6 781
订阅者
-724 小时
-187 天
-7830 天
帖子存档
6 779
Repost from Physics Chamber
Physics manual ஐ இலவசமாக பயன்படுத்தும் முறை
https://youtu.be/mprO9SrX-So
6 779
மாணவர்களே
இருக்கும் காலம் மிக சொற்பம்.
நீங்கள் யாருக்கு நல்லவராக இருந்தாலும் சிறந்த பெறுபேறு எடுத்தால் மட்டுமே இந்த உலகம் உங்களை ஒரு வெற்றியாளராக போற்றும்.
சிறந்த பெறுபேறு பெற்றால் அதில் குளிர் காய ஆயிரம் பேர் வருவார்கள்.
சற்று தவறினாலும் உங்களை தோல்வியாளராக கருதி கடந்து சென்று விடுவார்கள்.
உங்கள் பெறுபேறுகள் உங்களுக்கு தான் தேவை என்பதை உணருங்கள்.
எல்லாருக்கும் வீட்டிலோ வகுப்பிலோ நண்பர்களுடனோ ஆசிரியர்களுடனோ பாடசாலையினுடனோ உடல் ரிதியாகவோ உளவியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.
அதை தாண்டி வெல்வதற்கான வழியை கண்டறியுங்கள். வெற்றி பெற தகுதியற்ற ஒருவனால் மட்டுமே சூழ்நிலையை காரணம் காட்டி அடைந்த தோல்விக்கு ஆறுதல் பெற்றுக்கொள்ள இயலும்.
இந்த பிரச்சனை எனக்கு மட்டும் தான் உள்ளது என்று கூறி உங்கள் மனமே உங்களை கர்வப்படுத்தலாம் அல்லது காயப்படுத்தலாம்.
உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை விட 100 மடங்கு அதிக பிரச்சனை இருந்த 1000 பேர்கள் ஏற்கனவே தடைகளை உடைத்து வெற்றியை தனதாக்கி இருந்தர்கள் என்பதை மனதில் ஆழப்பதிய வையுங்கள்.
நேரம் அனைவருக்கும் சமமாக தான் வழங்கப்பட்டது. பரீட்சையும் அனைவருக்கும் சமமாகத்தான் நடக்க இருக்கிறது.
இதில் எப்படியாவது நான் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதை மனதில் நிலை நிறுத்துங்கள்.
சில்லறை பிரச்சனைகளை காரணம் காட்டி பரிதாபமாக தோற்று விடாதீர்கள்.
இது உங்களுடைய வாழ்க்கை
உங்களுக்கான தேவை.
நிதானத்தையம் தன்னம்பிக்கையைம் இறைநம்பிக்கையையும் ஊடகமாக்கி முன்னேறிச் செல்லுங்கள்.
“நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கின்றது” என்பது இறைவசனம். இதில் சந்தேகமேயில்லை.
உங்கள் சிறந்த பெறுபேறு உங்களிடம் கிடைக்கும் நாளன்று அதற்கு முன்னர் நீங்கள் பட்ட பாடு காயம் அவமானம் எடுத்த முயற்சி அத்தனைக்கும் உங்கள் பெறுபேறே மருந்தும் கூலியும் கிடைக்கும் என்பதை உணருங்கள்.
இலக்கின் மேல் வெறி கொண்டவனுக்கு இளைப்பாறும் சிந்தை வராது
KM Mirzaan
23-07-2024
6 779
Repost from N/a
📚 Physics Chamber – Discussion Group 🔬
பெளதிக பாடம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் மற்றும் கடினமான பகுதிகள் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டு தெளிவுபடுத்தப்படும். 💡
மேலும், உங்கள் கற்றலுக்கு உதவும் Past Papers, Model Papers, Elaboration Questions, Structured Questions, Notes மற்றும் ஏனைய முக்கியமான Physics Study Materials போன்றவற்றை நாங்கள் இக்குழுவில் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளப்படும். 📖📝
🎯 பெளதிக பாடத்தை சிறப்பாகப் புரிந்துகொண்டு, பரீட்சைக்குத் திறம்படத் தயாராகிக்கொள்ள இக்குழுவை இயலுமானவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
🤝 இந்தக் குழுவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு, அவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
👇 குழுவில் இணைந்து பயனடைந்துகொள்ளுங்கள்:
https://t.me/Physics_Chamber_Discussion
6 779
Repost from Physics Chamber
https://t.me/Physics_Chamber_Discussion
Repeats
27 Batch
28 Batch students.
Now you can join to this discussion group
6 779
Repost from Physics Chamber
பெளதிகவில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் இக்குழுவில் கலந்துரையாடப்படும்.
இயலுமான வரை பிரயோசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.
https://t.me/Physics_Chamber_Discussion
6 779
27&28 Batch மாணவர்களே. நடந்து முடந்த பெளதிகவியல் வினாத்தாளில் எவ்வினாவையேனும் முயற்சித்து பார்த்தீர்களா??
6 779
பெளதிகவில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் இக்குழுவில் கலந்துரையாடப்படும்.
இயலுமான வரை பிரயோசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.
https://t.me/Physics_Chamber_Discussion
6 779
https://t.me/Physics_Chamber_Discussion
Repeats
27 Batch
28 Batch students.
Now you can join to this discussion group
6 779
இவ்வருடம் பரீட்சை எழுதிய மாணவர்களே!
பெளதிகவியல் வினாத்தாள் பற்றி உங்கள் கருத்து என்ன??
6 779
2026 பெளதிகவியல் வினாத்தாளின் சுருக்கம்
“படிப்பதற்கு விஞ்ஞானிமாரை தேடி அலையாமல் முழுமையாக Theory களை விளங்கி கடந்தகால வினாக்களில் முறையான பயிற்சி பெற்றாலே சிறந்த புள்ளியினை பெறலாம்”
கங்கா சந்திரமுகியாக மாறியது போல marker ஐ தூக்கியவுடன் பலர் விஞ்ஞானியாகவே மாறிவிடுகிறார்கள்.
எளிமையாக எல்லோராலும் விளங்கக்கூடிய விடயத்தைக்கூட பெரிசாக படம் எடுத்து சுடச்சுட கண்டு பிடித்தது போல சொல்ல முயற்சிப்பார்கள்.
நான் படித்து தந்ததையும் நீ பயிற்சி எடுத்தையும் வைத்து என்ன கேள்வி வந்தாலும் செய்யலாம் எனும் திறமையை மாணவர்களிடம் உருவாக்காமல், வேறு வழியின்றி எதிர்பார்க்கை வினாக்களை நம்பிச்செல்லும் துர்ப்பாக்கிய நிலை மாணவர்களே பெருமளவில் உருவாக்கப்படுகிறார்கள்.
Poster
Politics
Perumai peeththi
இவற்றை மூலதனம் ஆக்கியவர்களுக்கு மாணவர்களே அறியாமை கொண்டு உதவும் போது, அம்மாணவர்களுக்கு உண்மையாக உதவ நினைக்கும
ஆசிரியர்கள் தானாகவே விலகி விடுவார்கள்.
6 779
என் அன்பு 2026 batch மாணவர்களே
உங்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டமான உ/த பரீட்சைக்கு தயாராவதற்கு எமது channel உண்மையாகவே உங்களுக்கு உதவியாக இருந்தது என நீங்கள் நினைத்தால் உங்கள் பாடசாலை juniors மற்றும் உயர்தரம் கற்கும் உங்கள் உறவினர்களுக்கும் எமது channel ஐ share செய்யுங்கள்.
Eng KM Mirzaan
Physics chamber
6 779
நீங்கல்லாம் இப்பிடி paper எ தான் predict பண்ணுவயல்.
நான் ஒங்களயே predict பண்ணின ஆள் 😂😂
அல்லப்பறைகள் ஓய்வதில்லை.
பிள்ளகாள், இதல்லாம் உட்டுப்போட்டு chemistry கு நல்லா ready ஆகுங்கடா.
All the best 🔥
