منهج معهد تعليم العربية لغير الناطقين بها இரண்டு வருட நிகழ்நிலை இலவச அறபி கற்கைநெறி
Open in Telegram
✨ஸுன்னஹ் அகாடமி நடத்தும் ✨ قناة تقوم بتعليم اللغة العربية للطلبة التاميليين عن بعد மதீனஹ் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் அறபி தெரியாதவர்களுக்கு அறபி கற்பிக்கும் கல்விக்கூடத்தின் பாடத்திட்டத்தைத் தழுவியது Follow👉 https://t.me/Learn_Arabic4Tamilians
Show more1 542
Subscribers
No data24 hours
+47 days
+1330 days
Posts Archive
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 17
9/1/2025 - வியாழக்கிழமை
- المستوى ٢
- القراءة
🖇தரம்: 2
📚பாடம்: கிறாஅஹ்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 16
7/1/2025 - செவ்வாய்கிழமை
- المستوى 2
- القراءة
🖇தரம்: 2
📚பாடம்: கிறாஅஹ்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 22
5/1/2025- ஞாயிற்றுக்கிழமை
- المستوى ٢
- دروس اللغة العربية 2
🖇தரம்: 2
📚பாடம்: துறூஸுல் லுகதில் அறபிய்யஹ்-2
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 15
2/1/2025 - வியாழக்கிழமை
- المستوى ٢
- القراءة
🖇தரம்: 2
📚பாடம்: கிறாஅஹ்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 14
31/12/2024 - செவ்வாய்கிழமை
- المستوى 2
-القراءة
🖇தரம்: 2
📚பாடம்: கிறாஅஹ்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 21
29/12/2024 - ஞாயிற்றுக்கிழமை
- المستوى ٢
- دروس اللغة العربية 2
🖇தரம்: 2
📚பாடம்: துறூஸுல் லுகதில் அறபிய்யஹ்-2
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🌼السلام عليكم ورحمة الله وبركاته 🌼
🌸بسم الله الرحمن الرحيم🌸
🏷️ الاختبار النهائي في مقرر القراءة - المستوى الأول
*🔖منهج معهد تعليم اللغة العربية لغير الناطقين بها*
🌸ஸுன்னஹ் அகாடமி நடாத்தும் துறூஸுல் லுகதில் அறபிய்யஹ் (முதல் புத்தகத்தின்) பரீட்சை/ தேர்வு 2024
🔰==================🔰
🗓️தேதி : 31/12/2024 செவ்வாய்க்கிழமை
⬇️====================⬇️
⏰நேரம்: 🇱🇰இலங்கை, 🇮🇳இந்தியா நேரம் செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி முதல் புதன்கிழமை இரவு 8:00 மணி வரை
🔽====================🔽
📌 24 மணிநேரம் வரை பரீட்சைக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் பதில்களை எழுதி சப்மிட் செய்யவும்🚨
📌 தேர்வு நேரம் முடிவதற்கு கடைசி நிமிடம் வரை தாமதப்படுத்தி பதில்களை அனுப்பாமல், கொடுக்கபட்ட நேரத்திற்கு முன்பாகவே பதிலனுப்ப முயற்சி செய்யுங்கள். ஃபார்ம் மூடப்பட்டுவிட்டால் உங்களால் பதில் அனுப்ப முடியாது. மீண்டும் ஃபார்ம் ஓபன் செய்யப்பட மாட்டாது❌
📌 தேர்வில் ஒரு முறை மட்டுமே பதில் ஏற்றுக்கொள்ளப்படும்📍
📌தேர்வில் எந்த வகையிலும் மோசடி செய்வது கூடாது. அமானிதத்தைப் பேணுவதால் உங்கள் இல்மில் பறகத் செய்யப்படும்✨
📌 சப்மிட் செய்ய முன்னர் நீங்கள் அளித்த பதில்கள் சரியானதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்⚠️
📌 நெட்வொர்க் பிரச்சினை, ஃபார்ம் சப்மிட் செய்யாமல் மறந்து விடுவது போன்ற விஷயங்களுக்கு மாணவர்கள்தான் பொறுப்பாளிகள்🚨
⏬===================⏬
📋(Google Form)பரீட்சைக்கான லிங்க்
👇🏻👇🏻👇🏻
https://forms.gle/Cw362Lp2jWP88z737
🪻=================🪻
🤲அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் கல்வி ஞானத்தை அதிகபடுத்தித் தருவானாக..🌸
بارك الله فيكم 🌷
وجزاكم خيرا 💐
இன்று துரூஸுல் லகதில் அபிய்யஹ் முதல் புத்தகத்திற்கான பரீட்சை நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 13
26/12/2024 - வியாழக்கிழமை
- المستوى ٢
- القراءة
🖇தரம்: 2
📚பாடம்: கிறாஅஹ்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 20
24/12/2024 - செவ்வாய்கிழமை
- المستوى 2
- قصص الأنبياء
🖇தரம்: 2
📚பாடம்: கஸஸுன் நபிய்யீன்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 20
22/12/2024 - ஞாயிற்றுக்கிழமை
- المستوى ٢
- دروس اللغة العربية 2
🖇தரம்: 2
📚பாடம்: துறூஸுல் லுகதில் அறபிய்யஹ்-2
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 12
19/12/2024 - வியாழக்கிழமை
- المستوى ٢
- القراءة
🖇தரம்: 2
📚பாடம்: கிறாஅஹ்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 19
15/12/2024 - ஞாயிற்றுக்கிழமை
- المستوى ٢
- دروس اللغة العربية 2
🖇தரம்: 2
📚பாடம்: துறூஸுல் லுகதில் அறபிய்யஹ்-2
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 19
17/12/2024 - செவ்வாய்கிழமை
- المستوى 2
- قصص الأنبياء
🖇தரம்: 2
📚பாடம்: கஸஸுன் நபிய்யீன்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
https://youtube.com/playlist?list=PL7MD74SSaiEwspjUxd_Hr6QdnOjHwmpU6&si=BIP-0l_U-yhRJeM5
துறூஸுல் லுகதில் அறபிய்யஹ் (முதல் புத்தகம்) அனைத்து பாடங்களையும் இந்த ஒரே YouTube Playlist-இல் பெற்றுக் கொள்ளலாம்.
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 11
12/12/2024 - வியாழக்கிழமை
- المستوى ٢
- القراءة
🖇தரம்: 2
📚பாடம்: கிறாஅஹ்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 18
11/12/2024 - செவ்வாய்கிழமை
- المستوى 2
- قصص الأنبياء
🖇தரம்: 2
📚பாடம்: கஸஸுன் நபிய்யீன்
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
🎥 🎥 🎥 🎥 🎥
🗓நாள்: 18
8/12/2024 - ஞாயிற்றுக்கிழமை
- المستوى ٢
- دروس اللغة العربية 2
🖇தரம்: 2
📚பாடம்: துறூஸுல் லுகதில் அறபிய்யஹ்-2
📽 📽 📽 📽 📽
Follow👉 @sunnah_academy
Repost from ஸுன்னஹ் அகாடமி Sunnah Academy
💐 *பெண்களுக்கான இலவச அடிப்படை இஸ்லாமிய கல்வி* 💐
⏳காலம்: ஒரு வருடம்
யார் விண்ணப்பிக்கலாம்?
மார்க்க கல்வியில் ஆர்வமுள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்
🏷️மொழி: தமிழ்
🎙️பயிற்சி முறை: 📲நேரடி ஆன்லைன் பாடங்கள் மற்றும் 🎥பதிவுசெய்யப்பட்ட பாடங்கள்
📱தளம்: ஜூம் மற்றும் டெலிகிராம்
⏰மொத்த நேரம்: 200 மணி நேரம்
⏳காலம்: ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரை
🏢கல்வி நிறுவனம்: ஸுன்னஹ் அகாடமி - அனைவருக்கும் இலவச இஸ்லாமிய கல்வி (தமிழ் மொழி)
📚📚பாடங்கள்:
1. அகீதஹ் (இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை)
2. சீறஹ் (நபி ﷺ வாழ்க்கை வரலாறு)
3. நபிமார்களின் வரலாறுகள்
4. ஹதீஸ் (நபி ﷺ அவர்களின் பொன்மொழிகளின் விளக்கங்கள்)
5. ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டக் கலை)
6. தஃப்ஸீர் (அல்குர்ஆன் விளக்கம்)
7. தஜ்வீத் மற்றும் குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுதல்
8. சிறிய ஸூறஹ்களின் மனப்பாடம்.
9. துஆஃகளும் திக்ர்களும்
10. தர்பியஹ் (இஸ்லாமிய ஒழுக்கவியல்)
✨✨✨✨✨✨
• கற்கையின் முடிவில் பரீட்சையில் தேர்ச்சி அடைபவர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்.
💐 யதார்த்தமாகவே கற்றுக் கொள்வதற்கு ஆர்வமும் நேரமும் உள்ள பெண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்✅
👇🏻👇🏻👇🏻👇🏻
https://forms.gle/tKR4dWFCPEL3P6ur8
💐💐💐💐💐💐