cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre

💙 முடியும் வரை முயற்சி செய்... உன்னால் முடியும் வரை அல்ல... நீ நினைத்தது முடியும் வரை...❤️ 📚 TNPSC Materials, Quiz Our YouTube Channel Link 👇👇👇 https://www.youtube.com/channel/UCzHTXU5c7sz5au5yclofD3A

Ko'proq ko'rsatish
Reklama postlari
9 683
Obunachilar
-124 soatlar
-147 kunlar
-6630 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

பள்ளி-வேலன், மாறன்-ஆதித்தன் மற்றும் தென்னவன் தமிழ்வேள் போன்ற சொற்கள் எதனுடன் தொடர்புடையவைAnonymous voting
  • வேளாண் குடிகள்
  • பூசாரிகள்
  • தலைமை அமைச்சர்
  • படைத் தளபதிகள்
0 votes
பாண்டியர்களின் கடல் வாணிபத்தைப் பற்றிக் குறிப்பிட்டவர்கள் யார்?Anonymous voting
  • மார்க்கோ போலோ
  • வாசப்
  • ப்ளூடார்க்
  • A மற்றும் B ஆகிய இருவரும்
0 votes
பண்டைய இந்தியாவில் சித்திர மேழி பெரிய நாட்டார் என்பது எதனைக் குறிக்கும்?Anonymous voting
  • பிராமணகுடியிருப்புகள்
  • சொந்தமானநிலத்தினைக் கொண்ட மக்கள்
  • உள்ளூர் மக்கள்
  • ஒருவகை சமூக மக்களின் ஒன்றிணைந்த மன்றம்
0 votes
👍 1
எந்த பாண்டிய மன்னர் தமிழகம் முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்?Anonymous voting
  • சடையவர்மன் சுந்தரபாண்டியன்
  • சோமேஸ்வரன்
  • வீர பாண்டியன்
  • மாறவர்மன் குலசேகரன்
0 votes
நிலத்தடி நீரின் அரிப்பால் ஏற்படும் நிலத்தோற்றங்கள் யாவை?Anonymous voting
  • ஸ்டாலசைட், ஸ்டாலக்மைட், குகை தூண்கள்
  • U வடிவ பள்ளத்தாக்கு, தொங்கு பள்ளத்தாக்கு, சர்க்
  • லேபிஸ், போல்ஜே, பள்ளத்தாக்கு மற்றும் குகை
  • மலை இடுக்கு, ஆற்றுக் குடைவு, பள்ளத்தாக்கு
0 votes
Repost from Tnpsc_Pre_Coaching
புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு __m/s-2 ஆகும் Mean value of the acceleration due to gravity is taken as ____ m/s-2 Anonymous voting
  • 10
  • 9.8
  • 9.6
  • 8.6
0 votes
Repost from Tnpsc_Pre_Coaching
பூமியின் தோராயமான ஆரம் என்ன? What is the approximate radius of earth?Anonymous voting
  • 9400 km
  • 6400 km
  • 4 600 km
  • 3600 km
0 votes
Repost from Tnpsc_Pre_Coaching
ராக்கெட்டுகளின் உந்துதல் _____ ஐ அடிப்படையாகக் கொண்டது Propulsion of rockets is based on_____Anonymous voting
  • Newton’s 1st law / நியூட்டனின் 1வது விதி
  • Newton’s 2nd law / நியூட்டனின் 2வது விதி
  • Newton’s 3rd law / நியூட்டனின் 3வது விதி
  • None / எதுவும் இல்லை
0 votes
Repost from Tnpsc_Pre_Coaching
பின்வரும் எந்த மாநிலத்தில் இரண்டு அணுமின் நிலையம் உள்ளது? Which among the following state has two atomic power station?Anonymous voting
  • Maharashtra / மகாராஷ்டிரா
  • Tamil Nadu / தமிழ்நாடு
  • Rajasthan / ராஜஸ்தான்
  • Gujarat / குஜராத்
0 votes
Repost from Tnpsc_Pre_Coaching
கேட்கக்கூடிய அலைகளின் அதிர்வெண் வரம்பு என்ன? What was the frequency range of Audible waves?Anonymous voting
  • 20 Hz to 200 Hz
  • 20 Hz to 1000 Hz
  • 20 Hz to 10000 Hz
  • 20 Hz to 20000 Hz
0 votes
👍 1
Boshqa reja tanlang

Joriy rejangiz faqat 5 ta kanal uchun analitika imkoniyatini beradi. Ko'proq olish uchun, iltimos, boshqa reja tanlang.