es
Feedback
Physics Chamber

Physics Chamber

Ir al canal en Telegram
6 887
Suscriptores
Sin datos24 horas
+137 días
+10430 días

Carga de datos en curso...

Nube de Etiquetas
Sin datos
¿Algún problema? Por favor, actualice la página o contacte a nuestro gerente de soporte.
Menciones Entrantes y Salientes
---
---
---
---
---
---
Atraer Suscriptores
julio '26
julio '26
+39
en 1 canales
junio '26
+272
en 1 canales
Get PRO
mayo '26
+401
en 2 canales
Get PRO
abril '26
+447
en 0 canales
Get PRO
marzo '26
+34
en 0 canales
Get PRO
febrero '26
+38
en 0 canales
Get PRO
enero '26
+82
en 0 canales
Get PRO
diciembre '25
+77
en 0 canales
Get PRO
noviembre '25
+64
en 1 canales
Get PRO
octubre '25
+65
en 0 canales
Get PRO
septiembre '25
+88
en 0 canales
Get PRO
agosto '25
+116
en 0 canales
Get PRO
julio '25
+87
en 0 canales
Get PRO
junio '25
+82
en 0 canales
Get PRO
mayo '25
+139
en 1 canales
Get PRO
abril '25
+101
en 1 canales
Get PRO
marzo '25
+101
en 2 canales
Get PRO
febrero '25
+58
en 0 canales
Get PRO
enero '25
+129
en 0 canales
Get PRO
diciembre '24
+146
en 0 canales
Get PRO
noviembre '24
+179
en 1 canales
Get PRO
octubre '24
+264
en 0 canales
Get PRO
septiembre '24
+243
en 0 canales
Get PRO
agosto '24
+336
en 0 canales
Get PRO
julio '24
+383
en 2 canales
Get PRO
junio '24
+291
en 0 canales
Get PRO
mayo '24
+141
en 0 canales
Get PRO
abril '24
+68
en 0 canales
Get PRO
marzo '24
+64
en 0 canales
Get PRO
febrero '24
+202
en 1 canales
Get PRO
enero '24
+272
en 1 canales
Get PRO
diciembre '23
+303
en 1 canales
Get PRO
noviembre '23
+224
en 1 canales
Get PRO
octubre '23
+68
en 0 canales
Get PRO
septiembre '23
+99
en 0 canales
Get PRO
agosto '23
+148
en 0 canales
Get PRO
julio '23
+82
en 0 canales
Get PRO
junio '23
+60
en 0 canales
Get PRO
mayo '23
+48
en 0 canales
Get PRO
abril '23
+36
en 0 canales
Get PRO
marzo '23
+85
en 0 canales
Get PRO
febrero '23
+59
en 0 canales
Get PRO
enero '23
+146
en 0 canales
Get PRO
diciembre '22
+165
en 0 canales
Get PRO
noviembre '22
+495
en 0 canales
Get PRO
octubre '22
+300
en 0 canales
Get PRO
septiembre '22
+645
en 0 canales
Get PRO
agosto '22
+231
en 0 canales
Get PRO
julio '22
+63
en 0 canales
Get PRO
junio '22
+95
en 0 canales
Get PRO
mayo '22
+106
en 0 canales
Get PRO
abril '22
+55
en 0 canales
Get PRO
marzo '22
+70
en 0 canales
Get PRO
febrero '22
+179
en 0 canales
Get PRO
enero '22
+91
en 0 canales
Get PRO
diciembre '21
+506
en 0 canales
Get PRO
noviembre '21
+99
en 0 canales
Get PRO
octubre '21
+181
en 0 canales
Get PRO
septiembre '21
+160
en 0 canales
Get PRO
agosto '21
+619
en 0 canales
Get PRO
julio '21
+134
en 0 canales
Get PRO
junio '21
+178
en 0 canales
Get PRO
mayo '21
+474
en 0 canales
Get PRO
abril '21
+369
en 0 canales
Get PRO
marzo '21
+396
en 0 canales
Get PRO
febrero '21
+140
en 0 canales
Get PRO
enero '21
+162
en 0 canales
Get PRO
diciembre '20
+4 498
en 0 canales
Fecha
Crecimiento de Suscriptores
Menciones
Canales
07 julio+4
06 julio+4
05 julio+10
04 julio+6
03 julio+6
02 julio+7
01 julio+2
Publicaciones del Canal
Mensaje de voz01:10

2
Mensaje de voz
1 025
3
வேகத்தை அதிகரியுங்கள் நிதானத்தை இழக்காதீர்கள். பதற்றத்தை முழுமையாக இல்லாமலாக்கி அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் படியுங்கள். உங்கள் விடைத்தாளைப்பார்த்து யாரும் உங்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. பரீட்சை பற்றிய பயம் துளியளவும் வேண்டாம் நீங்கள் படித்ததை வைத்தே பரீட்சையை சிறப்பாக செய்ய முடியும். வெற்றி உங்களதே
1 161
4
வேகத்தை அதிகரியுங்கள் நிதானத்தை இழக்காதீர்கள். பதற்றை முழுமையாக இல்லாமலாக்கி அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் படியுங்கள். உங்கள் விடைத்தாளைப்பார்த்து உங்களை யாரும் சிறையில் அடைக்கப்போவதில்லை. பரீட்சை பற்றிய பயம் துளியும் வேண்டாம் நீங்கள் படித்ததை வைத்தே பரீட்சையை சிறப்பாக செய்ய முடியும். வெற்றி உங்களதே
8
5
Physical Manual PDF
Physical Manual PDF
5
6
Mensaje de voz
1 866
7
என் அன்பின் மாணவர்களே ஏற்கனவே குறிப்பிட்ட அலகுகளுக்கான Theory மற்றும் கடந்த கால வினக்காளுக்கான விளக்கம் மற்றும் இலகு முறைகளை Physics Chamber இன் Physics manual ஊடாக வழங்கியிருந்நோம். இன் ஷா அல்லாஹ் இதன் அடுத்த கட்டமாக பெளதிகவியலின் மிகுதி அலகுகளுக்கும் 2011-2026 வரையான மிகுதி கடந்தகால வினாக்களுக்கான விளக்கங்கள் மற்றும் இலகு முறையில் விடயைய தட்டும் முறைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதை Physics Manual Version -02 PDF இனூடாக வழங்குவதா அல்லது mobile phone Application இனூடாக வழங்குவதாக? எது பிரயோசனம் என நினைக்கிறீர்கள்???
1 999
8
July 01: Check list 01. ஏற்கனவே படித்து முடித்த அலகுகளில் சிறுபகுதிகள் தெளிவில்லாமல் இருந்திருக்கும். அவற்றை இறுதியில் மீண்டும் ஒரு முறை பார்த்து விளங்குவோம் என்வைத்திருப்பீர்கள். இறுதி நாள் வரை காத்திராமல் இப்போதே அவற்றை தெளிவாக்கிக் கொள்ளுங்கள் ✅✅✅✅ 02. வினாத்தாளின் கட்டமைப்பு, எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும், என்ன என்ன பகுதிகள் கட்டாயம், ஒவ்வொரு வினாவுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நேரம், அவ்வினாக்களுக்கு புள்ளிகள் பகிரப்படும் விதம், marking scheme இல் எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் என்பவற்றை சரியாக விளங்கியுள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் ✅✅✅✅ 03. கணிப்புகளை இலகுவாக செய்யும் முறைகள், மடக்கைகள், திரிகோண கணித கணிப்புகளை (log, sin, cos, & tan) என்பவற்றை மடக்கை புத்தகத்தை பாவித்து செய்யும் முறைகள் என்பவற்றை மீண்டும் ஒரு முறை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக தசமங்கள், உயர் வலுக்கள் வரும் இடங்கள் மற்றும் bar ✅✅✅✅ 04. பாடத்திட்டத்தில் உள்ளடங்கும் சகல சமன்பாடுகளையும் பரிசோதனைகளையும் அவற்றின் படிமுறைகளுடன் மீண்டும் கட்டாயம் மீட்டிக்கொள்ளுங்ள். ✅✅✅✅ ஏற்கனவே கடந்தகால பரீட்சைகளில் வினாத்தாளில் தந்திருந்த சமன்பாட்டை உங்களுக்கு வினாத்தாளில் தராமலே வினாக்கள் கேட்கப்படலாம். ஆகவே எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள். 05. குறைந்தபட்சம் கட்டாம் 2021-2025 வினாத்தாளை நேரம் வைத்து செய்து marking scheme வைத்து அதை மதிப்பிட்டு உங்கள் நிலையை இன்னும் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள் ✅✅✅✅ 06. எதிர்பார்க்கை வினாக்கள் என்று தரப்பட்ட வினாக்கள் மற்றும் பாடப்பகுதிகள் பரீட்சைக்கு வந்தால் உங்களுக்கு அவற்றை செய்ய முடியும் என்பதை உறுதி செய்யுங்கள் ✅✅✅✅ எக்காரணம் கொண்டும் அவை தான் வரப்போகின்றன என நம்பிக்கொண்டு இருக்க வேண்டாம்❌❌❌❌ பாடப்பரப்பில் எந்த ஒரு பகுதியும் வராது என்று நினைக்கவும் வேண்டாம. அது கடந்த 10 வருடங்களாக வராத வினாவாக இருந்தாலும் சரி. கடந்த வரும் வந்த வினாவாக இருந்தாலும் சரி ❌❌❌❌❌ 07. இது வரை காலமும் இரவு முழுக்க படித்து காலை தூங்கி பகல் எழுந்தவர்கள் இனி உங்கள் நேரத்தை மாற்ற ஆரம்பியுங்கள். இவ்வளவு காலமும் பழகியதை சடுதியா ஓரிரண்டு நாட்களில் மாற்ற முடியாது. பரீட்சைக்கு முதல் நாள் இரவு தூக்கம் வராமல் மறுநாள் காலை பரீட்சை மண்பம் சென்றால் உங்கள் நிலை என்னவாகும் ??????? இந்த ஒரு மாதத்தில் அதை இலகுவாக மாற்றியமைக்கலாம். நான் கூறுவதை அலட்சியம் செய்யாதீர்கள். ❌❌❌❌❌❌ 08. நடைமுறைச்சாத்தியம் இல்லாத timetable ஐ போட்டு படிக்க நினைத்தல், தேவையில்லாத யோசனைகள், பயம், சரியாக பரீட்சை செய்ய மாட்டேனோ, பிழை விடுவேனோ என யோசித்தல், அநாவசிய மனழுத்தம் போன்ற அனைத்து negative thoughts இலிருந்தும் உங்களை நீங்களே வெளியேற்றுகள்♻️♻️♻️♻️ சிறப்பாக பரீட்சை செய்யலாம் எனும் மனநிலையை உருவாக்குங்கள். 🏆🏆🏆 கடுமையாக படித்து பரீட்சை செல்ல பயப்படுபவனை விட ஓரளவுக்கு படித்து தைரியமாக பரீட்சை சென்று நிதானமாக விடையளிப்பவன் சிறந்த பேறுபேறை பெறுகிறான் என்பதை உணருங்கள். 🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️ உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருங்கள். 🤴🤴🤴🤴 நான் இதுவரை உங்களை கண்டிராவிட்டாலும் என்றும் எனது பிரார்த்தனை உங்களுக்கு உண்டு நாம் வெறும் பெளதிகவியலால் இணைந்த இதயங்கள் அல்ல பெளதிகவியல் கொண்டு இயங்கிய மூளைகள் கணைகள் இலக்கை தாக்கினால் மட்டும் போதாது. தகர்க்கட்டும் 🏹🏹🏹🏹 இறைவன் துணையுடன் நிச்சயமாக வெற்றி உங்களதே Eng KM Mirzaan Physics Chamber 01-07-2026
3 416
9
26 இல் பரீட்சை எழுதும் மாணவர்களே… நீங்கள் இம்முறை பரீட்சைக்கு நன்றாக தயார்செய்திருப்பீர்கள். இன் ஷா அல்லாஹ், சிறந்த பெறுபேறை பெறும் வகையில் நாங்கள் பரீட்சையை செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். நீங்கள் பரீட்சையை சிறப்பாக எழுதியதன் பின்னர் எம்மோடு இணைந்து அடுத்த batch மாணவர்களுக்கு உதவ விரும்பினால் உங்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்க தயாராக உள்ளோம். நன்றாக தேர்ச்சி பெற்ற உதவ விரும்பும் மாணவர்கள் எம்மோடு இணையலாம்.
1 988
10
2026 இல் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களே
2 295
11
என் அன்பு மாணவர்களே ஏற்கனவே 2020 வரையான பல அலகுகளுக்கான கடந்தகால வினாக்களுக்கான விளக்கமும் இலகு முறையில் வினாக்களுக்கு விடையை பெறும் முறையையும் Physics Manual ஊடாக வழங்கி இருந்தோம். 2021-2026 வரையான முழுமையான வினாத்தாளுக்கான விளக்கம் இன் ஷா அல்லாஹ் 2027 பரீட்சைக்கு முன்னர் பதிவிட திட்டமிட்டுள்ளோம். எமது Physics Chamber channel இல் தொடர்ந்தும் இணைந்திருங்கள். Channel பற்றிய உங்களது feedback இனை comment இல் தெரிவியுங்கள். Eng KM Mirzaan Physics Chamber.
2 434
12
Mensaje de voz
2 866
13
கடலிலே மழை பெய்த பின் எந்தத்துளி மழைத்துளி… P6 இலே அது போல நான் கலந்திட்டேன் பேணுலி…
3 349
14
Mensaje de voz
3 388
15
Mensaje de voz
3 151
16
K
1
17
தம்பிமார் படிக்கறது ஒண்டும் பகடிக்கி இல்ல 😃😃
3 606
18
படிக்கும் காலத்தில் கொண்ட உறுதி, செய்த தியாகம், கண்ட கனவு அனைத்தும் ஒரு நாள் பயன் தர ஆரம்பிக்கும். அதுவரை பொறுத்துதான் ஆக வேண
படிக்கும் காலத்தில் கொண்ட உறுதி, செய்த தியாகம், கண்ட கனவு அனைத்தும் ஒரு நாள் பயன் தர ஆரம்பிக்கும். அதுவரை பொறுத்துதான் ஆக வேண்டும். @ Engineer’s Site office Madinah, Saudi Arabia
3 403
19
தொண்ட தண்ணி வத்த வத்த கதிச்சிருக்கன். கட்டாயம் try பண்ணுங்கடா ராசா.
3 035
20
Mensaje de voz
3 200