cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

TNRM Legal Letters கடிதங்கள்

தேசிய சீர்திருத்த இயக்கம், மக்களுக்காக உருவாக்கி வழங்கியுள்ள சட்ட விழிப்புணர்வு கடிதங்கள். Legal Awareness Letters Developed and Distributed by the Tamil Nadu Reform Movement.

Більше
Рекламні дописи
4 472
Підписники
Немає даних24 години
-57 днів
-2030 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

Important Announcement for Students Joining/Joined College The University Grants Commission (UGC) has announced that it is "fraudulent" if the college administration does not return your original school certificates (SSLC/+2 Marks Sheets, Community/Sports Certificates, Etc.) to you immediately on the same day after receiving them for college admission and verifying them. You can watch the guidance video on how to get your original school certificates back by clicking here. 👇👇👇 https://www.instagram.com/reel/C889y6Ch1WK/?igsh=Z2ozbzRoZHprNGg= You can click here to download, fill out, and submit a sample complaint form to get your original school certificates back. 👇👇👇 https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Показати все...
Instagram

Create an account or log in to Instagram - Share what you're into with the people who get you.

கல்லூரியில் சேரவுள்ள / சேர்ந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு உங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை (SSLC / +2 Marks Sheets, Community / Sports Certificates, Etc.) கல்லூரி சேர்க்கையின்போது பெற்றுக்கொண்டு, அவற்றை சரிபார்த்த உடன் அன்றே உங்களுக்கு திருப்பித் தரவில்லை என்றால் "அது மோசடி செய்யும் செயல்" என்று UGC அமைப்பு (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டல் வீடியோவை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 👇🏽👇🏽👇🏽 https://youtu.be/pHCagxBMGPg உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனுவை இங்கு கிளிக் செய்து, டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம். 👇🏽👇🏽👇🏽 https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Показати все...
மாணவர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரிகள் தன்வசம் வைத்துக்கொள்ளும் மோசடியைத் தடுக்க TNRM வழிகாட்டல்

மாணவர்கள் தங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனு மற்றும் UGC இன் சட்ட அறிவிப்பு கீழ் கண்ட கூகிள் டிரைவ் இணைப்பில் இருந்து தரவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.

https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=sharing

மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து மின்னஞ்சலில் அனுப்பவும். உதவிக்கு அருகில் உள்ள இன்டர்னெட் நிலையங்களை அணுகவும். வேறு ஏதேனும் சந்தேகங்கள், உதவிகளுக்கு 9244440003 என்ற எண்ணில் திரு. ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ளலாம். www.TNRM.in

FIR registered against offenders in bus complaint
Показати все...
FIR COPY for BUS COMPLAINT.pdf0.87 KB
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்கு (Writ Petition) தொடுப்பதற்கான மாதிரியாக, இந்த வழக்கு ஆவணம், இங்கு உங்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. This case document is provided here for your use as a model for filing a Writ Petition in the Madras High Court. https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ
Показати все...
Фото недоступнеДивитись в Telegram
https://youtu.be/kgOTHqsP27w I am requesting your kind and generous support in the form of a donation or an interest-free loan for two years to help us with our A4 paper distribution project, which is being carried out through the Seer Foundation's Seer Enterprises. Your contribution will help us to strengthen our TNRM movement. To make a contribution, please use the following bank account details: SEER ENTERPRISES, A/c. No. 584101010050560, IFS Code.UBIN0558419, Union Bank of India Hasthampatti Branch, Salem.
Показати все...
Фото недоступнеДивитись в Telegram
https://youtu.be/kgOTHqsP27w  நமது TNRM இயக்கத்தின் செயல்படுகளை உறுதிபடுத்த,  சீர் அறக்கட்டளையின் சீர் நிறுவனங்கள் மூலம் நாம் செய்யும் A4 காகித வினியோகத் தொழிலுக்கு உங்கள் அன்பளிப்பு / இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி உதவுமாறு, அன்புடனும், உரிமையுடனும் வேண்டுகிறேன். உங்கள் பங்களிப்பை வழங்குவதற்கான வங்கிக் கணக்கு விபரம்: SEER ENTERPRISES, A/c. No. 584101010050560, IFS Code.UBIN0558419, Union Bank of India Hasthampatti Branch, Salem.
Показати все...
1 CrlRC SR 50917-2023 petition by RISAO.pdf1.21 MB
2 Counter Statement in RISAO revision petition.pdf2.94 KB
2_ரோட்டரி_இன்டர்னேசனல்_சவுத்_ஆசியா_ஆஃபீஸ்_குற்றச்_சீராய்வு_மனுவிற்கு.pdf3.59 KB
சேலம் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் ரோட்டரி இன்டர்நேசனல் சவுத் ஆசியா ஆஃபீஸ் நிருவனம் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மற்றும் அதற்கு நம் சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் அளித்துள்ள பதில்.
Показати все...
BUS COMPLAINT - 2.pdf3.39 KB
photo_2024-03-12_13-56-41.jpg1.50 KB
பேருந்தின் படியில் பயணம் செய்த மாணவர்கள் உயிரிழப்பை தடுக்கத் தவறிய தறுதலைப் பொது ஊழியர்களை வன்மையாக் கண்டிக்கிறோம்.
Показати все...
Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.