uz
Feedback
Madipakkam Sri Siva-Vishnu Temple

Madipakkam Sri Siva-Vishnu Temple

Kanalga Telegram’da o‘tish
494
Obunachilar
-124 soatlar
-17 kun
-330 kun
Postlar arxiv
தங்க கவசத்தில் ஜோலிக்கும் ராஜகணபதி சேலம் புகழ்பெற்ற ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தங்ககவசம் சாத்துபடி சிறப்
தங்க கவசத்தில் ஜோலிக்கும் ராஜகணபதி சேலம் புகழ்பெற்ற ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தங்ககவசம் சாத்துபடி சிறப்பாக நடைபெற்றது

🌺🐘 இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🐘🌺 விநாயக சதுர்த்தி என்பது விநாயகரை வீட்டிற்கு அழைத்து வழிபடும் ஒரு புனிதமான நாள் மட்டுமல்ல… அவரது அருளோடு, அவரது குணங்களையும் நம் வாழ்க்கையில் அழைத்துக் கொள்ளும் நாள்! 🙏 🐘 பெரிய தலை — பெரிதாகச் சிந்திக்க! 👂 பெரிய காதுகள் — பிறர் சொல்வதைக் கேட்க! 👁️ சிறிய கண்கள் — இலக்கில் கவனம் வைக்க! 🐘 நீண்ட தும்பிக்கை — சூழ்நிலைக்கேற்ப மாறியும் முன்னேற! 🍃 ஒரு தந்தம் — தேவையற்றதை விட்டுவிட்டு, தேவையானதை மட்டும் காக்க! 🐭 சிறிய மூஞ்சுறு — அறிவு பெரிதாக இருந்தாலும் அகந்தை சிறியதாக இருக்க! 🌺 விநாயகர் தடைகளை மட்டும் அகற்றுபவர் அல்ல… தடைகளைத் தாண்டிச் செல்லும் அறிவையும் தைரியத்தையும் தருபவர்! 🌺 இந்த இனிய நன்னாளில், 🙏 தடைகளைத் தாண்டும் வலிமையும், 🙏 நல்லதைத் தேர்ந்தெடுக்கும் அறிவும், 🙏 மனதில் அமைதியும், 🙏 இல்லத்தில் மகிழ்ச்சியும், 🙏 வாழ்வில் வளமும் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க விநாயகப் பெருமானை மனதாரப் பிரார்த்திப்போம். 🪔 🐘🌺 விநாயகப் பெருமானின் திருவருள் அனைவரின் இல்லங்களிலும் என்றும் நிறைந்திருக்கட்டும்! 🌺🐘 ✨ அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! ✨ 🪔 ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ! 🪔 🙏 விநாயகப் பெருமானே சரணம்! 🙏

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்வாமி இன்றைய திவ்யாலங்கார ஸேவை 🙏🙏🙏🌹💕💓💐🎉🎊😍
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்வாமி இன்றைய திவ்யாலங்கார ஸேவை 🙏🙏🙏🌹💕💓💐🎉🎊😍

*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 3 *💠அதிர்ஷ்ட நிறம் :* இளம் நீலம். *⭐விசாகம் :* அனுசரித்து செல்லவும். *⭐அனுஷம் :* ஆர்வம் அதிகரிக்கும். *⭐கேட்டை :* வேறுபாடுகள் குறையும். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♐ தனுசு - ராசி: 🏹_* எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக பணிகளில் நல்ல பெயர்கள் கிடைக்கும். தன வரவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிக்கலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தைரியம் பிறக்கும். *💠அதிர்ஷ்ட திசை :* கிழக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 7 *💠அதிர்ஷ்ட நிறம் :* சாம்பல் நிறம். *⭐மூலம் :* ஒத்துழைப்புகள் மேம்படும். *⭐பூராடம் :* வரவுகள் அதிகரிக்கும். *⭐உத்திராடம் :* புதுமையான நாள். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♑ மகரம் - ராசி: 🦌_* வியாபாரப் பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனம் மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 3 *💠அதிர்ஷ்ட நிறம் :* பொன்னிறம். *⭐உத்திராடம் :* நுணுக்கங்களை அறிவீர்கள். *⭐திருவோணம் :* ஆர்வம் அதிகரிக்கும். *⭐அவிட்டம் :* சாதகமான நாள். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♒ கும்பம் - ராசி: 🍯_* உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். *💠அதிர்ஷ்ட திசை :* மேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 9 *💠அதிர்ஷ்ட நிறம் :* இளம் சிவப்பு நிறம். *⭐அவிட்டம் :* குழப்பமான நாள். *⭐சதயம் :* அனுபவம் உண்டாகும். *⭐பூரட்டாதி :* சிந்தித்து செயல்படவும். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♓ மீனம் - ராசி: 🐟_* அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனைப் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதக்கம் இன்றி செயல்படவும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 3 *💠அதிர்ஷ்ட நிறம் :* பொன் நிறம். *⭐பூரட்டாதி :* பொறுப்புகள் மேம்படும். *⭐உத்திரட்டாதி :* கனிவு வேண்டும். *⭐ரேவதி :* பிரச்சனைகள் நீங்கும். _┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈_

*_🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴_* *_꧁‌. 🌈 ஆவணி: 𝟮𝟴 🇮🇳꧂_* *_🐀 திங்கள்-கிழமை_ 🦜* *_📆 𝟭𝟰•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟲 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* _╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝_ *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 3 *💠அதிர்ஷ்ட நிறம் :* ஆரஞ்சு நிறம். *⭐அஸ்வினி :* மேன்மையான நாள். *⭐பரணி :* துரிதம் அதிகரிக்கும். *⭐கிருத்திகை :* புரிதல் ஏற்படும். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* தொழில் சார்ந்த கருவிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வாகன தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும். *💠அதிர்ஷ்ட திசை :* கிழக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 1 *💠அதிர்ஷ்ட நிறம் :* மஞ்சள் நிறம். *⭐கிருத்திகை :* லாபகரமான நாள். *⭐ரோகிணி :* தடைகள் விலகும். *⭐மிருகசீரிஷம் :* மாற்றங்கள் ஏற்படும். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். முதலீடு தொடர்பான விஷயங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மேல்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். *💠அதிர்ஷ்ட திசை :* மேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 6 *💠அதிர்ஷ்ட நிறம் :* இளம் நீல நிறம். *⭐மிருகசீரிஷம் :* எண்ணங்கள் கைகூடும். *⭐திருவாதிரை :* லாபங்கள் அதிகரிக்கும். *⭐புனர்பூசம் :* முன்னேற்றமான நாள். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♋ கடகம் - ராசி: 🦀_* நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில அங்கீகாரங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். மனைவி வழி உறவினர்களிடம் பொறுமையை கையாளவும். விவசாய பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வாகன விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம். *💠அதிர்ஷ்ட திசை :* மேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 2 *💠அதிர்ஷ்ட நிறம் :* அடர் பச்சை நிறம். *⭐புனர்பூசம் :* தெளிவுகள் ஏற்படும். *⭐பூசம் :* பொறுமை வேண்டும். *⭐ஆயில்யம் :* விரயங்கள் உண்டாகும். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♌ சிம்மம் - ராசி: 🦁_* புதுவிதமான காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுகமாக இருந்து வந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். *💠அதிர்ஷ்ட திசை :* தென்கிழக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 7 *💠அதிர்ஷ்ட நிறம் :* வெளிர் நீல நிறம். *⭐மகம் :* ஆர்வம் அதிகரிக்கும். *⭐பூரம் :* முன்னேற்றமான நாள். *⭐உத்திரம் :* உதவிகள் கிடைக்கும். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♍ கன்னி - ராசி: 👩_* வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். பணி நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். *💠அதிர்ஷ்ட திசை :* தென்மேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 6 *💠அதிர்ஷ்ட நிறம் :* சந்தன நிறம். *⭐உத்திரம் :* அனுசரித்து செல்லவும். *⭐அஸ்தம் :* அறிமுகம் உண்டாகும். *⭐சித்திரை :* சிந்தித்து செயல்படவும். _◄•━━━━━━━━━━━━━━•►_ *_♎ துலாம் - ராசி: ⚖_* புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதளவில் ஒரு தடுமாற்றம் உண்டாகும். *💠அதிர்ஷ்ட திசை :* மேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 6 *💠அதிர்ஷ்ட நிறம் :* அடர் நீல நிறம். *⭐சித்திரை :* உற்சாகமான நாள். *⭐சுவாதி :* முடிவுகள் பிறக்கும். *⭐விசாகம் :* தடுமாற்றமான நாள். _◄•━━━━━━━━━━━━━━•►_

Aarhti-Mahanadhi-Shobana.mp32.70 MB

Abisehgam Abishegam Pillaiyaar.mp33.23 MB

Aavaniyil Piranthan -Raja Raja Cholan.mp32.15 MB