fa
Feedback
DMK IT Wing

DMK IT Wing

رفتن به کانال در Telegram

Official #DMKITWing. follow 👇 WA: whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 Insta: instagram.com/dmkitwing

نمایش بیشتر
4 360
مشترکین
+124 ساعت
-157 روز
-6530 روز
آرشیو پست ها
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் எட்டிய பிறகு 22,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் எட்டிய பிறகு 22,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும் நிராகரித்து 13,000 கன அடி நீர் மட்டும் தரப்படும் எனவும் அறிவித்துள்ளது தவெக அரசு!

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை ரத்து செய்து, தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தவெக அரசு

இன்று நடைபெற்ற தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ​கழகத்தை வலுப்படுத்தவும், மக்கள் நலன் காக்கவும் களத்திலும் தளத்திலும் எங்கள் பணி தொடரும்!

photo content
+5

பெருந்தலைவர் காமராஜர் மறைந்த போது, அவரது திருவுடலை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்து, முழு அரசு மரியாதையுடன் காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்து நினைவகம் அமைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அரசு நடவடிக்கை எடுத்தது.

திரா­விட இயக்­கம் ஏறத்­தாழ 115 ஆண்­டு­கால வர­லாற்­றைக் கொண்­டது. அதில் திரா­வி­டர் கழ­கம் 81 ஆண்­டு­கால வர­லாற்­றை­யும், திரா
திரா­விட இயக்­கம் ஏறத்­தாழ 115 ஆண்­டு­கால வர­லாற்­றைக் கொண்­டது. அதில் திரா­வி­டர் கழ­கம் 81 ஆண்­டு­கால வர­லாற்­றை­யும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் 76 ஆண்­டு­கால வர­லாற்­றை­யும் கொண்­டவை. இவை இரண்­டுக்­கும் அடிப்­ப­டை­யான சுய­ம­ரி­யாதை இயக்­கம் நூற்­றாண்­டைக் கடந்­தி­ருக்­கி­றது.

ஜனநாயக வழியில் அமைதியாக நடக்கவிருந்த தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, திராவிட இயக்கத்தின் முன்னோடி திரு. அயோத்திதாச பண்டிதர். ஒடுக்கப்பட்ட மக்களை 'சாதியற்ற திராவிடர்கள்' என முதன்முதலில் பிரகடனப்படுத்திய மாபெரும் சிந்தனையாளர்! #திராவிட_மாதம்

உங்க காலத்துல சொன்னா Justification! அதுவே எங்க காலத்துல சொன்னா ஊழலா?

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைக்க கூடாது, மீண்டும் மீண்டும் சபாநாயகரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அமைச்சர்கள்!

தமிழும் தமிழ்நாட்டு மக்களும் இவங்ககிட்ட மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே!

குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ஏன் கைவிடப்பட்டது?

பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை மீண்டும் சேர்த்து திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டை உடனடியாக
பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை மீண்டும் சேர்த்து திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை மீண்டும் சேர்த்து திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டை உடனடியாக
பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை மீண்டும் சேர்த்து திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நின்னுக்கோரி வர்ணம்...🤫🙉

வளர்ச்சித் திட்டங்களுக்கு ரத்து போட்டு தமிழ்நாட்டைப் பின்னோக்கித் தள்ளும் வெட்டி அரசு. பரந்தூர் விமான நிலையம் முதல் ஸ்மார்ட்
வளர்ச்சித் திட்டங்களுக்கு ரத்து போட்டு தமிழ்நாட்டைப் பின்னோக்கித் தள்ளும் வெட்டி அரசு. பரந்தூர் விமான நிலையம் முதல் ஸ்மார்ட் மீட்டர் வரை அனைத்தையும் எதிர்த்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னாவது?

கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிற
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும். உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்! 

ஆசியாவிலேயே முதல்முறையாக இரவில் ஃபார்முலா ரேஸ் நடத்திச் சாதனை படைத்தோம்! எதிர்ப்புகளையும் நீதிமன்றத் தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக நடத்தியது திமுக அரசு! விளையாட்டு வீரர்களின் புகழைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!

சென்னை செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்வி குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 2010 கோடி ரூபாய் மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் (
சென்னை செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்வி குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 2010 கோடி ரூபாய் மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் (18.09.2021) தி.மு.கழக ஆட்சிக்காலத்தில் மீட்பு.

அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வு பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்!