cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஆட்சித்தமிழில் சேருங்கள்; ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Больше
Рекламные посты
95 442
Подписчики
-3824 часа
-817 дней
-1 34130 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

ஏப்ரல் - 26 அறிவுசார் சொத்துரிமை தினம்! 👉அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 👉அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம்.  👉ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 👉எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. 👉இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். 👉இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல் 26ம் தேதியான இன்று, உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 👉அறிவுசார் சொத்துரிமை அலு வலகங்கள் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதா பாத்தில் உள்ளன. 👉அறிவுசார் சொத்துரிமை இயக்கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.
Показать все...
ஏப்ரல் - 24 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்! 👉அடித்தட்டு மக்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24 நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 73-வது திருத்தத்தைக் கொண்டாடும் வகையில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதியை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக (NPRD) கொண்டாடுகிறது. 👉முன்னாள் பிரதமர் ராஜிவ் -1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வந்தார். 👉பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. 👉அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 👉மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. 👉பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். 👉இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.
Показать все...
குரூப்-2A முதன்மைத் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...
Показать все...