🐚ஜீவநாடி~உண்மைகள்💎
رفتن به کانال در Telegram
சித்தர்களின்.. ஒளிநிலை இறையாளர்களின்.. ஒரு ஊடகமாக..உள்ள ஜீவநாடி பற்றிய உண்மைகளையும், அனுபவ பலன்களையும்.. பகிரும் தளம்.
نمایش بیشتر1 801
مشترکین
+824 ساعت
+197 روز
+3030 روز
آرشیو پست ها
1 801
Repost from வாதம் ☯ வைத்தியம்
https://youtu.be/UrMGowcasZE?is=Gg2IR5aij1wo3WsM
தசமி திதியன்று எண்ணெய் குளியல் ரகசியம்!!
பொருளாதார முன்னேற்றம்
தரும் ஒரு "தாந்திரீக" சூட்சுமம்
1 801
Repost from வாதம் ☯ வைத்தியம்
https://youtube.com/shorts/D5xYvY5fAYM?is=ahRHPugLpxzJ86o-
வரும் ஞாயிறு 05.07.2026 அன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 3500 அடி உயரம் கொண்ட *இரங்கமலையில்* வீற்றிருக்கும் சிவன் மல்லீசுவரரை நோக்கி
( குழுவாக சேர்ந்து ) மலையேற்றம் செய்ய உள்ளோம்...
Self interested
groupwise together trekking
மலையேற்ற தன்மை: *
சற்று கடினம்*
விரும்புவோர்குழுவாக
ஒருங்கிணையும் இடம் - திண்டுக்கல் இரயில்வே நிலையம், காலை 6 மணி
மேலும் தொடர்புக்கு,
"Trekking Pannalaama" Whatsapp Group
+918124866178
1 801
*🌍சித்தர்கள் ஆன்மிக யாத்திரை விரைவில் கொல்லிமலை திருச்செங்கோடு தரிசனம் 👏*
Sent from WA Business
wa.me/6582985287?source=exsh
1 801
Repost from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
உயிர் வளர்த்தேன் !!
திருமூலர்
அடி ஒற்றி அரியதொரு விளக்கம்!!
👌👌👌
https://youtube.com/watch?v=d2I0glPJZrk
28/06/2020 அன்று முனைவர் ந.சண்முகம் அவர்கள் "உயிர் வளர்த்தேன்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பண்டை தமிழர்கள் எவ்வாறு தங்கள் பழக்க வழக்கங்களின் மூலம் கிருமிகளால் வரும் தொற்று நோய்களிடம் இருந்து தங்களை காத்துக் கொண்டனர், எவ்வகை புகை மருந்துகளை பயன்படுத்தினர்,வேதசத்தி வற்மக்கலை உடலில் எவ்வாறு நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் என்பதை பற்றி பேசினார்.
அவ்வுரையின் காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
www.varmam.org
1 801
Repost from வாதம் ☯ வைத்தியம்
பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் வேதசத்தி மருத்துவ முறை - டாக்டர் சண்முகம் உரை | வர்மகலை
https://www.youtube.com/watch?v=tnVFJF9FOBY
Vethasatthi medical system in ancient tamil culture - Dr.Shanmugam speech | Varmakalai
1 801
Repost from வாதம் ☯ வைத்தியம்
நியூஸ் 7 தமிழ் (News 7 Tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பேசும் தலைமை' (Pesum Thalamai) நிகழ்ச்சியில், வர்மக்கலை நிபுணர் வற்மயோகி முனைவர் ந.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வர்மக்கலையின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
வேதசத்தி வற்மக்கலை 1
https://www.youtube.com/watch?v=6z_0PRGnIWg
வேதசத்தி வற்மக்கலை 2
https://www.youtube.com/watch?v=BwOlxb1h0Vc&t=278s
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai - Video -1
https://youtu.be/bcsBVYx4DJw?si=5PAxORXEzLcduFal
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai - Video -2
https://www.youtube.com/watch?v=jj1IhOc7Uk8
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai - Video -3
https://www.youtube.com/watch?v=v04vyCf1wSs
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai - Video -4
https://www.youtube.com/watch?v=gGD6e-aPI1I
Vethasatthi - Medical Varmalogy - Theories and Concepts in English
https://www.youtube.com/watch?v=PBS9EFd63V0&pp=0gcJCT8LAYcqIYzv
வேதசத்தி வற்மப் பயிற்சிகள்: நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சுவாசத்தின் இயக்கத்தையும் பெருக்குவதற்கு..
https://www.youtube.com/watch?v=066r-CzlQKg
வேதசத்தி வற்மப் பயிற்சிகள்: நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சுவாசத்தின் இயக்கத்தையும் பெருக்குவதற்கு
அனைவரும் எளிதில் கற்று செய்ய கூடிய பயிற்சிகள். இவ்வேதசத்தி வற்மப் பயிற்சிகளை செய்ய சில நிமிடங்களே ஆகும்.
வேதசத்தி வற்ம மருத்துவம்:
✱ முனைவர் ந. சண்முகம் அவர்களின் 40 ஆண்டுகால ஆராய்ச்சியால் இது கட்டமைக்கப்பட்டது .
✱ இந்தியாவின் பழமையான மருத்துவ அறிவியல் .
✱ இது ஆற்றலை அடிப்படையாக்க் கொண்டது.
✱ ஆயுர்வேத மருத்துவர்கள் இதன் ஒரு பகுதியை மர்ம சிகிச்சை என அவர்களின் மருத்துவ பாடத்தில் பயில்கின்றனர்.
✱ சித்த மருத்துவர்களும் இதன் ஒரு பகுதியை, சித்த வர்மம் என அவர்களின் மருத்துவ பாடத்தில் பயில்கின்றனர்.
முனைவர் ந. சண்முகம்
✱ 1978 - ஆண்டு முதல் இக்கலையை இவர் பயின்றும் பயிற்சி செய்தும் வருகிறார்.
✱ 75-க்கும் மேற்பட்ட ஆசான்களிடம் இருந்து குருகுல முறையில் இக்கலையைக் கற்றார்.
✱ 120-க்கும் மேற்பட்ட வேதசத்தி வற்மக்கலை சுவடிகளை ஆழ்ந்து கற்றவர்.
✱ 5,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு வேதசத்தி வற்ம மருத்துவத்தைக் கற்று கொடுத்துள்ளார். இன்றும் பலர் கற்று வருகின்றனர்.
✱ CCRAS என்னும் மத்திய ஆயுர்வேத நிறுவனம் அமைத்த மர்ம சிகிச்சை ஆய்வுக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினர். [Member, Expert Group on Marma Chikitsa (18 members), Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS), Ministry of AYUSH, Government of India.]
✱ தமிழக அரசின் , இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஆயுஷ் மருத்துவர்களுக்கு வற்மக்கலையைக் கற்பிக்க இவரைப் பயிற்சியாளராக நியமித்தது. [Nominated by The Indian Medicine and Homeopathy Department, Department of Health and Family Welfare, Government of Tamil Nadu to train AYUSH Medical Officers in varmam therapy.]
மேலும் விபரங்களுக்கு:
திருமூலர் வற்மக்கலை பயிலகம்,
கோயம்புத்தூர், தமிழ்நாடு.
Facebook.com/ThirumoolarVarmalogyInstitute
YouTube.com/ ThirumoolarVarmalogyInstitute
www.varmam.org
+919442249293
+919442259293
