cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Physics Chamber

Eng. KM Mirzaan @Mirzaan_P6

إظهار المزيد
مشاركات الإعلانات
6 801
المشتركون
+1824 ساعات
+917 أيام
+34430 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

إظهار الكل...
Physics Chamber

ஒரு document ஐ hard drive தேடிய போது ஒரு புகைப்படம் கண்ணில் பட்டது. நான் AL படித்த அறையின் கதவின் புகைப்படம். பல நினைவுகள் கண் முன்னே கொண்டு வந்தது ~~~~~~~~~~~~~~~~~~~~ பல நினைவுகளை சுமந்திருந்தது அந்தக் கதவில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் முறையான வழிகாட்டல் இல்லாதவனுக்கு இறைவன் துணையோடு இலக்கின் மேல் கொண்ட வெறி அவனை வழிநடாத்திய காலம் சுய கற்றலும் கடந்த கால வினாக்களின் பயிற்சியும் உதிரமாக உடலில் ஓடிய காலம் இன்று smart phoneகள் உறுஞ்சும் உங்கள் நேரத்தை அன்று எனது past paper புத்தகம் என்னிடம் உறுஞ்சிய காலம் எனது நிலைக்கேற்ப பாடப்பரப்பின் அலகுகள் எழுதி வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பரீட்சைக்கு மீதமிருக்கும் நாட்களின் எண்ணிக்கையும் ஒவ்வோரு நாளும் கண்ணில் பலமுறை பார்படும் இன்று பலருக்கு ஊக்கமூட்டுவதற்கு அன்று எனக்கு ஊக்கமூட்டியது எனக்கான என் வசனம் “தூங்குவதற்கு முன் யோசி தூங்கி எழுந்த பின் வருத்தப்படாமல் இருக்க” அத்தனையும் அக்கதவிலே வாசகங்களாக இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் செய்யும் தியாகங்களும் உங்கள் வெற்றியின் பின்னர் இதமான நினைவுகளாகவே இருக்கும் KM Mirzaan 2021.05.30

20👍 4
இந்த சுழற்சி இயக்கம் pdf ஆனது இறைவன் துணையால் எனக்கே உரிய பாணியில் நான் விளங்கி வைத்துள்ள ஒழுங்கில் எனக்கு பிடித்த வகையில் கணனி தட்டச்சு மற்றும் வடிவமைப்பு என்பவற்றை எனது கைப்பட செய்து 2019 இல் வெளியிடப்பட்டது. இன்று வரை மிக அதிகளவான மாணவர்கள் share செய்து பயன்படுத்தியிருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். முழுப்பாடத்திற்திகுமான எழுத்து வடிவ விளக்கவுரையை இதே போல் வடிவமைத்து எல்லா மாணவர்களும் இலகுவாகபயன்படுத்திம் வகையில் வெளியிட வேண்டும் என்பதே எனது விருப்பம். இது முழுமை பெற நீண்ட காலம் தேவை என்பதை நானும் அறிவேன். இன் ஷா அல்லாஹ் பார்ப்போம்.
إظهار الكل...
72👍 12🔥 2
Repost from Physics Chamber
LIGHT FULL NOTES (For Reference) KM Mirzaan
إظهار الكل...
Light Full Theory_ KM Mirzaan.pdf14.40 MB
3
Repost from Physics Chamber
01. Light Theory 01 முறிவு https://youtu.be/Qdved-sFU3c 02. Light Worksheet 01 Explanation A https://youtu.be/rzUeUJcNTLI 03. Light Worksheet 01 Explanation B https://youtu.be/SnsNmFaDBgc 04. Light theory 02 அரியத்தில் ஒளி முறிவு https://youtu.be/dOFJ9YicVoo 05. Light worksheet 02 Explanation https://youtu.be/8ysbyq2zLS8 06. Light theory 03 நிறப்பிரிக்கையும் திருசியமும் https://youtu.be/s9No8nRZZQc 07. Light theory 04 வில்லைகள் https://youtu.be/4ESAFIrcuKE 08. Light worksheet 03 Explanation https://youtu.be/bv3zX_dYPH4 09. Light theory 05 மனிதக்கண்ணும் ஒளியியல் கருவிகளும் https://youtu.be/eZhXc6_b4I4 10. Light worksheet 04 Explanation https://youtu.be/IuYv5XhERuk 11. Light theory 06 மின்காந்த அலைகள் https://youtu.be/BeRNsxh2iwc 12. Light theory 07 மின்காந்த அலைகள் https://youtu.be/BeRNsxh2iwc 13.. Practical 1 & 2018 Structure https://youtu.be/0yKKbKrtHOg 14. Practical 2 & 3 https://youtu.be/PgYGCXVAunI 15. Practical 4 & 5 https://youtu.be/JlgqJxEsNuY 16. Practical 6 & 7 https://youtu.be/ZHA7wQUXZo8 17. 2011 MCQ and Essay https://youtu.be/ZmCgNIrpsiY 18. 2012 MCQ and Structure https://youtu.be/aES-8O1y0rk 2012/26 MCQ https://youtu.be/gKNgyreu1lY 19. 2013 MCQ And Essay https://youtu.be/ZJguWELQaLs 20. 2014 MCQ and Structure https://youtu.be/J7JRqczdB0M 21. 2015 MCQ and Structure https://youtu.be/0SDfVGuGJko 22. 2016 MCQ and Essay https://youtu.be/pQodpocyzlI 23. 2017 MCQ and Essay https://youtu.be/eaEpeavQ4Qg 24. 2018 MCQ and Structure https://youtu.be/VF8QKbhV66M 25. 2019 MCQ and Structure https://youtu.be/WK7yHqGsUkg 26. 2020 MCQ and Essay https://youtu.be/xCOXc4rDRRc
إظهار الكل...
LT- Light Theory class - 01

Physics with Mirzaan #PHYSICS #TAMIL #MIRZAAN #EXPLANATION #LIGHT #REFRACTION

12👍 3
யார் அந்த ரைஹானா 🤔🤔 ------------------------------------------------ Rest எடுத்து tired ஆன மேதாவி கண்முன் வந்தான் விஞ்ஞானத்தின் சிறப்புகளை எடுத்தியம்புங்கள் குருவே என்றான் சிந்தையின் மையத்தில் உருவெடுக்கும் கலை என்றேன் ஆய கலை 64 இல் ஒன்றா அது என்றான் இல்லை. அஷ்டமா சித்திகளுள் அற்புதமான ஒன்றென்றேன் இதுநாள் வரையும் அது தனக்கு வசப்பாடாத காரணம் கேட்டான் சொல்கிறேன் கேளுப்பா ரைஹானா என்றேன் என் பேர் ரைஹானா அல்ல அஹமட் என்றான்😡😡 ரைஹானா என்பது பொருட் பெயர் அல்ல குணபெயர் என்றேன் புரியாமல் அவன் விழித்து நின்றான்🤔🤔 ரைஹானா என்பது உண்மையில் (Try காணா) என்றேன் 😜 வெக்கித்தவன் போல் தலை குனிந்தான் யாராக இருந்தாலும் முறையான முயற்சி அவசியமென்றேன். Short cut முறைகள் ஏதும் இல்லையா என்றான் நிறையவே உள்ளது என்றேன் கூறுங்கள் குருவே என்றான் அதை அறிவதற்கும் முயற்சி தான் அவசியம் என்றேன். Eng KM Mirzaan @Mirzaan_P6
إظهار الكل...
😁 69🔥 36👍 24 11
Photo unavailableShow in Telegram
இன்றும் விடை கிடைக்காமல் தொக்கி நிற்கும் ஒரு வினா. விடை அறிந்தவர் உண்டோ
إظهار الكل...
👍 3
இன்றும் விடை கிடைக்காமல் தொக்கி நிற்கும் வினா. https://t.me/physics_chamber/2381
إظهار الكل...
Physics Chamber

இறுதிக்கட்டத்தில் ஒரு வாரத்தில் ஒரு புது அலகை கற்று முடிக்கலாம் என்றிருந்தால் பொறியியலுக்கு ஒரு வருடத்தை வீணாக்கியது யாருடைய அறியாமை ????

இவ்வாறு நிறைவு செய்பவர்கள் இன் ஷா அல்லாஹ் 2024 September 01 இலிருந்து பெளதிகவியல் முழு வினாத்தாளை செய்யக்கூடியவாறு இருப்பீர்கள். தயாராக உள்ளீர்களா??
إظهار الكل...
👍 54🔥 6
2024 batch மாணவர்களே 2024 August 01 இற்கு முன்னர் குறைந்த பட்சம் பெளதிகவியல் அலகு 8 வரைக்கைமான theory மற்றும் 2011 இலிருந்தான வினாக்களை நன்றாக தெளிவாக்கிக் கொள்ளுங்கள்
إظهار الكل...
👍 57 13
Repost from Physics Chamber
Mechanics FULL NOTES (For Reference) KM Mirzaan
إظهار الكل...
Mechanics Full Theory_ KM Mirzaan.pdf17.40 MB
19
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.