cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

Tnpsc Exam Aspirant

Mostrar más
Publicaciones publicitarias
7 495
Suscriptores
-124 horas
+177 días
+5130 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

"புத்தகச்சாலை எங்கும் புதுக்குநாள் எந்தநாளோ?" என்று பாடியவர் யார்?Anonymous voting
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • முடியரசன்
  • வாணிதாசன்
0 votes
அசை எத்தனை வகைப்படும்?Anonymous voting
  • 2
  • 3
  • 5
  • 7
0 votes
"முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை” பாடியவர் யார்?Anonymous voting
  • பலபட்டடை சொக்கநாதர்
  • ஒட்டக்கூத்தர்
  • குமரகுருபரர்
  • அழகிய சொக்கநாதப்புலவர்
0 votes
தாயுமானவர் பாடல்கள் எனும் தொகை நூல் எத்தனை பாடல்களை கொண்டது?Anonymous voting
  • 1452
  • 1556
  • 2679
  • 3787
0 votes
Photo unavailableShow in Telegram
ASHOKA TNPSC GROUP 2 MATERIAL Only Rs. 199/- ( Rs.499 க்கு பதிலாக Rs.199 மட்டும் ) 💥💯 ✴️ TAMIL, MATHS, SCIENCE and SOCIAL PDFs ✴️ 14780 + Q&A ✴️ 2500+ Pages ✴️ TNPSC GROUP II & II A ✴️ Soft Copy Of PDFS Only Offer is for Only Today 📢💥 BUY NOW 👇👇💯 WhatsApp Now : 8489352722 WhatsApp Link : https://wa.link/7vaob8
Mostrar todo...
முல்லைத் திணையின் தெய்வம் எது?Anonymous voting
  • வருணன்
  • இந்திரன்
  • திருமால்
  • முருகன்
0 votes
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?Anonymous voting
  • துறைமுகம்
  • சுவரும் சுண்ணாம்பும்
  • தேன்மழை
  • சுரதாவின் கவிதைகள்
0 votes
தவறான இணையைத் தேர்வு செய்கAnonymous voting
  • குறிஞ்சி - கபிலர்
  • முல்லை - ஓதலாந்தையார்
  • மருதம் - ஓரம்போகியார்
  • நெய்தல் - அம்மூவனார்
0 votes
வனப்பு என்னும் சொல்லின் பொருள்?Anonymous voting
  • அழகு
  • எளிமை
  • வளமை
  • அறிவு
0 votes
கலிங்கத்துப்பரணி நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?Anonymous voting
  • 593
  • 596
  • 599
  • 699
0 votes
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.