KAYAL KALVIYAGAM #TNPSC# 💐 ONLINE COACHING 💐
🎊🎊 TNPSC GROUP 1, 2 & GROUP 4 ##ONLINE CLASS## KAYAL KALVIYAGAM TNPSC ONLINE COACHING CENTRE COIMBATORE -10
Більше690
Підписники
Немає даних24 години
+17 днів
+4930 днів
- Підписники
- Перегляди допису
- ER - коефіцієнт залучення
Триває завантаження даних...
Приріст підписників
Триває завантаження даних...
Repost from Tnpsc_Pre_Coaching
1³+2³+3³+.......+20³ = ??Anonymous voting
- 44000
- 44100
- 44500
- 44700
Repost from Tnpsc_Pre_Coaching
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கைAnonymous voting
- சாதியற்ற சமுதாயம்
- வேற்றுமையில் ஒற்றுமை
- திறந்தவெளிக் கொள்கை
- பிரித்தாளும் கொள்கை
Repost from Tnpsc_Pre_Coaching
ராமாயணத்தில் கம்பர் எழுதாத காண்டம்Anonymous voting
- உத்தரகாண்டம்
- சுந்தரகாண்டம்
- பாலகாண்டம்
- அயோத்தியா காண்டம்
Repost from Tnpsc_Pre_Coaching
1+2+3+.......+20 = ???Anonymous voting
- 200
- 210
- 290
- 300
Repost from Tnpsc_Pre_Coaching
"பெரியாரைப் பேணித் தமரா கொளல்" - இதில் "தமர்" என்பதன் பொருள்Anonymous voting
- நூல்
- துணை
- பேறு
- அரிய
- விடை தெரியவில்லை
Repost from Tnpsc_Pre_Coaching
தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர் யார்?Anonymous voting
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- வண்ணதாசன்
- பாரதியார்
Repost from Tnpsc_Pre_Coaching
“வந்தது யார்க்கும் தெரியாது - நீ வாழ்ந்ததை உலகம் அறியாது” - என்னும் அடிகள் இடம்பெறும் பாடலைப் பாடியவர் யார்?Anonymous voting
- ச. ராமகிருஷ்ணன்
- தாராபாரதி
- இளைய கம்பன்
- முடியரசன்
Repost from Tnpsc_Pre_Coaching
1²+2²+3²+......+20² = ???Anonymous voting
- 2800
- 2850
- 2870
- 2890