uk
Feedback
TNPSC|TET|TNUSRB-8 மணி தேர்வு

TNPSC|TET|TNUSRB-8 மணி தேர்வு

Відкрити в Telegram

உயர்வும் சிறப்பும் உங்களை தொடரட்டும்.. JOIN IN OUR WHATSAPP CHANNEL: https://whatsapp.com/channel/0029VannbuZB4hdYm2GRCx2c

Показати більше

📈 Аналітичний огляд Telegram-каналу TNPSC|TET|TNUSRB-8 மணி தேர்வு

Канал TNPSC|TET|TNUSRB-8 மணி தேர்வு (@tamilmadalwebsite) у мовному сегменті Тамільська є активним учасником. На даний момент спільнота об'єднує 36 663 підписників, посідаючи 5 157 місце в категорії Освіта та 10 942 місце у регіоні Індія.

📊 Показники аудиторії та динаміка

З моменту свого створення невідомо, проект продемонстрував стрімке зростання, зібравши аудиторію у 36 663 підписників.

За останніми даними від 31 липня, 2026, канал демонструє стабільну активність. Хоча за останні 30 днів спостерігається зміна кількості учасників на -105, а за останні 24 години на 1, загальне охоплення залишається високим.

  • Статус верифікації: Не верифікований
  • Рівень залученості (ER): Середній показник залученості аудиторії становить 6.46%. Протягом перших 24 годин після публікації контент зазвичай збирає 3.08% реакцій від загальної кількості підписників.
  • Охоплення публікацій: В середньому кожен допис отримує 2 369 переглядів. Протягом першої доби публікація в середньому набирає 1 131 переглядів.
  • Реакції та взаємодія: Аудиторія активно підтримує контент: середня кількість реакцій на один пост – 0.

📝 Опис та контентна політика

Автор описує ресурс як майданчик для висловлення суб'єктивної думки:
உயர்வும் சிறப்பும் உங்களை தொடரட்டும்.. JOIN IN OUR WHATSAPP CHANNEL: https://whatsapp.com/channel/0029VannbuZB4hdYm2GRCx2c

Завдяки високій частоті оновлень (останні дані отримано 01 серпня, 2026), канал підтримує актуальність та високий рівень охоплення публікацій. Аналітика показує, що аудиторія активно взаємодіє з контентом, що робить його важливою точкою впливу в категорії Освіта.

36 663
Підписники
+124 години
+37 днів
-10530 день
Архів дописів
✍️ *21 Days Early bird challenge practice free test-04*✍️ 🔅 01-08-2026 | Day 04 Challenge 🔅10ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-03 இலக்கணம் மட்டும் 🔅50 வினாக்கள் TEST LINK 👇 https://tamilmadal.com/2026/08/10th-tamil-iyal-01-03-ilakkanam.html

🔹TNPSC GROUP-02/2A PRELIMS PAID TEST BATCH (BASED ON NEW SYLLABUS) |Tamil Medium 🔅 5 SAMPLE METERIAL PDF 🔅5 SAMPLE TESTS ➡️https://tamilmadal.com/2026/07/tnpsc-group-02-2a-prelims-paid-test-batch.html

மேற்கண்ட கட்டண தொகுப்பிற்கான 5 SAMPLE STUDY MATERIALS PDF + 5 மாதிரி தேர்வுகள் இன்று மதியம் குழுவில் பகிரப்பட இருக்கிறது...

*வரும் திங்கள் முதல்* ✍️ *TNPSC GROUP-02/2A PRELIMS PAID TEST BATCH-BASED ON NEW SYLLABUS*✍️ (TM) *FACULTY:* கல்வி அகரம் மற்றும் தமிழ் மடல் இணையம் SPECIAL FEATURES: ▪️FREE STUDY MATERIAL ▪️ONLINE TEST(daily test)/PDF MODE TEST(weekly test) ▪️BASED ON NEW SYLLABUS ▪️FEES-200₹ ONLY ▪️GPAY-9600316031 ▪️TAMIL – 20+ tests ▪️GK – 20+ tests ▪️REVISION TEST – 8 Tests ▪️Full test :2 tests ▪️Total - 6000 questions ▪️Aug-03 to UPTO GROUP-02/2A ▪️தேர்வு கட்டணம்: ₹ 200 *SAMPLE TEST* ➡️https://docs.google.com/forms/d/1MxHugNvBbWGpEvgB-BjWJW500k6Loc0t6TZoxeJltsc/edit ⏺️ *SAMPLE STUDY MATERIAL* ➡️https://drive.google.com/file/d/1OUg_tMvtXM2G-dNRXJMn42CIfv6WkTlA/view?usp=drivesdk *TEST SCHEDULE 👇👇* ➡️https://drive.google.com/file/d/1uZsjLK3FuzhEiJ0v7IbNQPdeJRC3IzQQ/view?usp=drivesdk

✍️ *21 Days Early bird challenge practice free test-03*✍️ 🔅 31-07-2026 | Day 03 Challenge 🔅10ஆம் வகுப்பு தமிழ் இயல்-03 முழுவதும் 🔅50 வினாக்கள் TEST LINK 👇 https://tamilmadal.com/2026/07/10th-tamil-iyal-03-test.html

நமது தேர்வு லிங்கை கிளிக் செய்யும் போது link not open, answer not tick, not submit , no view score போன்ற Error ஒரு சிலருக்கு வருகிறது... *ஏன் வருகிறது* எந்த ஒரு வெப்சைட்க்கும் தினமும் நாம் சென்று வரும்போது caches சேர்ந்து கொண்டே இருக்கும்.. அதை அவ்வப்போது நீக்காவிட்டால் இது போன்ற பிழைகள் வரும்.. *எவ்வாறு சரி செய்யலாம்?*( கீழ்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்) 1. Chrome browser→setting→clear history →clear caches 2.chrome browser-இல் மேற்புறத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்தால் new incognito tab என்ற ஆப்ஷன் வரும். அதில் நமது தேர்வு லிங்கை பேஸ்ட் செய்து என்டர் தட்டினால் எந்த பிழையும் இல்லாமல் தேர்வை எழுதிக் கொள்ளலாம்... 3.chrome browser தவிர்த்து வேறு பிரவுசர் (chrome beta, firebox, uc browser) இன்ஸ்டால் செய்து அதில் தேர்வு லிங்குகளை பேஸ்ட் செய்து தேர்வினை எந்த பிழையும் இல்லாமல் எழுதலாம்..

✍️ *21 Days Early bird challenge practice free test-02*✍️ 🔅10ஆம் வகுப்பு தமிழ் இயல்-02 முழுவதும் 🔅50 வினாக்கள் TEST LINK 👇 ➡️ https://tamilmadal.com/2026/07/10th-tamil-iyal-02-test.html

வணக்கம்... ஆகஸ்டு-05 ஆம் தேதி தமிழக அரசு பட்ஜெட்-2026 தாக்கல் செய்ய இருக்கிறது. அதன் பின்னர் UGTRB/PGTRB/SGT தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற விபரங்கள் தெரிய வரும்..

*🌿🌹EXAM REMINDER🌹🌿(29/07/2026)* *🌿 GROUP I  Preliminary* 27.09.2026  61 DAYS *🌿 GROUP II and II A  Preliminary* 25.10.2026  88 DAYS  *🌿  GROUP  IV* 20.12.2026   144 DAYS  *☘🥰 அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்...✒️🥰☘* *🔥உன் பாதையில்* *உறுதியாக நின்று* *வென்று காட்டு.... 😌..🤗..✨*

✍️ *21 Days Early bird challenge practice free test-01*✍️ 🔅10ஆம் வகுப்பு தமிழ் இயல்-01 முழுவதும் 🔅50 வினாக்கள் TEST LINK 👇 ➡️ https://tamilmadal.com/2026/07/10th-tamil-iyal-01-test.html

இன்றைய பயிற்சி நிறைவு பெறுகிறது... இன்றைய அதிகாலை பயிற்சியில் 245 தேர்வர்கள் பங்கு பெற்றனர்.. பங்கு பெற்ற அனைவருக்கும் தமிழ் மடல் இணையத்தின் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் 🤝💐💐🤝

21 நாட்களுக்கும் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை படிப்பதற்கான பாடப்பகுதி வழங்கி உள்ளோம். பாடப் பகுதியை படித்த பின்னர் காலை 6
21 நாட்களுக்கும் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை படிப்பதற்கான பாடப்பகுதி வழங்கி உள்ளோம். பாடப் பகுதியை படித்த பின்னர் காலை 6.30 மணிக்கு இந்தப் பாடப் பகுதியில் இருந்து தேர்வுகள் வழங்கப்படும்.. மேற்கண்ட பாடப்பகுதி TNPSC/TET/SPECIAL TET/SGT/TNUSRB ஆகிய தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பொதுவான பாட பகுதியாகும். அதுபோல BEO/UGTRB/PGTRB ஆகிய தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு பத்தாம் வகுப்பு பாடப் பகுதியில் இருந்து மட்டும் நடத்தப்படுகிறது. ஆகையால் அவர்களுக்கும் இந்த பாடப்பகுதி பொதுவானதாகும். இந்த கால அட்டவணை உங்களுக்கு உகந்ததாக இல்லாவிடில் உங்களுக்கு ஏற்றாற் போல 21 நாட்களுக்கான பாடப்பகுதியை வரையறுத்து கால அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். குழுவில் இன்று இரவு கால அட்டவணை தயாரித்து விட்டீர்களா என்று poll கேட்கப்படும். அதற்குள் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றி

அனைவருக்கும் வணக்கம்... 21 days Early bird challenge practice நாளை (JULY-29) முதல் தொடங்க இருக்கிறோம்.. தினமும் காலை 4.20 மணி
அனைவருக்கும் வணக்கம்... 21 days Early bird challenge practice நாளை (JULY-29) முதல் தொடங்க இருக்கிறோம்.. தினமும் காலை 4.20 மணி முதல் 4.30 மணி வரை மனதினை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர் 4:30 மணி முதல் 6.30 மணி வரை படிக்கலாம்... 21 நாட்கள் இந்த பயிற்சியினை தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை நீங்கள் உணர்வீர்கள். படிக்க இயலாமல் நாட்களை வீணாக்குகிறோம் என்று வருத்தப்படுகிறவர்கள் இந்த பயிற்சி மூலம் பயன் பெறலாம். புதுமையான பயிற்சி முறைகள்: 1. நன்றி கூறுதல் பயிற்சி 2. நீர் பயன்பாடு பயிற்சி 3. தியானம் 4. யோகாசனம் 5. தூய்மை செய்தல் 6. மௌனப் பயிற்சி 7. புத்தக வாசிப்பு பயிற்சி 8. சுய பரிசோதனை பயிற்சி 9. கண்ணாடி பயிற்சி 10. தீபப் பயிற்சி 11. Vision board பயிற்சி அதிகாலை அமைதி, நன்றி உணர்வின் வலிமை, நீரின் ரகசியம் என மறைக்கப்பட்ட 25 வாழ்வியல் சூத்திரங்களை 21 நாட்களில் உங்களுக்குள் விதைக்கிறோம். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு மகா அற்புதத்தை இப்பயிற்சி நிகழ்த்தும். இந்த பயிற்சி முற்றிலும் இலவசமானது. இந்த பயிற்சியினை ஏற்கனவே மூன்று முறை நடத்தி பலரும் பயன்பெற்றுள்ளார்கள். அவர்களது கருத்துக்கள் குழுவில் பகிரப்பட்டது. JOIN HERE: ➡️https://chat.whatsapp.com/HfEvsf5orhyCvT0X0vHppK?s=cl&p=a&ilr=4&amv=2

✍️ *நடப்பு நிகழ்வுகள்-2026-TNPSC/BEO/TNUSRB/SSC*✍️ ▪️TN GOVT ▪️TNPSC THERVU PETTAGAM ▪️ZERO CURRENT AFFAIRS ▪️KAVIN TNPSC ACADEMY ▪️ STUDY WITH DHARSHINI 🔹JANUARY-2026- CURRENT AFFAIRS PDF ➡️https://tamilmadal.com/2026/03/january-2026-current-affairs-pdf.html 🔹FEBRUARY-2026- CURRENT AFFAIRS PDF ➡️https://tamilmadal.com/2026/03/february-2026-current-affairs-pdf.html 🔹MARCH-2026-CURRENT AFFAIRS PDF ➡️https://tamilmadal.com/2026/05/march-2026-current-affairs-pdf.html 🔹APRIL-2026-CURRENT AFFAIRS PDF ➡️https://tamilmadal.com/2026/05/april-2026-current-affairs-pdf.html

🙏🙏🙏
🙏🙏🙏