The National Reform Movement Channel
رفتن به کانال در Telegram
TNRM unifies and assists individuals who desire to protect the fundamental human rights guaranteed under the Indian Constitution & the UNESCO Declaration on Bioethics and Human Rights, and self-learning of the law by Moral Ethics to live an honorable life
نمایش بیشتر4 545
مشترکین
-224 ساعت
-237 روز
-7230 روز
در حال بارگیری داده...
کانالهای مشابه
ابر برچسبها
هیچ دادهای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
ژوئیه '26
ژوئیه '26
+12
در 1 کانالها
ژوئن '26
+50
در 1 کانالها
Get PRO
مه '26
+34
در 1 کانالها
Get PRO
آوریل '26
+23
در 1 کانالها
Get PRO
مارس '26
+11
در 1 کانالها
Get PRO
فوریه '26
+4
در 1 کانالها
Get PRO
ژانویه '26
+12
در 1 کانالها
Get PRO
دسامبر '25
+13
در 1 کانالها
Get PRO
نوامبر '25
+9
در 0 کانالها
Get PRO
اکتبر '25
+7
در 1 کانالها
Get PRO
سپتامبر '25
+14
در 1 کانالها
Get PRO
اوت '25
+25
در 1 کانالها
Get PRO
ژوئیه '25
+7
در 1 کانالها
Get PRO
ژوئن '25
+10
در 0 کانالها
Get PRO
مه '25
+17
در 0 کانالها
Get PRO
آوریل '25
+5
در 0 کانالها
Get PRO
مارس '25
+6
در 1 کانالها
Get PRO
فوریه '25
+11
در 2 کانالها
Get PRO
ژانویه '25
+16
در 3 کانالها
Get PRO
دسامبر '24
+16
در 2 کانالها
Get PRO
نوامبر '24
+9
در 3 کانالها
Get PRO
اکتبر '24
+19
در 3 کانالها
Get PRO
سپتامبر '24
+25
در 4 کانالها
Get PRO
اوت '24
+26
در 0 کانالها
Get PRO
ژوئیه '24
+9
در 1 کانالها
Get PRO
ژوئن '24
+21
در 0 کانالها
Get PRO
مه '24
+25
در 1 کانالها
Get PRO
آوریل '24
+27
در 1 کانالها
Get PRO
مارس '24
+22
در 2 کانالها
Get PRO
فوریه '24
+29
در 1 کانالها
Get PRO
ژانویه '24
+20
در 0 کانالها
Get PRO
دسامبر '23
+19
در 3 کانالها
Get PRO
نوامبر '23
+14
در 0 کانالها
Get PRO
اکتبر '23
+19
در 0 کانالها
Get PRO
سپتامبر '23
+14
در 0 کانالها
Get PRO
اوت '23
+10
در 0 کانالها
Get PRO
ژوئیه '23
+22
در 0 کانالها
Get PRO
ژوئن '23
+10
در 0 کانالها
Get PRO
مه '23
+13
در 0 کانالها
Get PRO
آوریل '23
+18
در 0 کانالها
Get PRO
مارس '23
+17
در 0 کانالها
Get PRO
فوریه '23
+18
در 0 کانالها
Get PRO
ژانویه '23
+34
در 0 کانالها
Get PRO
دسامبر '22
+29
در 0 کانالها
Get PRO
نوامبر '22
+34
در 0 کانالها
Get PRO
اکتبر '22
+6
در 0 کانالها
Get PRO
سپتامبر '22
+11
در 0 کانالها
Get PRO
اوت '22
+14
در 0 کانالها
Get PRO
ژوئیه '22
+29
در 0 کانالها
Get PRO
ژوئن '22
+26
در 0 کانالها
Get PRO
مه '22
+35
در 0 کانالها
Get PRO
آوریل '22
+77
در 0 کانالها
Get PRO
مارس '22
+34
در 0 کانالها
Get PRO
فوریه '22
+57
در 0 کانالها
Get PRO
ژانویه '22
+526
در 0 کانالها
Get PRO
دسامبر '21
+1 750
در 0 کانالها
Get PRO
نوامبر '21
+1 397
در 0 کانالها
Get PRO
اکتبر '21
+727
در 0 کانالها
Get PRO
سپتامبر '21
+2 650
در 0 کانالها
Get PRO
اوت '21
+2 294
در 0 کانالها
Get PRO
ژوئیه '21
+416
در 0 کانالها
| تاریخ | رشد مشترکین | اشارات | کانالها | |
| 19 ژوئیه | 0 | |||
| 18 ژوئیه | +2 | |||
| 17 ژوئیه | 0 | |||
| 16 ژوئیه | 0 | |||
| 15 ژوئیه | +1 | |||
| 14 ژوئیه | +1 | |||
| 13 ژوئیه | +2 | |||
| 12 ژوئیه | +1 | |||
| 11 ژوئیه | 0 | |||
| 10 ژوئیه | +1 | |||
| 09 ژوئیه | 0 | |||
| 08 ژوئیه | +1 | |||
| 07 ژوئیه | +1 | |||
| 06 ژوئیه | 0 | |||
| 05 ژوئیه | 0 | |||
| 04 ژوئیه | 0 | |||
| 03 ژوئیه | +1 | |||
| 02 ژوئیه | +1 | |||
| 01 ژوئیه | 0 |
پستهای کانال
| 2 | بدون متن... | 349 |
| 3 | بدون متن... | 1 |
| 4 | https://youtube.com/shorts/JhHprw94L1E?si=vZ4Z49VgpGCIXUin
தேசிய சீர்திருத்த இயக்கம் The National Reform Movement வழங்கும் நேரடி சட்ட விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு சேலம் மாநகரத்தில் 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். முன்பதிவு செய்து கொள்ள கடைசி நாள் 05.08.2026, தொடர்புக்கு 9244440003.
https://www.facebook.com/share/r/14i1WbwNUN5/ | 127 |
| 5 | ஹென்றி ஏ. கிரோக்ஸ் தனது "The Violence of Organized Forgetting" என்ற புத்தகத்தில், "நவீன தாராள சந்தைக் கொள்கை" (நியோலிபரலிசம்) வெறும் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல; அது ஒரு அரசியல் மற்றும் உளவியல் பொறி என்று வாதிடுகிறார். இது சமூகத்தை வளங்களுக்கான போட்டி, தனியார்மயமாக்கல் மற்றும் சந்தைகளின் இலாப வெறி மனநிலையுடன் கட்டிப்போடுகிறது.
செல்வமும் அதிகாரமும் நாளுக்கு நாள் அதிகமாக ஒரு சிலரிடம் குவியும்போது, வறுமை, வேலை இல்லாமை, வீடில்லாமை, எளியவர்கள் புறக்கணிக்கப்படுதல் போன்ற சமூகப் பிரச்சினைகள், தனிப்பட்ட நபர்களின் தோல்விகளாகவும், அவ்வாறு தோற்கடிக்கப்பட்டவர்களை, சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் புனைந்துரைக்கின்றன. அவர்களின் வாழ்வும் சுதந்திரமும் சமூகத்தின் பொதுப் பொறுப்பு என்பது மறக்கடிக்கப்படுகிறது.
"வேலையில்லாத / வேலைசெய்ய இயலாத அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தத் தேவையில்லாதவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு, சமூக ஆதரவு அளிப்பதற்கு பதிலாக நியாயமற்ற அதிக கண்காணிப்பு, போலீஸ் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை மற்றும் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்காத தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
இந்த மாற்றம் ஜனநாயக ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது என்றும், குடியுரிமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை தாராள சந்தை, ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எனும் புனைவு மொழிகளால் மறக்கடிக்கப்படுகின்றன என்றும் கிரோக்ஸ் கூறுகிறார்.
அவரது பணி, சமூகத்தை ஒரு மனிதவளக் களஞ்சியமாகக் கையாள்வதற்குப் பதிலாக வெறும் இலாபச் சந்தையாக நடத்துவதால் ஏற்படும் மனித இழப்புகள் குறித்த எச்சரிக்கைப் பதிவாக உள்ளது. | 286 |
| 6 | In The Violence of Organized Forgetting, Henry A. Giroux argues that neoliberalism is more than an economic doctrine; it is a political and moral project that reorganizes society around competition, privatization, and market values.
As wealth and power become increasingly concentrated, social problems such as poverty, unemployment, homelessness, and exclusion are reframed as personal failures or security threats rather than collective responsibilities.
Those deemed "unproductive" or economically unnecessary are often subjected to heightened surveillance, policing, and punishment rather than social support.
Giroux contends that this shift weakens democratic solidarity and replaces the language of citizenship and public responsibility with the language of markets, risk management, and criminalization.
His work is a warning about the human costs of treating society as a marketplace rather than a community. | 261 |
| 7 | ஒன்றைச் சுரண்டுவது, தன்னைத்தானே சுரண்டிக் கொள்வதற்குச் சமம். உங்கள் தேவைகளுக்காகப் பிறரை நியாயமற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை, அந்த ஒன்றின் மீது சார்புநிலையை உருவாக்குகிறது. நீங்கள் ஒன்றைச் சார்ந்திருக்கும்போது, நீங்கள் அதனைப் பற்றிக்கொள்ளவும், உடைமையாக்கிக்கொள்ளவும் வேண்டும்; நீங்கள் உடைமையாக்கிக்கொண்டது, உங்களை உணவாக்கிக்கொள்ளும். - ஜித்து கிருட்டிணமூர்த்தி | 306 |
| 8 | بدون متن... | 387 |
| 9 | https://www.facebook.com/share/r/14jyYELY5P8/
பட்டியல் இனப் பெண்ணின் சமூக நீதிக்காக TNRM தர்ணா 14.07.2026 10.45 am. சேலம் அஸ்தம்பட்டி அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு. | 704 |
| 10 | https://www.facebook.com/share/r/1BpSJzJ2f9/
நாளை 14.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டி அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் அலுவலகம் முன்பு தேசிய சீர்திருத்த இயக்கம் The National Reform Movement தர்ணா. | 675 |
| 11 | அரசாங்கம் உங்களை அச்சத்திலும் அடிபணிந்த நிலையிலும் வைத்திருக்க விரும்புகிறது.
அதனால், நம்மை அச்சத்திற்கு ஆளாக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவைகளாக அடிக்கடி புதிய எதிரிகளை, வார்த்தைஜாலங்களால் உருவாக்கி பரப்புரை செய்கிறார்கள்.
ஒரு வெளிநாடு, ஒரு சதித்திட்டம், ஒரு அரசியல் கட்சி, சித்தாந்தம், நோய், பருவநிலை போன்ற எதுவாகவும் அது இருக்கலாம்.
அவர்களால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும், நமக்கு அவர்கள் தரும் வழிகாட்டுதல்களும், பாதுகாப்பும் "தேவை" என்பதை நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுவதே இதன் நோக்கம்.
ஆனால் ஜான் ஆடம்ஸ் எச்சரித்தது போல, "பெரும்பாலான அரசாங்கங்களின் அடித்தளமே மக்களை தொடர்ந்து அச்சத்தில் வைத்திருப்பதுதான்".
Government wants you scared and submissive
So every day, they’ve got a new enemy we’re supposed to be afraid of.
A foreign nation, a plot, a party and everything in between
Always to remind us why we “need” them
But as John Adams warned “fear is the foundation of most governments”
I’d just remove the word most
https://www.facebook.com/share/r/1T3B1kuGgn/ | 551 |
| 12 | 📜 Government is an agent. Not a master.
The final authority has always been with the people.
The BOSS.
"The truth is, that, in our governments, the supreme, absolute, and uncontrollable power remains in the people."
-James Wilson
📜 அரசு ஒரு பணியாளர் மட்டுமே. எஜமானர் அல்ல.
உச்ச அதிகாரம் எப்போதும் மக்களிடமே உள்ளது.
மக்களே தலைவர்கள்.
"உண்மை என்னவென்றால், நமது அரச கட்டுமானத்தில், உச்சபட்ச, முழுமையான, மற்றும் கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் மக்களிடம் மட்டுமே உள்ளது." - ஜேம்ஸ் வில்சன் | 399 |
| 13 | சுதந்திரமாக வாழ விரும்புவோர், அதனைத் தக்கவைப்பதற்கான சிரமங்களை பேராண்மையுடன் எதிர்கொள்ள வேண்டும்."
தாமஸ் பெயினின் கூறியது போல.
நமது உரிமைகள் பறிக்கப்பட முடியாதவை; அவை படைப்பாற்றலின் கொடை.
ஆனால், அவை தாமாகவே தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் போவதில்லை.
எதிர்வினை ஆற்றாத மக்கள், அவர்களது பணியாளர்கள், இவர்களின் உரிமைகளை மிதித்து நசுக்குவதற்கே வழிவகுக்கிறார்கள்.
சுதந்திரம் என்பது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று; சமரசமின்றி அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம், கேள்விகளால் வேள்விகள் செய்வோம். | 668 |
| 14 | Defend the Republic & Quash all evils by Questions | 596 |
| 15 | குடிமக்கள் 'அடிமைகள்' அல்ல: போராட்டம் நடத்தியதற்காக பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவை ரத்து செய்தது பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை: குடிமக்களுக்குப் போராட்டம் நடத்துவதற்கான உரிமை உண்டு என்றும், காவலர்கள் பொதுச் சேவகர்களே தவிர "முதல்வர் அல்லது பிரதமரின் சேவகர்கள்" அல்ல என்றும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜம்தார் வியாழக்கிழமை (ஜூலை 2) தீர்ப்பளித்தார். ஒரு அரசியல் செயல்பாட்டாளருக்கு எதிராக மகாராஷ்டிரக் காவல்துறை பிறப்பித்திருந்த 'வெளியேற்ற உத்தரவை' (குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேறி, அப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க வேண்டும் என்ற உத்தரவு) ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான உத்தரவில் அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார். | 633 |
| 16 | Bombay High Court Says Citizens Are Not 'Slaves': Bombay HC quashes externment order for staging protests
MUMBAI: Justice Madhav Jamdar of Bombay high court ruled on Thursday, July 2, that a citizen has the right to protest and police are public servants, not "servants of the chief minister or prime minister". His observations accompanied a written order that quashed the externment – an order to leave and stay out of an area for a specified time – passed by Maharashtra police against a political activist.
https://m.thewire.in/article/rights/bombay-high-court-says-citizens-are-not-slaves-cancels-political-activists-externment | 527 |
| 17 | The Allahabad High Court (Lucknow) today came down heavily on the police machinery for blatantly flouting Supreme Court guidelines on arrest, orally remarking that police officers have “nothing to do with reading and studying” the law and choose to act entirely on their own whims. - Bench of Justice Rajesh Singh Chauhan and Justice Divesh Chandra Samant.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியதற்காக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் (லக்னோ) அமர்வு இன்று காவல் துறையை மிகக் கடுமையாகச் சாடியது. காவல் அதிகாரிகள் சட்டத்தைப் படிப்பதிலோ அல்லது அதைப் புரிந்துகொள்வதிலோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை என்றும், மாறாகத் தங்கள் இஷ்டத்திற்கு செயல்படுவதாகவும் நீதிபதிகள் ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் திவேஷ் சந்திர சமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு வாய்மொழியாகக் குறிப்பிட்டது. | 615 |
| 18 | குழந்தைப் பருவத்திலிருந்தே மூளை போட்டிமனப்பான்மை, இலட்சியவெறி, மற்றும் வெற்றிகளை வழிபட பயிற்றுவிக்கப் படுகிறது. இது ஒருவர் தனக்குத் தானே அதீத முக்கியத்துவம் அளிக்கும்படி செய்கிறது. இதனால் கூட்டுறவும் அதன் சாராம்சங்களும் சிதைக்கப்பட்டுவிட்டன. - ஜித்து கிருட்டிணமூர்த்தி. | 894 |
| 19 | بدون متن... | 1 |
| 20 | மைக்கேல் ஜே. சாண்டலின் 'த டைரனி ஆஃப் மெரிட்' (2020) என்ற நூல், தகுதியாட்சி என்பது வெறும் கல்வி இலட்சியம் மட்டுமல்ல, அது ஒரு தார்மீக மற்றும் அரசியல் பிரச்சனையாகவும் மாறிவிட்டது என்று வாதிடுகிறது. திறமையாலும் கடின உழைப்பாலும் மட்டுமே வெற்றி பெறப்படுகிறது என்று நவீன சமூகங்கள் மக்களுக்குச் சொல்கின்றன.
ஆனால், இந்த நம்பிக்கை வெற்றியாளர்களிடையே ஆணவத்தையும், தோல்வியுற்றவர்களிடையே அவமானத்தையும் வளர்க்கிறது என்பதை சாண்டல் காட்டுகிறார்.
சலுகைகளைத் தகுதியானவை போலக் காட்டுவதன் மூலம், தகுதியாட்சி சமத்துவமின்மையைச் சட்டப்பூர்வமாக்குகிறது என்பதே அவரது மையக் கூற்றாகும்.
முயற்சி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, குடும்பப் பின்னணி, செல்வம், கல்வி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை விளைவுகளை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை அது கண்டுகொள்வதில்லை.
தகுதியாட்சி கொள்கை, அடிப்படை பொதுநலனைக் கைவிட்டு, சமூகத் தோல்வியால் பாதிக்கப்பட்டவர்களை, தனிப்பட்ட தவறிழைத்தவர்கள் போலக் காட்டுகிறது.
மையக் கருத்து: தகுதியாட்சி என்பது திறமையை வெறுமனே முன்னிலைப்படுத்துவதில்லை; அது கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மையைத் தார்மீகத் தீர்ப்பாக மாற்றுகிறது. | 516 |
