நாம் தமிழர் நூலகம்
Відкрити в Telegram
This Channel Is Only For Education Purpose This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel is meant for EDUCATIONAL.
Показати більше9 526
Підписники
-1024 години
-407 днів
-11530 днів
Архів дописів
9 526
உங்களிடம் திருடிய பணத்தை தானே கொடுக்கிறார்கள்.. வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?
ஒருவேளை உங்கள் பக்கத்து வீட்டில் திருடிய பணத்தை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வீர்களா? ஒரு ஏழை விவசாயியிடம் லஞ்சமாக பெற்ற பணத்தை கொடுத்தால் மகிழ்ச்சியாக வாங்கி செலவு செய்வீர்களா?
எப்படி சிலரால் திருட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சாதாரணமாக சொல்ல முடிகிறது? திருட்டு பணத்தை வாங்கி குடும்பம் நடத்தும் அளவிற்கு மோசமான சமுதாயமாக மாறிவிட்டோமா என்ன?
#என்_ஓட்டு_விற்பனைக்கு_அல்ல
உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள்.
இந்த இணைப்பில் https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg பதிவு செய்யுங்கள்.
9 526
காலம் காலமாக மக்களிடம் கொள்ளை அடித்து குவித்து வைத்திருக்கும் ஊழல் பணத்தில் ஒரு சிறிய பகுதியை கொடுத்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க திருடர்கள் திரண்டு வர இருக்கிறார்கள். அவர்களிடம் நம்முடைய வாக்குரிமையை பறி கொடுக்காமல் ஜாக்கிரதையாக இருப்போம். மற்றவர்களையும் எச்சரிப்போம்.
உங்கள் பகுதியில் இந்த திருடர்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்ய நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் விவரங்களை https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
#myvotnotforsale #Arappor
9 526
✅*Verified* 💯
🙏🏼அனைவருக்கும் அன்பு வணக்கம் உறவுகளே!
🚨 *மிக மிக அவசரம்* 🚑
தேவைப்படும் நாள்: 23-01-2026 வெள்ளிக்கிழமை
நோயாளியின் பெயர்: வசந்தா
வயது: 56
இடம்: சென்னை
*தேவைப்படும் இரத்த வகை: B+ (B பாஸிட்டிவ்)*
*தொடர்பு எண்: முத்தமிழ் +91 97503 88188*
🚨மிக மிக அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது.🚑
*சென்னையில்* உள்ள உறவுகள் தயவுசெய்து தொடர்புகொண்டு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.🙇🏻♂️ நன்றி..
9 526
🙏🏼அனைவருக்கும் அன்பு வணக்கம் உறவுகளே!
🚨 *மிக மிக அவசரம்* 🚑
நாள்: 30-12-2025
நோயாளியின் பெயர்: வசந்தா
நோய்: இரத்த புற்றுநோய்
மருத்துவமனை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை
*இரத்த வகை: B+ (B பாஸிட்டிவ்)*
*தொடர்பு எண்: முத்தமிழன் +91 97503 88188*
🚨மிக மிக அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது.🚑
உறவுகள் இரத்த தானம் செய்வோர் தயவுசெய்து தொடர்புகொண்டு உயிர்காக்க உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.🙇🏻♂️ நன்றி..
9 526
Dr. அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS - என்ற ஆவணத்தை அவரது 69 வது நினைவு தினமான இன்று (06.12.2025) வெளியிட்டுள்ளோம்.
1956 டிசம்பர் 6 முதல் 2024 வரை Dr. அம்பேத்கர் படுகொலை தொடர்பாக மராத்தி, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள எல்லா தகவல்களையும் ஆதாரங்களையும் இதில் தொகுத்துள்ளோம்.
இதை முழுமையாகப் படித்தால் RSS பிராமணர்கள் தான் Dr. அம்பேத்கரை படுகொலை செய்துள்ளார்கள் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
RSS பாசிச கும்பலை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் இந்த ஆவணம் மிக முக்கியமான ஆயுதமாகும்.
இந்த ஆவணத்தை படிக்க:👇
drive.google.com/file/d/1DI33HnH0chdVyzcfJ1aKcmW8neiydTML/
9 526
https://x.com/_ITWingNTK/status/1986813847664234999?t=vAdbuYWTRGEa5CX_W92HCA&s=19
பத்தாயிரம் கீச்சுகளைக் கடந்து செல்லுகிறது..
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
9 526
தமிழர் நிலத்தை மீட்க, தமிழரின் உரிமையைக் காக்க, புதியதோர் அரசியல் பயணத்தை முன்னெடுக்க தீபந்தம் எடுத்த எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துகள் 🙌🏾!!!
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
9 526
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு!
மாற்றத்திற்கான மக்கள் தலைவன்,
தமிழ் தாயின் வீரப்புதல்வன், தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை ,
தமிழர் உரிமைக்காக உறுதியாய் போராடும் தலைவன்!
நீங்கள் எழுச்சி கொடுத்த தமிழ் உணர்வு என்றும் எங்கள் இதயங்களில் ஒளிரட்டும். உங்கள் வழிகாட்டுதலால் தமிழ்நாடு ஒரு நாள் உண்மையான தமிழரசாக எழுந்து நிற்கும்!
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
