SUCCESS CREATION TNPSC ACADEMY
SUCCESS CREATION TNPSC ACADEMY - DHARMAPURI ONLINE TEST BATCH For GROUP-IV YouTube https://youtube.com/@successcreationdpi?si=fbd-ULKb2sd6XaR_ Contact no: 95009 78125
Більше554
Підписники
Немає даних24 години
Немає даних7 днів
+1930 днів
- Підписники
- Перегляди допису
- ER - коефіцієнт залучення
Триває завантаження даних...
Приріст підписників
Триває завантаження даних...
மாணவர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்
👉அனைவரும் ஜூன் 9 குரூப் 4 அரசு தேர்வுக்கு சிறப்பான முறையில் படித்து மாதிரி தேர்வுகளை எழுதி தயார் நிலையில் இருக்கிறீர்கள்.
👉 தேர்வை நன்முறையில் அணுகி அனைவரும் அரசு பணியில் அமர பயிற்சி மையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்💐
என்றென்றும் மாணவர் நலனில்
🆂︎🆄︎🅲︎🅲︎🅴︎🆂︎🆂︎ 🅲︎🆁︎🅴︎🅰︎🆃︎🅸︎🅾︎🅽︎
SUCCESS CREATION TNPSC ACADEMY இன் FREE FULL MODEL EXAM
👉 30.05.2024
மிஸ் பண்ணிடாதீங்க அப்ரம் வருத்தபடுவீங்க
அனைத்து நண்பர்களுக்கும் இனிய வணக்கம்..
🎯 வரும் ஜீன் 09 அன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை முன்னிட்டு
நமது பயிற்சி மையத்தில் திங்கட்கிழமை (03.06.2024) இலவச முழு மாதிரி தேர்வு நடைபெறும்..
🎯 இந்தத் தேர்வில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்..
நேரம்: 9.30 - 01 pm
இடம்:
success creation TNPSC Academy nallampalli.
🎯முன்பதிவு அவசியம் வேண்டும்..
கீழ்க்கண்ட whatsapp எண்ணிற்கு தங்களுடைய பெயர் மற்றும் தொலைபேசி எண் இரண்டையும் அனுப்பி விட்டு பதிவு செய்து கொள்ளவும்.. (only whatsapp or Normal text, No call)
🎯 முன்பதிவு கடைசி நாள் சனிக்கிழமை (01.06.2024)
🎯 இந்த முழு மாதிரி தேர்வில் முதல் இடம் பிடிப்பவர்க்கு ஊக்க பரிசாக ரூபாய் 500 காசோலை வழங்கப்படும்..
🎯 குரூப் 4 தேர்விற்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பயிற்சி மையத்தின் சார்பாக தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..💐
Ct: 95009 78125
Group 4 hall ticket published... all the best
https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
👍 1