cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

U7 News Tamil

🔆👀நெற்றிக்கண் திறக்காவிடினும் குற்றம் குற்றமே👀🔅 ✅️தினமும் குறைவான செய்திகள் ✅️அதிகமான தகவல் ✅️உண்மையின் குரல் எப்பொழுதும் மக்களுக்காக மட்டுமே தொடர்புக்கு: +91 9942177536 MAIL : [email protected] WEBSITE : https://u7news.blogspot.com/?m=1

Більше
Рекламні дописи
5 083
Підписники
-224 години
-157 днів
-9130 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

⚪️🔴தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன்; ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை; தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கபட வேண்டிய வெற்றி. தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற வைத்த வாக்காளர்களு நன்றி. வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர். மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
Показати все...
👍 3
⚪️🔴தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் கட்சிகள், கூட்டணி வாரியாக வாக்கு சதவீதம்! திமுக கூட்டணி: 46.9% அதிமுக கூட்டணி: 23.05% பாஜக கூட்டணி: 18.2% நாம் தமிழர் கட்சி: 8.1%
Показати все...
👍 1
Фото недоступнеДивитись в Telegram
⚪️🔴முடிவுக்கு வந்தது 24 ஆண்டு கால ஆட்சி. ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக, அங்கு ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்; ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 2000, 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Показати все...
👍 1
⚪️🔴தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி. தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது. 12 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் அதனை பெற்றது நாம் தமிழர்.
Показати все...
⚪️🔴2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் -சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் ) வாக்குகள் 7,96,956(வித்தியாசம் -5,72,155) -சச்சிதானந்தம் (சிபிஎம்) 6,70,149 (4,43,821) -டி.ஆர்.பாலு (திமுக) 7,58,611 (4,42,009) -கனிமொழி(திமுக) 5,40,729 (3,92,738) -அருண் நேரு(திமுக) 6,03,209 (3,89,107)
Показати все...
👍 1
⚪️🔴பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காலை 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற உள்ள பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ள சந்திரபாபு நாயுடு முன்னதாக செய்தியாளர்களை சந்திக்கிறார்
Показати все...
👍 1
⚪️🔴தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது அதிமுக கன்னியாகுமரி, புதுச்சேரியில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுக கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு
Показати все...
⚪️🔴டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
Показати все...
👍 1
⚪️🔴தேர்தல் முடிவுகள்... கருத்துகள்... • தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் - பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு • கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 18 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி! • விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றிச் சான்றிதழை பெற்றார் • திமுக வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது ``திராவிட கொள்கைக்கு தான், இனி தமிழ்நாட்டில் எதிர்காலம் ''- அமைச்சர் துரைமுருகன் • சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 2,05,664 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி • மொத்தமாக 4,27,677 வாக்குகள் பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் • அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி. 5 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி • கோவையில் 88,321 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி! • கோவை தொகுதி மக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன் - அண்ணாமலை • பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பரிதாப தோல்வி அடைந்தார். • அதிமுக திராவிட பாரம்பரியம் கொண்ட கட்சி - மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ. தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் அதிமுக 3 மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ளது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. நானும் ஒரு திராவிட இயக்கத்தை சார்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக சண்டை என்பது அண்ணன், தம்பி போன்றது. இங்கு மதவாத சக்திகள் அரசியல் செய்ய இடம் தரக்கூடாது - துரை வைகோ பேட்டி.
Показати все...
👍 3 1
⚪️🔴நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஆலோசனை கூட்டம் பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்
Показати все...
Оберіть інший тариф

На вашому тарифі доступна аналітика тільки для 5 каналів. Щоб отримати більше — оберіть інший тариф.