4 371
Підписники
-524 години
-257 днів
-9930 день
Архів дописів
இன்று (07.07.2026) நமது அண்ணன் @TVKVijayHQ முன்னிலையில், ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் இரண்டு விரிவாக்கத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ! 👏
1000 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் இந்த திட்டம் !
WATCH VIDEO 📽️ : https://x.com/i/status/2074396237680517298
Ippa Adalama..? 🔥😎
Ungalala Oru Mariyum Pudunga Mudiyathu Da DMK !
MAKE WAY FOR KING @TVKVijayHQ 👑
#KarurPeoplesMeet - JULY 10th, 2026
▶️: https://x.com/i/status/2074382219179933801
செய்தியாளர்கள் சந்திப்பு 🔔 : அமைச்சர் @CTR_Nirmalkumar
READ ARTICLE : https://x.com/i/status/2074363252545356233
🔔 | உச்சநீதிமன்ற நீதிபதி தி.மு.க -விற்கு சரமாரி கேள்வி !
• முதல்வரின் செய்தியை உச்ச நீதிமன்றம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
• பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சை நீங்களே பேசுங்கள்... விசாரிக்க சிபிஐ நியமிக்கப்பட்ட ஒரு வழக்கில், அரசியல் எதிராளியின் அறிக்கையின் பேரில் உச்ச நீதிமன்றம் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்?
• கருணை அடிப்படையிலான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன
• உங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியாது. இந்த மனுவை, நீங்கள் இங்கு வலியுறுத்தாமல் இருப்பதே நல்லது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவே நாங்கள் விரும்புகிறோம் !
தற்போது 🔔 : முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் கரூர் சம்பவத்தை பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது மற்றும் கரூர் செல்ல தடை கோரி தி.மு.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் !
தற்போது 🔔 : முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடை கோரி தி.மு.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் ! 🙏
🔔 | Today (July 7) Review meetings led by our brother @TVKVijayHQ!
1. 11.30 am ~ He will hold a review meeting with the Department of Social Welfare and Women Development
2. 2.30 pm ~ He will hold a review meeting with the Department of Labour Welfare and Skill Development.
🔔 | இன்று (ஜூலை 7) நமது அண்ணன் @TVKVijayHQ தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்கள் !
1. காலை 11.30 மணி ~ சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையோடு ஆய்வுக் கூட்டம் நடத்துவார்
2. மதியம் 2.30 மணி ~ தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையோடு ஆய்வு கூட்டம் நடத்துவார்.
THREAD 🧶 : CM @TVKVijayHQ (06.07.2026 - MONDAY) Stills & Videos Collections !
[Total - 28 Stills & Videos]
CHECK OUT : https://x.com/i/status/2074174378368278639
UNSEEN FOOTAGE 5 🔔 : Nama Annan @TVKVijayHQ Today !! 😃
DURATION : 1min 40sec
WATCH 📽️ : https://x.com/i/status/2074133894681817328
UNSEEN FOOTAGE 4 🔔 : @TVKVijayHQ Today !!
Gotta.. Swag Cool Man 🌟😮💨
WATCH 📽️ : https://x.com/i/status/2074129463613477332
Вже доступно! Дослідження Telegram за 2025 — головні інсайти року 
