cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

Thoothukudi Employment Office.

Mostrar más
India68 569El idioma no está especificadoEducación22 865
Publicaciones publicitarias
6 800
Suscriptores
+2024 horas
+517 días
+15930 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Photo unavailableShow in Telegram
Photo from Mahesh GS
Mostrar todo...
Document from SYED MOHAMMED
Mostrar todo...
DOC-20240716-WA0005.1.30 MB
TNPSC Group II-IIA English Poster.pdf1.30 MB
TNPSC Group II-IIA Tamil Poster.pdf1.50 MB
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். தூத்துக்குடி. 👇👇👇👇👇 மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 🗓️ 19.07.2024 🕙 10AM -1PM (வெள்ளிக்கிழமை) 📍 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். கோரம்பள்ளம் தூத்துக்குடி. ☎️ 0461-2340159 இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை தேடும் இளைஞர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms- ல் தங்களது சுய விவரங்களை பூர்த்தி செய்யவும். 👇👇👇👇 Google form https://forms.gle/RabAPQqLwDabwizp9 ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதாந்திர தனியார்துறையின் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும் தமிழ்நாடு அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவுச்செய்யாத வேலைநாடுநர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, பிற பட்டப்படிப்புகள், நர்சிங் போன்ற அனைத்து கல்வி தகுதி உடைய வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தங்களது சுயவிவர படிவம் (Resume) மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றுடன் வருகை புரிந்து முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms - ல் விவரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். google form 👇👇👇 https://forms.gle/RabAPQqLwDabwizp9
Mostrar todo...
MONTHLY MICRO JOB FAIR 19.07.2024 (தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2024) ( Candidate google form)

VENUE : DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, KORAMPALLAM,THOOTHUKKUDI ,628101 TIMING : 10.00 AM TO 1.00 PM

Photo unavailableShow in Telegram
SDG Goals 2023-24 Tamil.pdf1.14 KB
SDG INDEX 2023-24 English.pdf1.24 MB
EMPLOYMENT OFFICE - Thoothukudi. TNPSC GROUP II/IIA FREE COACHING CLASS WEEKLY SCHEDULE 📚📚📚📚📚📚📚🎉🎉🎉🎉🎉 Monday (15.07.2024) Morning: 10.30 AM to 1.30 PM Subject: Tamil - Grammar Faculty: Mrs.Kodimalar Tuesday (16.07.2024) Morning: 10.30 AM to 1.30 PM Subject: Geography Faculty: Mr.Satheesh Kumar Wednesday (17.07.2024) Morning: 10:30 AM to 1.30 PM Subject: INM- Indian National. Movement Faculty: Mr.Soundar Prakash Raja Thursday (18.07.2024) Morning: 10.30 AM to 1.30 PM Subject: Economics Faculty: Mrs.Malini Friday (19.07.2024) Morning: 10.30 AM to 1.30 PM Subject: Mathematics Faculty: Mr. Rajaboobathy. Saturday (20.07.2024) Morning: 10.30 AM to 1.30 PM Subject: Indian polity Faculty: Mr. Kalaiyarasan 📚📚📚📚📚📚📚📚📚📚📚📚 All subject classes are being taught using smart board. District Employment Office, Korampallam, Thoothukudi.
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
🎉🎉🎉🎉🎉🎉🎉 📍மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி. 🗓️12.07.2024 🕙 10.00AM -1.00PM இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி. ☎️ 0461-2340159 ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 2-வது வாரம் திறன் வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது . திறன் வாரத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 12.07.2024 அன்று நடைபெற உள்ளது. இந்த முகாமில் கால்கள் ஊனமுற்றோர்,கைகள் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர்,வாய் பேசமுடியாதோர் மட்டும் கலந்து கொள்ளலாம்.மேலும்இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து கல்வித்தகுதியுடைய மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் . இந்த மாற்றுத்திறனாளி சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms- ல் தங்களின் விவரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். google form 👇👇👇👇👇 https://forms.gle/YAG9g3yFhAQfe6bSA
Mostrar todo...

Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.