📚TNPSC_GOVERNMENT📖🌱
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 😉'முடியும்' என்று தெரிந்தால் முயற்சி எடு..! 🤩'முடியாது' என்று தெரிந்தால் பயிற்சி எடு..!! 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 😍TNPSC Questions+Motivation= 🙌 😎Success
Більше578
Підписники
Немає даних24 години
+267 днів
+3330 днів
- Підписники
- Перегляди допису
- ER - коефіцієнт залучення
Триває завантаження даних...
Приріст підписників
Триває завантаження даних...
Фото недоступнеДивитись в Telegram
😂😁பூபதி அவர்களே APRIL 15 தண்டதொகை செலுத்த ஆயத்தமா??
📌📌பின்குறிப்பு😅
🤫
இதுல இருக்க பியூட்டி என்ன-னா??😂😁🤣🤣எவனும் FUND கொடுக்க வரமாட்டான்.
🤣 1
Фото недоступнеДивитись в Telegram
🫡😎📍📍📌📌தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையீட முடியாது....📌📌📌😎😎
🤣🤣😜😜ஆங்கிலவழி பயின்ற மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பும் இதுவே....வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் வழக்கை தொடுத்தவர் மீது நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக தண்டதொகையை (FINE) அபராதமாக செலுத்த உத்தரவிடும்.😂😂😂
😂TNPSC Reply Patheya Boopathi & DK
😁😉Ennathan Nenga English la Kettalum தமிழ் la Than Reply Pannirukan...
❤️✅🫡Anga Erukan TNPSC😎
TNPSC Mail Reply:-😆📌தங்கள் கோரிக்கை குறித்து தேர்வாணயத்தின் இணையதளத்தை தொடர்ந்து கவனித்து வரவும்.🫡
இதான் @TNPSC_GOVERNMENT
👌 2🆒 2😍 1
"குடும்பம்" எனும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?Anonymous voting
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- நற்றிணை
- அகநானூறு
"தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்"
என்று போற்றப்படுபவர்?Anonymous voting
- பாரதியார்
- மு.வரதராசனார்
- சி.வை.தாமோதரனார்
- இரா.பி.சேதுப்பிள்ளை
"அன்புள்ள அம்மா" - என்ற நூலைப் படைத்தவர்?Anonymous voting
- அர்.பாலகிருஷ்ணன்
- கவிஞர் மு.மேத்தா
- சிற்பி பாலசுப்பிரமணியம்
- கவிஞர் சுரதா
பிரித்து எழுதுக: சிலப்பதிகாரம்Anonymous voting
- சிலப்பு + அதிகாரம்
- சிலம்பு + அதிகாரம்
- சிலம்பு + பதிகாரம்
- சில+அதிகாரம
தமிழ், நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவி எனக் கூறியவர்?Anonymous voting
- கவிமண
- திரு.வி.க
- பாரதியார்
- பாரதிதாசன்
வேளாண்மை வேதம் எனப்படுவது?Anonymous voting
- ஏலாதி
- நாலடியார்
- முதுமொழி
- இனியவை நாற்பது
Оберіть інший тариф
На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.