cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

The National Reform Movement Channel

Regd. NGO working towards protecting Environment, Fundamental Rights etc. தேசிய சீர்திருத்த இயக்கத்தின் அதிரடி நடவடிக்கைகளும், வெற்றிகளும். Actions and Success of the Tamil Nadu Reform Movement.

Більше
Рекламні дописи
6 056
Підписники
-124 години
-67 днів
-1530 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

Important Announcement for Students Joining/Joined College The University Grants Commission (UGC) has announced that it is "fraudulent" if the college administration does not return your original school certificates (SSLC/+2 Marks Sheets, Community/Sports Certificates, Etc.) to you immediately on the same day after receiving them for college admission and verifying them. You can watch the guidance video on how to get your original school certificates back by clicking here. 👇👇👇 https://www.instagram.com/reel/C889y6Ch1WK/?igsh=Z2ozbzRoZHprNGg= You can click here to download, fill out, and submit a sample complaint form to get your original school certificates back. 👇👇👇 https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Показати все...
Instagram

Create an account or log in to Instagram - Share what you're into with the people who get you.

கல்லூரியில் சேரவுள்ள / சேர்ந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு உங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை (SSLC / +2 Marks Sheets, Community / Sports Certificates, Etc.) கல்லூரி சேர்க்கையின்போது பெற்றுக்கொண்டு, அவற்றை சரிபார்த்த உடன் அன்றே உங்களுக்கு திருப்பித் தரவில்லை என்றால் "அது மோசடி செய்யும் செயல்" என்று UGC அமைப்பு (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டல் வீடியோவை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 👇🏽👇🏽👇🏽 https://youtu.be/pHCagxBMGPg உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனுவை இங்கு கிளிக் செய்து, டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம். 👇🏽👇🏽👇🏽 https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Показати все...
மாணவர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரிகள் தன்வசம் வைத்துக்கொள்ளும் மோசடியைத் தடுக்க TNRM வழிகாட்டல்

மாணவர்கள் தங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனு மற்றும் UGC இன் சட்ட அறிவிப்பு கீழ் கண்ட கூகிள் டிரைவ் இணைப்பில் இருந்து தரவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.

https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=sharing

மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து மின்னஞ்சலில் அனுப்பவும். உதவிக்கு அருகில் உள்ள இன்டர்னெட் நிலையங்களை அணுகவும். வேறு ஏதேனும் சந்தேகங்கள், உதவிகளுக்கு 9244440003 என்ற எண்ணில் திரு. ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ளலாம். www.TNRM.in

Repost from N/a
Фото недоступнеДивитись в Telegram
Фото недоступнеДивитись в Telegram
இணைந்த கைகள், TNRM செயலர் காமாட்சி சங்கர் ஐயா உடன்.❤️
Показати все...
Показати все...
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு? மீண்டும் COரனா நாடகம்?! நிகழப்போகும் சூழ்ச்சியை ஒன்றுகூடி முறியடிப்போமா?

#KICKWHO by WWW.TNRM.IN

FIR registered against offenders in bus complaint
Показати все...
FIR COPY for BUS COMPLAINT.pdf0.87 KB
Repost from N/a
Фото недоступнеДивитись в Telegram
Repost from N/a
Фото недоступнеДивитись в Telegram
*அரசியல்வியாதிகளுக்கு அப்பவும், இப்பவும், எப்பவும் நாற வாய் தான்.* அன்னைக்கு கொரணா ஊசிய கட்டாயம் குத்தணும்னு சொன்னாங்க, இன்னைக்கு, அதக் குத்துனதனால செத்தவர்களுக்கு நாங்க காரணம் இல்லைன்னு சொல்றாங்க. 27.6.2022 தேதியில நாம சொன்னது https://youtu.be/VvGEc-LRsyU
Показати все...
குரனாவை காரணம் காட்டி தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் கொண்டு மக்களிடம் தண்டம் வசூலிக்க முடியாது.

தேசிய சீர்திருத்த இயக்கத்தில் உறுப்பினராக இணைவதற்கான இணையதளம். 👇🏽 TNRM.IN/MEMBERSHIP Website for join as member in The National Reform Movement.

Показати все...
AstraZeneca admits its Covid vaccine can cause rare side effects

In a legal battle, AstraZeneca admits its Covid-19 vaccine, sold under brand names like Covishield, may in very rare cases cause severe side effects including blood clots.

Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.