cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

KNOWLEDGE HUB தமிழ்

🚩 Channel was restricted by Telegram

Більше
Індія64 112Мова не вказанаКатегорія не вказана
Рекламні дописи
1 993
Підписники
Немає даних24 години
Немає даних7 днів
Немає даних30 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

திருநெல்வேலி சரித்திரம் - Tirunelveli Sarithiram (Tamil Edition) https://www.amazon.in/dp/B07JJM6ZNL/ref=cm_sw_r_u_apa_glt_6RG96F50SNV8M181BZYP
Показати все...
திருநெல்வேலி சரித்திரம் - Tirunelveli Sarithiram (Tamil Edition)

திருநெல்வேலி சரித்திரம் - Tirunelveli Sarithiram (Tamil Edition) eBook: ராபர்ட் கால்டுவெல், Robert Cardwell, ந. சஞ்சீவீ, கிருஷ்ணா சஞ்சீவி: Amazon.in: Kindle Store

👆 நூல்: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? நூலாசிரியர்: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.
Показати все...
Показати все...
👆 நூல்: டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி தமிழில்: சொ.பிரபாகரன் வள்ளிநாயகம் குழந்தைகளின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்க போதிய அளவு சுதந்திரமான பாடத் திட்டமும் குறைந்த அளவு மாணவர்களும் கொண்ட டோமாயி என்ற ஒரு ஜப்பானிய மாதிரிப் பள்ளி.அப்பள்ளியில் மாணவியாக இருந்த நூலாசிரியர் பள்ளியின் நடைமுறைகளை கதை வடிவில் விவரிக்கிறார்.ஆசிரியத் துறையில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல். உலகின் சிறந்த சுயசரிதைப் புத்தகங்களின் வரிசையில் டோட்டோ-சானுக்கும் சிறப்பான ஒரு இடம் உண்டு. இந்நூல் வெளிவந்த சில ஆண்டுகளிலேயே பல மில்லியன் விற்பனைகளை எட்டியது. பள்ளிகளில் பாட நூலாகவும் உள்ளது. டெட்சுகோவிற்கு பல விருதுகளையும், நன்மதிப்பையும் சமூகத்தில் பெற்றுதந்தது. படித்துமுடித்த ஒவ்வொருவரையும், தான் அந்த பள்ளியில் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை வரவைத்தது. அந்த ஏக்கத்திலிருந்து இந்தப் புத்தகம் மட்டுமே விடுதலைப் பெற்றுத்தரும். புத்தகத்தை மறக்காமல் படித்துவிடுங்கள். இந்த புத்தகத்தைப் படிக்கும் நேரம்கூட, உங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத ஒரு தருணமாக மாறும்.
Показати все...
Показати все...