413
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
-47 روز
اطلاعاتی وجود ندارد30 روز
در حال بارگیری داده...
کانالهای مشابه
ابر برچسبها
هیچ دادهای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
اوت '26
اوت '260
در 0 کانالها
ژوئیه '26
+15
در 0 کانالها
Get PRO
ژوئن '26
+12
در 0 کانالها
Get PRO
مه '26
+9
در 0 کانالها
Get PRO
آوریل '26
+14
در 0 کانالها
Get PRO
مارس '26
+16
در 0 کانالها
Get PRO
فوریه '26
+11
در 0 کانالها
Get PRO
ژانویه '26
+7
در 0 کانالها
Get PRO
دسامبر '25
+17
در 0 کانالها
Get PRO
نوامبر '25
+11
در 0 کانالها
Get PRO
اکتبر '25
+18
در 0 کانالها
Get PRO
سپتامبر '25
+7
در 0 کانالها
Get PRO
اوت '25
+14
در 1 کانالها
Get PRO
ژوئیه '25
+23
در 0 کانالها
Get PRO
ژوئن '25
+19
در 0 کانالها
Get PRO
مه '25
+27
در 0 کانالها
Get PRO
آوریل '25
+14
در 0 کانالها
Get PRO
مارس '25
+19
در 0 کانالها
Get PRO
فوریه '25
+26
در 0 کانالها
Get PRO
ژانویه '25
+43
در 0 کانالها
Get PRO
دسامبر '24
+39
در 0 کانالها
Get PRO
نوامبر '24
+33
در 0 کانالها
Get PRO
اکتبر '24
+49
در 0 کانالها
Get PRO
سپتامبر '24
+30
در 0 کانالها
Get PRO
اوت '24
+27
در 0 کانالها
Get PRO
ژوئیه '24
+23
در 0 کانالها
Get PRO
ژوئن '24
+21
در 0 کانالها
Get PRO
مه '24
+15
در 0 کانالها
Get PRO
آوریل '24
+15
در 0 کانالها
Get PRO
مارس '24
+17
در 0 کانالها
Get PRO
فوریه '24
+12
در 0 کانالها
Get PRO
ژانویه '24
+11
در 0 کانالها
Get PRO
دسامبر '23
+11
در 0 کانالها
Get PRO
نوامبر '23
+14
در 0 کانالها
Get PRO
اکتبر '23
+15
در 0 کانالها
Get PRO
سپتامبر '23
+16
در 0 کانالها
Get PRO
اوت '23
+15
در 0 کانالها
Get PRO
ژوئیه '23
+19
در 0 کانالها
Get PRO
ژوئن '23
+10
در 0 کانالها
Get PRO
مه '23
+22
در 0 کانالها
Get PRO
آوریل '23
+16
در 0 کانالها
Get PRO
مارس '23
+20
در 0 کانالها
Get PRO
فوریه '23
+31
در 0 کانالها
Get PRO
ژانویه '23
+30
در 0 کانالها
Get PRO
دسامبر '22
+25
در 0 کانالها
Get PRO
نوامبر '22
+21
در 0 کانالها
Get PRO
اکتبر '22
+18
در 0 کانالها
Get PRO
سپتامبر '22
+22
در 0 کانالها
Get PRO
اوت '22
+22
در 0 کانالها
Get PRO
ژوئیه '22
+32
در 0 کانالها
Get PRO
ژوئن '22
+27
در 0 کانالها
Get PRO
مه '22
+21
در 0 کانالها
Get PRO
آوریل '22
+28
در 0 کانالها
Get PRO
مارس '22
+26
در 0 کانالها
Get PRO
فوریه '22
+22
در 0 کانالها
Get PRO
ژانویه '22
+27
در 0 کانالها
Get PRO
دسامبر '21
+27
در 0 کانالها
Get PRO
نوامبر '21
+22
در 0 کانالها
Get PRO
اکتبر '21
+34
در 0 کانالها
Get PRO
سپتامبر '21
+32
در 0 کانالها
Get PRO
اوت '21
+206
در 0 کانالها
| تاریخ | رشد مشترکین | اشارات | کانالها | |
| 01 اوت | 0 |
پستهای کانال
தினகரன் யாழ். அலுவலகத்திற்கு
ஊடக பிரதியமைச்சர் கௌஷல்யா
ஆரியரத்ன விஜயம் செய்தார்
🎥: யாழ் விசேட நிருபர் - மயூரப்பிரியன்
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன்
யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு ஊடக பிரதியமைச்சர்
கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன வருகை
தந்ததோடு, பிராந்திய ஊடகவியலாளர்களையும்
சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
அரச ஊடக நிறுவனங்கள் அரசின் ஊதுகுழல்களாக
அன்றி, நேர்மையான ஊடக நிறுவனங்களாக
பணியாற்றுவதற்கான முழு சுதந்திரத்தையும்
தற்போதை அரசாங்கம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழில் வெளியாகின்ற பல சிறந்த செய்திகள்,
சிங்கள ஊடகங்களில் வெளியாவதில்லை எனவும்,
அதே போன்று சிங்களத்தில் வெளியாகின்ற பல நல்ல
செய்திகள் தமிழில் வெளியாவதில்லை எனவும், அது
தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்கள் தமது
கவனத்தை செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
| 2 | நீர்கொழும்பு கடலில் படகு
விபத்து: ஒருவர் பலி
- இருவர் மாயம்; கடற்படை, விமானப்படை கூட்டு மீட்பு நடவடிக்கை
மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=199019
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போயுள்ள மேலும் இருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து முன்னெடுத்து வரும் இந்த பாரிய தேடுதல் நடவடிக்கையில், விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கடலில் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் ஏனைய மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் தென்மேற்குத் திசையில் நிலவும் மழை மற்றும் பலத்த காற்றுடனான சீரற்ற வானிலை நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தின் காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி, மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்காரணமாக, மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை மீன்பிடிக்காகக் கடலுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற படகுகள் ஏதேனும் இருப்பின் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கரைக்குத் திரும்புமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவித்துள்ளார்.
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 9 |
| 3 | கடலில் வீழ்ந்த 17 கொள்கலன்கள்:
மீனவர்களின் பாதுகாப்பு
கருதி அவசர எச்சரிக்கை!
- கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் அறிவிப்பு
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 7 |
| 4 | இலங்கைக்கு தங்கம்
பெற்றுத் தந்த 🥇🇱🇰
ருமேஷ் தரங்க
🎥: Glasgow 2026 Commonwealth Games
🎥: National Olympic Committee of Sri Lanka
#RumeshTharanga #JavelinThrow #CommonwealthGames2026 #GoldMedal #Thinakaran #SriLanka #LKA #SL
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 5 |
| 5 | 48 மணித்தியாலங்களில் களனி
கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!
- சிறு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு
- பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் வேண்டுகோள்
களனி கங்கையில் மேல் மற்றும் மத்திய நீரேந்துப் பகுதிகளில் தற்போது பதிவாகியுள்ள அதிக மழை காரணமாக, செம்மஞ்சள் நிற முதலாம் மட்ட வெள்ள எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
நிலவும் மழை வீழ்ச்சி மற்றும் ஆற்றின் நீர்மட்டப் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர எச்சரிக்கையானது ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 7.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பாதைகளினூடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 6 |
| 6 | ருமேஷ் தரங்க வரலாறு படைத்தார்!
20 வருடங்களின் பின் இலங்கைக்கு
தங்கம் வென்று சாதனை 🥇🇱🇰
📷: Commonwealth Games Association - Sri Lanka
2026 பொதுநலவாய போட்டியில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தத் தங்கம் பல வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கியுள்ளது:
✅ 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வென்ற முதலாவது பொதுநலவாய போட்டி தங்கம்!
✅ 76 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் கிடைத்த முதலாவது தங்கம்!
✅ இந்தியாவின் ஒலிம்பிக் சம்பியன் நீரஜ் சோப்ராவை முறியடித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ருமேஷ், ஈட்டி எறிதலில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த முதலாவது பொதுநலவாய போட்டியிலான தங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டு பளுதூக்கும் போட்டியில் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றிருந்தமையே இதற் முன்னரான பொதுநலவாய இலங்கைக்கான தங்கப் பதக்க சாதனையாக இருந்தது.
https://web.facebook.com/Thinakaran.lk/posts/pfbid0zMUfRvaKJtB3uiMaMRDwC5UJhxfxVEB9Bm6Zopx6mYhkXHywkVm9jhK7LPCRx4BSl
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 6 |
| 7 | மழையுடனான நிலை தொடரும்;
100 மி.மீ. வரை பலத்த மழை!
- யாழிலிருந்து - பொத்துவில் வரை கடலுக்கு செல்ல தற்காலிக தடை
மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=198999
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 4 |
| 8 | இன்றைய இராசி பலன்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 4 |
| 9 | இன்றைய தொழுகை நேரங்கள்
- ஓகஸ்ட் 01, 2026
#PrayerTime #SalahTime #SriLankaPrayerTime #Thinakaran #SriLanka #LKA #SL
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 3 |
| 10 | பதுளையில் 150 குடும்பங்களுக்கு
ரூ. 150 மில்லியன் வீடமைப்பு உதவி
கொடுப்பனவு வழங்கி வைப்பு
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் அரசாங்கத்தின் தூரநோக்குச் சிந்தனைக்கு அமைவாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான மற்றும் கௌரவமான வீட்டை உறுதி செய்யும் நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NHDA) 'தமக்கென ஓரிடம் - அழகான வாழ்க்கை' எனும் வீடமைப்பு உதவித் திட்டத்தை நாடு முழுவதும் ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, பதுளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு தலா ரூ. 10 இலட்சம் வீதம், மொத்தமாக ரூ. 150 மில்லியன் (ரூ. 1,500 இலட்சம்) பெறுமதியான காசோலைகள் இன்று (31) ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
✅ 550 சதுர அடி பரப்பளவு கொண்ட நவீன வீடுகள் (2 படுக்கையறைகள், வரவேற்பு அறை, சமையலறை மற்றும் குளியலறை).
✅ ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் அமையும் ஒவ்வொரு வீட்டுக்கும் அரசாங்கம் ரூ. 10 இலட்சம் நிதியுதவியும், தொழில்நுட்ப ஆலோசனையும் வழங்கும்.
✅ எஞ்சிய ரூ. 10 இலட்சம் பணத்தை பயனாளிகள் தமது உழைப்பு மற்றும் பொருட்கள் மூலம் பங்களிப்பு செய்வார்கள்.
✅ 2026 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 9,418 வீடுகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இந்நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்றது.
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 7 |
| 11 | உயிர்த்த ஞாயிறு வழக்கு:
ஹேமசிறி பெனாண்டோவிற்கும்
மரண தண்டனை விதிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிற்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றினால் சற்று முன்னர் இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து போதுமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அத்தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை, கொலை முயற்சி, கொலை, குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் மூவரடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 9 |
| 12 | புதிய கதிரேசன் ஆலய
ஆடி வேல் ரத பவனி
தினகரன் விசேட அனுபந்தம்
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 8 |
| 13 | PHOTOS: 11 ஆவது தேசிய சாரணர்
ஜம்போரி 2027 ஜனவரியில்
https://www.facebook.com/share/p/1Bav8nufJq/
மேலதிக விபரம் >>> https://thinakaran.lk/?p=198984
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 6 |
| 14 | திருகோணமலை எண்ணெய்
தாங்கிகள், புதிய குழாய் கட்டமைப்பு
பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்!
- பாரிய கப்பல்களில் இருந்து நேரடியாக எரிபொருளை கொண்டு வர புதிய ஏற்பாடு
- இலங்கை - இந்திய கூட்டுறவில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டம்
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் புதிய குழாய் கட்டமைப்பு பணிகளின் தற்போதைய முன்னேற்றத்தை ஆராய்வதற்காக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இதுவரை இரண்டு எண்ணெய் தாங்கிகள் புனரமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 3 தாங்கிகளைத் திருத்துவதற்காக தற்போது விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தரும் பாரிய கப்பல்களில் இருந்து எரிபொருளை நேரடியாக எண்ணெய் தாங்கிகளுக்கு கொண்டு செல்வதற்கான புதிய குழாய் கட்டமைப்பை நிறுவும் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழாய் கட்டமைப்பை நிறுவுவதற்குத் தேவையான நிறுவன இணக்கப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட அனைத்துத் தரப்பினரும் இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 99 எண்ணெய் தாங்கிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், 61 தாங்கிகள் இலங்கை மற்றும் இந்திய கூட்டு நிறுவனமான Trincomalee Petroleum Terminal Ltd வசமும், 24 தாங்கிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமும், 14 தாங்கிகள் இந்தியன் ஒயில் (LIOC) நிறுவனத்திடமும் உள்ளன.
களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், திருகோணமலையை ஒரு பிராந்திய வலுசக்தி விநியோக மையமாக மாற்றுவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர், LIOC முகாமைத்துவ பணிப்பாளர் கே. ராகு மற்றும் ஏனைய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, எரிபொருள் சேமிப்புத் திறனை மேம்படுத்துவது மற்றும் இலங்கையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா, துறைமுக அதிகாரசபை, பிரீமா நிறுவனம், புகையிரதத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள் சூழல் பிரிவு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 5 |
| 15 | PHOTOS: பொதுநலவாய விளையாட்டில்
ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு
தகுதிபெற்றார் நீரஜ் சோப்ரா
📷 The Times of India
https://www.facebook.com/share/p/17rFX4g3WK/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 5 |
| 16 | இலங்கையின் 26ஆவது
இராணுவத் தளபதியாக
நிலந்த பிரேமரத்ன நியமனம்
இலங்கை இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியான ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது இடத்திற்கு, இலங்கையின் 26ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
https://www.facebook.com/Thinakaran.lk/posts/pfbid09mdxsTGHgDWQh3wNCxFBgrPEK1gyrytubBX5b3i7fxTzea837TTcTobrZF8nK9rLl
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 5 |
| 17 | அமைச்சர் சரோஜா போல்ராஜ் பெயரில்
பரவும் போலிச் செய்தி
- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு கடும் எச்சரிக்கை
https://www.facebook.com/share/p/1LeenwaWyX/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 7 |
| 18 | ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து
இலங்கைக்கு 200 மில். டொலர்
நிதியுதவி
https://www.facebook.com/share/p/19Tp1A97ub/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 6 |
| 19 | PHOTOS: புதிய "Metro" பஸ்ஸின் உள்ளே....
https://www.facebook.com/share/p/1F6Rhntzhs/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 7 |
| 20 | மேல், சப்ரகமுவ, வடமேல், கண்டி,
நுவரெலியா, காலியில் 100 மி.மீ. மழை
- வடக்கு, கிழக்கில் அதிக உஷ்ணம்; மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=198977
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK | 7 |
