Physics Chamber
Kanalga Telegram’da o‘tish
6 965
Obunachilar
+424 soatlar
+117 kunlar
+8530 kunlar
Postlar arxiv
6 966
Repost from Physics Chamber
Exam Day : Exam Hall
பரீட்சை எழுதும் மாணவர்கள் நேரம் ஒதுக்கி கட்டாயம் கேளுங்கள்
https://youtu.be/jQxxHke9k-A
6 966
That வாயாலேயே வடசுட்டு syllabus உம் முடிச்சி past paper உம் செஞ்சிப்போட்டு அடுத்த sy கு இப்பவே ஆள் சேர்க்குற ஆக்களுக்கு.
6 966
மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து அதற்காக ஒரு ஆசிரியர் கட்டணம் பெறுவதில் எந்த தவறும் கிடையாது. அதில் அவரது பெரும் முயற்சியும் தியாகமும் அர்ப்பணிப்பும் நிறையவே உண்டு. காசை விட மாணவர்களின் பெறுபேறே அவரை அதிகம் திருப்திப்படுத்தும் சந்தோசப்படுத்தும்.
மாணவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் branding, marketing, brain washing, exaggerated advertisement இவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து முக்கியமான விடயங்களை சொல்வோம் என கூறி பகிரங்கப்பரீட்சையின் கடைசி மாதத்தின் கடைசி வாரம் வரை கட்டணத்திற்காக மாணவர்களை தக்க வைத்துக் கொண்டிருத்தல் போன்றவற்றை செய்து கொண்டிருப்பவர்கள் ……
அவர்களது ஒரே மூலதனம், மூளையில்லாத மாணவர்கள் மட்டுமே.
சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.
6 966
Seminar Poster ஒன்றை மாணவர் ஒருவர் எனக்கு அனுப்பி அவருடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
மூளையில்லாத மாணவர்கள் தான் அவர்களின் மூலதனம்.
சொல்வதற்கு வேறொன்றும் இல்லை 😐😐😐
Dot.
6 966
Exam செய்யுற பிள்ளையள குழப்பக் கூடாது எண்டுதான் பார்த்துக்கொண்டு இருக்கன். எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாளில் இருந்து நான் இந்த போஸ்ட்ல சொல்லி இருக்குற வாயால வடை சுட்டு பிள்ளைகள மடயனாக்கி காசு உழைச்ச சிறுவன்கள் (Theory மற்றும் Past paperகளை முறையாக செய்யாமல் ஒளித்த அனைவரும் சிறுவர்களே).
அதோட ஒண்டு திருந்தனும் இல்லை என்றால் படிப்பிக்கிற வேலைய விடனும்.😁
6 966
27 & 28 batch மாணவர்களே
உங்களுக்கான வழிகாட்டல் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் இன் ஷா அல்லாஹ் 26 மாணவர்களின் பரீட்சையின் பின்னர் ஆரம்பமாகும்.
இப்போதைய குறிக்கோள் 26 batch மாணவர்கள் எந்தக்குழப்பமும் இல்லாமல் தெளிவாக நிதானமாக அவர்களது பரீட்சையை எழுத வேண்டும் என்பதே.
நீங்களும் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்
6 966
Expectation Questions
Structure 01:
அது வரும் / இல்லாட்டி இது வரும் / இல்லாட்டி அது வரும் / இல்லாட்டி இது வரும் / அதுகள் ஒண்டும் வராட்டியும் எப்பிடியும் இதாலும் வரும்
Structure 02:
அது வரும் / இல்லாட்டி இது வரும் / இல்லாட்டி அது வரும் / இல்லாட்டி இது வரும் / அதுகள் ஒண்டும் வராட்டியும் எப்பிடியும் இதாலும் வரும்
Structure 03:
அது வரும் / இல்லாட்டி இது வரும் / இல்லாட்டி அது வரும் / இல்லாட்டி இது வரும் / அதுகள் ஒண்டும் வராட்டியும் எப்பிடியும் இதாலும் வரும்
Structure 04:
அது வரும் / இல்லாட்டி இது வரும் / இல்லாட்டி அது வரும் / இல்லாட்டி இது வரும் / அதுகள் ஒண்டும் வராட்டியும் எப்பிடியும் இதாலும் வரும்
இப்பிடி list குடுக்குற.
Exam முடிய Exam ல வந்த கேள்விய எல்லாம் இந்த list ல highlight பண்ணி நான் குடுத்த list ல அதே கேள்வி வந்திச்சி எங்குற.
அதயும் சில லூசிகள் share பண்ணி திரியும்கள்.
டேய் மொக்கா அது list இல்லடா.
அதான்டா syllabus 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
6 966
மாணவர்களே……
மேலே கூறப்பட்ட MCQ voice note விளக்கங்கள் மட்டுமல்ல physics manual இல் உள்ள சகல MCQ video விளக்கங்களும் தட்டல் முறையிலேயே செய்யப்பட்டுள்ளன.
மிகப்பெறுமதியான வளம் இலவசமாக தரப்பட்டுள்ளன.
அதன் உச்சகட்ட பயனை பெற்றுக்கொள்ளுங்ள்.
Eng. KM Mirzaan
