cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

💙 முடியும் வரை முயற்சி செய்... உன்னால் முடியும் வரை அல்ல... நீ நினைத்தது முடியும் வரை...❤️ 📚 TNPSC Materials, Quiz Our YouTube Channel Link 👇👇👇 https://www.youtube.com/channel/UCzHTXU5c7sz5au5yclofD3A

Mostrar más
Publicaciones publicitarias
9 809
Suscriptores
-224 horas
-117 días
-8030 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Photo unavailableShow in Telegram
2024 ல் அரசு வேலை. 🎯 ONE TO ONE MENTORSHIP 🎯 SYLLABUS COMPLETION IN 6 MONTHS 🎯 DAILY, WEEKLY, MONTHLY & REVISION TESTS 🎯 ONE TIME FEES TILL YOUR PLACEMENT 🎯 BOTH ONLINE AND OFFLINE CLASSES ✨✨✨✨✨✨✨✨✨✨ @impulsecoachinginstitute 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 🌐 https://linktr.ee/Impulse.ici 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
Mostrar todo...
TNPSC GROUP-II, IV ONLINE COACHING 🎯 SARKAR IAS ACADEMY TNPSC குரூப்-4 தேர்வுக்கு 50% கட்டண சலுகையுடன் ஆன்லைன் பயிற்சி! 👉 Actual Fees Rs.10,000/- 👉 50 % Offer 👉Now Rs.5,000/-Only 👉 Life time coaching 👉 e-material Provided 👉6.30 pm to 8.30 pm Evening Online live Class 👉 Missed Recording Videos Provided Contact: 9962996083 நீங்கள் அரசு வேலைக்கு செல்லும் வரை இந்த ஆன்லைன் பயிற்சியில் படிக்கலாம்!
Mostrar todo...
👍 1
TAMIL PREVIOUS YEAR PAPER.pdf
Mostrar todo...
👍 4
இந்திய தேசிய தலைவர்கள் & பத்திரிகைகள் 1. தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க. 2. கேசரி, மராட்டா - திலகர் 3. ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி 4. காமன்வீல் - அன்னிபெசன்ட் 5. செங்கோல் - ம.பொ. சிவஞானம் 6. குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி 7. திராவிட நாடு. காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை 8. ஞானபானு - சுப்பிரமணிய சிவா 9. பாரதி - வ.உ.சிதம்பரனார் 10. இந்தியா - பாரதியார் இந்திய உலகத் தலைவர்கள் - சிறப்புப்பெயர்கள் 1. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய் 2. லோகமான்யர் - பாலகங்காதர திலகர் 3. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர் 4. தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை 5. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு 6. இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி 7. இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய்படேல் 8. இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ் 9. இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான் 10. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர் 11. தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார் 12. வைக்கம் வீரர் - தந்தை பெரியார் 13. லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன் 14. இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர் 15. பாரக் நெப்போலியன் - பிர்தௌசி இந்திய தேசிய இயக்கங்கள் நிறுவியவர்கள் 1. சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார் 2. அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி 3. சாரதா சதன் - பண்டித ராமாபாய் 4. சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி 5. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம் 6. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர் 7. செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட் 8. இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ் 9. சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ் 10. சுதந்திர கட்சி - ராஜாஜி 11. இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே 12. சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான் 13. பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே 14. சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா 15. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி 16. பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய் 17. கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள் 18. ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட், திலகர் 19. வரிகொடா இயக்கம் – வல்லபாய்படேல் 20. சாரணர் படை - பேடன் பவுல் 21. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங் 22. ஷுத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி 23. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே 24. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர். ஜெயதேவர் 25. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி 26. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி 27. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி 28. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி 29. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி 30. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி 31. வரிகொடா இயக்கம் – வல்லபாய்படேல் இந்திய வரலாற்றுச்சட்டங்கள் 1. 1773 - ஒழுங்குமுறைச் சட்டம் 2. 1784-பிட் இந்தியச் சட்டம் 3. 1788 - திருத்தும் சட்டம் 4. 1783 - சாசனச் சட்டம் 5. 1813- சாசனச் சட்டம் 6. 1833 - சாசனச் சட்டம் 7. 1853 - சாசனச் சட்டம் 8. 1858 - அரசு பேரறிக்கை 9. 1881 - இந்திய கவுன்சில் சட்டம் 10. 1874 - இந்திய கவுன்சில் சட்டம் 11. 1878 - இந்திய மொழிகள் சட்டம் 12 1882 - தலசுய ஆட்சி சட்டம் 13. 1883 - இல்பர்ட் மசோதா 14. 1889 - ஆண்டு சட்டம் 15. 1882 - இந்திய கவுன்சில் சட்டம் 16. 1909 - இந்திய கவுன்சில் சட்டம் 17. 1919 - இந்திய ஆட்சி சட்டம் 18. 1919- ரௌலட் சட்டம் 19. 1937 - இந்திய ஆட்சி சட்டம் 20. 1947 - இந்திய சுதந்திரச் சட்டம் 21. 1950 - இந்திய அரசியல் சட்டம் இந்திய சங்கங்கள் கட்சிகள் தோற்றுவித்தவர்கள் 1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை 2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட் 3. Servants of Indian society - கோபாலகிருஷ்ண கோகலே 4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா 5. Patriotic Association - சையது அகமது கான் 6. Indian Association - சுரேந்திரநாத் பானர்ஜி 7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி 8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ். ரமாபாய் (பண்டிட்) 9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி 10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல் 11. Forward block - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் 12. Servants of people society - லாலா லஜபதிராய் 13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர் 14. Asiatic society - வில்லியம் ஜோனிஸ் 15. Congress socialist party - ஜெயபிரகாஷ் நாராயண்.
Mostrar todo...
👍 18
Repost from Kavin Tnpsc Academy
Previous year High court exam question👆👆👆
Mostrar todo...
👍 2
Repost from Kavin Tnpsc Academy
Photo unavailableShow in Telegram
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு. 📝Date of Notification: 28.04.2024 📝Last Date To Apply : 27.05.2024 📝 Apply Link: www.mhc.tn.gov.in
Mostrar todo...
👍 4
ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி
Mostrar todo...
Repost from TnpscBooks
❇️Annual Planner 2024 Revised
Mostrar todo...
Repost from Tnpsc_Pre_Coaching
இந்தியாவின் தீர்க்கரேகைகள் ஆகும்Anonymous voting
  • A. 68°7’ E முதல் 97°25’ E வரை
  • B. 8°4'N முதல் 37°6'N வரை
  • C. 68°7’ W முதல் 97°25’ E
  • D. 8°4’ S முதல் 37°6’ N வரை
0 votes
👍 3