fa
Feedback
Physics Chamber

Physics Chamber

رفتن به کانال در Telegram

Teacher @Mirzaan_P6

نمایش بیشتر
6 892
مشترکین
+324 ساعت
اطلاعاتی وجود ندارد7 روز
-7030 روز
آرشیو پست ها
پیام صوتی05:28

پیام صوتی07:17

Repost from Physics Chamber
Physics Manual (Rev 01).pdf8.42 KB

100 தரம் செல்லிட்டன். வேணும் எண்டா 101 வது தரம் செல்றன். கடந்த 10 வருடமாக வராத கேள்வியாக இருக்கட்டும். அல்லது கடந்த வருடம் தான் வந்த வினாவாக இருக்கட்டும். எதுவும் வராது என்று நம்பி exam hall கு போக வேண்டாம் 🙏🙏🙏🙏

27&28 Batch மாணவர்களே, இந்த அட்டவணையை நிரப்பி உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். மற்றய இரண்டு பாடங்களுக்கும் இதேய போன்று அட்டவணையை தயாரித்து உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

Repost from Physics Chamber
Special Individual Care and Boosting Project.pdf3.70 KB

2027 மற்றும் 2028 batch மாணவர்களே 2026 Batch மாணவர்களுக்கா பகிரங்க பரீட்சை நடந்து கொண்டிருக்கின்றது இக்காலப்பகுதியில் உங்களின் ஒத்துழைப்பு அவர்களுக்கு மிக அவசியமாகும். வழமையாக நடைபெறும் நாசகார வேலைகள் - - - - - - - - - 🛑 பரீட்சை முடியும் வரை மண்பத்திற்கு வெளியே காத்திருந்து பரீட்சை முடிந்த உடனே வினாத்தாளை கேட்டு அவர்களை அசெளகரியப்படுத்தல். அவர்களுடைய விடைகள் அதிலே குறிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் வினாத்தாளை உடனே கொடுக்க விரும்புவதில்லை. 🛑 வினாத்தாள் தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவித்தல், இது லேசான கேள்வி தானே இத செய்யல்லயா போன்றவாறான உங்களை பெரிய பருப்பு மாதிரி காட்டிக்கொள்ளும் அறப்படிச்ச கேள்விகளை கேள்விகளை கேட்டல். 🛑 நடந்த வினாத்தாளை அவசர அவசரமாக செய்து telegram குழுக்களில் அவற்றை சந்தேகமாக கேட்டு பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் 2026 batch மாணவர்களை குழப்புதல். 🛑 2026 batch மாணவர்கள் முழுமையாக அமைதியாக பரீட்சையை எழுதவிடாமல் ஒவ்வொரு பாடமும் முடிய முடிய விடைகளை சுடச்சுட தயாரிப்பதற்கு என்று சிலர் இருக்கின்றார்கள். அவர்களின் விடைகள் telegram/ whatsap/Facebook… போன்றவற்றில் வலம் வரும். உடனடியாக அந்த விடைகளை பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அனுப்பி உங்களுக்கு எத்தனை சரி வருகிறது என கேட்டல். 🛑 வகுப்புகளில் உங்கள் ஆசிரியர் நடந்த வினாத்தாளைப்பற்றி கலந்துரையாடுவார். அதிலும் சிலர் என்னுடை இத்தனை கேள்வி வந்துள்ளது என்று கூறுவார்கள். (அது சரியா பிழையா எனும் விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்). அவற்றை உடனே கொண்டு போய் பரீட்சை எழுதிய மாணவர்களிடம் பேசி மீதம் இருக்கும் பாடங்களை சரியாக செய்ய விடாமல் குழப்புதல். ஆர்வம் இருக்கலாம். ஆனால் ஆர்வக்கோளாறு இருக்கக் கூடாது. தயவு செய்து பரீட்சை முடியும் வரை மேலே கூறியது போன்ற எந்த விதமான நாசகார வேலைகளிலும் ஈடுபடாமல் அவர்களை நிம்மதியாக பரீட்சை எழுத விடுங்கள். ஆக மொத்தம் பரீட்சைக்காலம் முழுவதும் நீங்கள் அவர்களின் கண்களில் படாமல் இருப்பதும் நல்லது தான். இப்பொது நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு உங்களுடைய பரீட்சையின் போது உங்களுக்கு தேவைப்படும் என்பதை மறந்திடுவிடாதீர்கள். KM Mirzaan

My dear students All the very best for you exam and bright future 🔥
My dear students All the very best for you exam and bright future 🔥

இப்பிடி சாத்தியமா எண்டு கேட்டா சாத்தியம் தான் வாப்பா. தைரியமா exam போங்கடா. நிதானமா paper எ செய். நீ நினச்சத விட கடும் நல்ல results வரும். Wish you all best 🔥 🔥 Eng KM Mirzaan Physics Chamber

پیام صوتی04:47

photo content

கட்டாயாம் கட்டாயாம் கட்டாயாம் கட்டாயாம் முழுமையாக பாருங்கள்.

Repost from Physics Chamber
Exam Day : Exam Hall பரீட்சை எழுதும் மாணவர்கள் நேரம் ஒதுக்கி கட்டாயம் கேளுங்கள் https://youtu.be/jQxxHke9k-A
Exam Day : Exam Hall பரீட்சை எழுதும் மாணவர்கள் நேரம் ஒதுக்கி கட்டாயம் கேளுங்கள் https://youtu.be/jQxxHke9k-A

پیام صوتی04:21

That வாயாலேயே வடசுட்டு syllabus உம் முடிச்சி past paper உம் செஞ்சிப்போட்டு அடுத்த sy கு இப்பவே ஆள் சேர்க்குற ஆக்களுக்கு.

پیام صوتی02:39

Weekend dynamic with hydrostatic 😃

மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து அதற்காக ஒரு ஆசிரியர் கட்டணம் பெறுவதில் எந்த தவறும் கிடையாது. அதில் அவரது பெரும் முயற்சியும் தியாகமும் அர்ப்பணிப்பும் நிறையவே உண்டு. காசை விட மாணவர்களின் பெறுபேறே அவரை அதிகம் திருப்திப்படுத்தும் சந்தோசப்படுத்தும். மாணவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் branding, marketing, brain washing, exaggerated advertisement இவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து முக்கியமான விடயங்களை சொல்வோம் என கூறி பகிரங்கப்பரீட்சையின் கடைசி மாதத்தின் கடைசி வாரம் வரை கட்டணத்திற்காக மாணவர்களை தக்க வைத்துக் கொண்டிருத்தல் போன்றவற்றை செய்து கொண்டிருப்பவர்கள் …… அவர்களது ஒரே மூலதனம், மூளையில்லாத மாணவர்கள் மட்டுமே. சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

Seminar Poster ஒன்றை மாணவர் ஒருவர் எனக்கு அனுப்பி அவருடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தார். மூளையில்லாத மாணவர்கள் தான் அவர்களின் மூலதனம். சொல்வதற்கு வேறொன்றும் இல்லை 😐😐😐 Dot.

Exam செய்யுற பிள்ளையள குழப்பக் கூடாது எண்டுதான் பார்த்துக்கொண்டு இருக்கன். எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாளில் இருந்து நான் இந்த போஸ்ட்ல சொல்லி இருக்குற வாயால வடை சுட்டு பிள்ளைகள மடயனாக்கி காசு உழைச்ச சிறுவன்கள் (Theory மற்றும் Past paperகளை முறையாக செய்யாமல் ஒளித்த அனைவரும் சிறுவர்களே). அதோட ஒண்டு திருந்தனும் இல்லை என்றால் படிப்பிக்கிற வேலைய விடனும்.😁