en
Feedback
Robotic & Artificial Intelligence 4 Month Project/Mars Tech

Robotic & Artificial Intelligence 4 Month Project/Mars Tech

Open in Telegram

Welcome to Mars Tech International Campus Robotic & Artificial Intelligence 4 மாத கற்கை நெறியில் இணைந்து கொள்ள விரும்பியவர்கள் கீழ் உள்ள அட்மின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 👉 @MarsTechCampus #Official Channel Link👇 https://t.me/MarsTechOfficial

Show more
999
Subscribers
No data24 hours
-27 days
-1630 days
Posts Archive
#Artificial Intelligence #Student #Feedback மேலும் பல Course Updates இணை WhatsApp ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது WhatsAp
#Artificial Intelligence #Student #Feedback மேலும் பல Course Updates இணை WhatsApp ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது WhatsApp Channel இல் இணைந்து கொள்ளவும்👇 https://whatsapp.com/channel/0029Vawrpf87dmeU5IRBz20M

🚨👆🗣️Voice Update Regarding Today Session!!! Professor: MIM.Ramzeen (CEO Of Mars Tech) > Cyber Threat Intelligence Analyst, MSC COMPUTER SCIENCE,CCNP (Security) ,CISM, CISSP, CISA, CEH, DATA SCIENCE PHD (R) இன்றைய தினம் இரவு 7மணிக்கு நடைபெற உள்ள Workshop சம்மந்தப்பட்ட Update👆 @Zoom Live Session ✓Reality Of IT Field ✓Job Opportunity ✓Online Government Degree ✓Future Demand Of Job ✓A/L 3 Pass Problem ✓Economy Problem Much More...... உங்கள் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தெளிவு கிடைக்கும் ❤️WhatsApp Group Link👇 https://chat.whatsapp.com/F9JL56aFIPm6XT5EsRpAFl 💥It Will Be a Life Changing Moment For You🫵 ⭕So Don't Miss This Great Opportunity!!! #Team #MarsTech

*🚨🇱🇰IT Degree Free One Day Online Workshop-2024🔥* Organised By: Mars Tech International Campus (Pvt ltd) (🇱🇰Gov Reg No: PV00259810) https://chat.whatsapp.com/F9JL56aFIPm6XT5EsRpAFl 🗓️Workshop Date:- 2024.10.27 🗒️Day:-Sunday ⏰Time:-7.00pm 💡Medium:-Tamil _📢Degree Course Explanation Free Webinar_ Universities🇱🇰 1) Colombo University 2) Morattuwa University 🎓Course: Bachelor Of Information Technology (BIT) Software Engineering (External Degree) 🗣️Lecture By:- Professor: MIM.Ramzeen _[MSC COMPUTER SCIENCE,CCNP (Security) ,CISM, CISSP, CISA, CEH, DATA SCIENCE PHD (R)]_ _🧑‍💻👩‍💻Zoom Live Session_ ▫️இந்த One Day Workshop ஆனது *முற்றிலும் இலவசமாக* Online Zoom மூலம் நடைபெறும் இதில் > ➡️O/L & A/L எழுதிய மாணவர்கள் > ➡️பல்கலைக்கழக மாணவர்கள் > ➡️அரச மற்றும் தனியார் ஊழியர்கள் > ➡️படித்து முடித்து University வாய்ப்பை தவறவிட்ட ஆண் பெண்கள் ➡️படித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று தொழில் புரிந்து Degree கனவை இழந்தவர்கள் 🔥வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் & Short Way இல் தொழில் எடுக்க வேண்டும் என ஆர்வத்தோடு உள்ள *💪ஆண், பெண் சகலரும்* இதில் இலவசமாக கலந்து கொள்ள முடியும்✅ ▫️இதில் நீங்கள் கலந்து கொள்வதால்... > 🛑 IT துறையின் எதிர்காலம் எவ்வாறு அமையும்⁉️ > 🛑GCE A/L இல் சாதாரண "3S" Qualifications இருந்தால் அல்லது உயர்தரத்தில் சித்தியடைய தவறவிட்டால் எவ்வாறு Software Engineering Degree கற்று கொள்வது⁉️ > 🛑நான் University இல் வேறு துறையில் உள்ளேன் ஆனால் IT துறையில் பயணிக்க எனக்கு ஆசை எனும் துடிப்போடு உள்ள மாணவ மாணவிகள் > 🛑A/L எழுதி Result போதாமல் உள்ளது எவ்வாறு IT துறையில் பயணிக்க முடியும் என கவலைப்படும் மாணவர்கள்⁉️ > 🛑எதிர்கால தொழிநுட்பம் எவ்வாறு அமையும்⁉️ > 🛑Online மூலம் சுயமாக சம்பாதித்து கொண்டே எவ்வாறு நான் எனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்து கொள்ள முடியும்⁉️ > 🛑இனியும் பெற்றோர்களை கஷ்டப்படுத்தாது சுயமாக நான் எவ்வாறு முன்னேறுவது⁉️ > 🛑எதிர்காலத்தில் Artificial Intelligence & Robotic & Cyber Security& Software Engineering பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டும் என்றால் எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும்⁉️ > 🛑சர்வதேச அளவில் எவ்வாறு நான் குறுகிய காலத்தினுள் தொழில் வாய்ப்பு ஒன்றினை பெறுவது⁉️ > 🛑பெண்கள் வெளியிடங்களில் சென்று வேலை செய்வது பிரச்சினையாக உள்ளதால் வீட்டில் இருந்து கொண்டே IT துறை ஊடாக Fixed Income எவ்வாறு பெற்றுக்கொள்வது⁉️ *⭕போன்ற இன்னும் பல முக்கியமான உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்த Free One Day Workshop ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!!!* இன்னும் பல முக்கியமான சமூக நலனுடனும், சமூக பாதுகாப்புடன் கூடிய பல Tips and Tricks இணை இலவசமாக நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் *🔥So வாய்ப்பை தவற விட வேண்டாம்❌* ----------------------------------------------------------------- *⭕Free One Day Workshop முடிந்த பின் Selection Test நடைபெறும் அதில் இருந்து 50 மாணவர்கள் மாத்திரம் IT Degree Course இல் இணைந்து கொள்ளப்படுவார்கள் அவர்கள் அனைவருக்கும் Scholarship அடிப்படையில் 1Year Degree Course & Verified Free Online Earning Class (Fixed Income) கிடைக்கும்😍* *⭕O/L Result மாத்திரம் உள்ள மாணவர்களுக்கும் Degree இணை பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தி தரப்படும்👇* Foundation Of Information Technology (FIT) ⬇️ Degree Course ⬇️ Cyber Security/ Artificial Intelligence Special நடைபெறும் *⭕A/L Result உள்ள மாணவர்களுக்கு👇* Bachelor of Information Technology (BIT) Degree Class ⬇️ Cyber Security/ Artificial Intelligence Master Program ----------------------------------------------------------------- *🚨நீங்கள் தற்போது இலங்கையில் அல்லது உலகில் எங்கு இருந்தாலும் Online Zoom ஊடக Free One Day Workshop இல் கலந்து கொள்ள முடியும்👍* *⭕If You Interested Join Our Whatsapp Group👇* _🪀Group Link 👇_ https://chat.whatsapp.com/F9JL56aFIPm6XT5EsRpAFl *⭕Check About Us Here👇* https://t.me/MarsTechOfficial Share This Message With Your Friends🤝

⭕🇱🇰Degree New Batch Intake:2024✅ > Institute: Mars Tech International Campus ➡️ Cyber Security With BIT Degree ➡️ Artificial Intelligence With BIT Degree ➡️ Cyber Security Advanced Course (1Year) ➡️ Artificial Intelligence Advanced Course (1Year) 🔥🇱🇰இலங்கை அரச பல்கலைக்கழகத்தில் O/L Results உடன் அல்லது A/L 3 "S" உடன் Degree செய்ய ஓர் அரிய வாய்ப்பு🔥 1️⃣University of Morattuwa 2️⃣University of Colombo _🎓Bachelor of Information Technology (BIT) Degree🎓_ 🫵நீங்கள் வெளிநாட்டில் பணி புரியும் ஒருவரா?உங்கள் Degree கனவு வீணாகி விட்டதா⁉️ 🌍உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் இலங்கையின் சிறந்த அரச பல்கலைக்கழகம் ஊடாக Online மூலம் கற்கும் வசதியும் உண்டு❤️ ஆண்/பெண் சகலரும் இணையலாம் (Target Age Limit:- 18 to 45) 🔥புதிய Batch ஆரம்பமாக உள்ளது இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழ் தரப்படும் லிங்க் ஊடாக அவசரமாக குழுவில் இணைந்து கொள்ளுங்கள்👇 WhatsApp Group Link👇 https://chat.whatsapp.com/F9JL56aFIPm6XT5EsRpAFl WhatsApp Contact👇 Admin:01⬇️ +94722716655 Admin:02⬇️ +94720420261 🔥IT துறையில் உங்கள் Career இணை கொண்டு செல்ல எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்✅ (மேலதிக விபரம் இக் குழுவில் தரப்படும்) Join & Share With Your Friends & Relatives🤝 #Team #MarsTech

❤️Open Invitation to Mars Tech Students❤️ Next Level Update💥 எமது Mars Tech மாணவர்களின் நலனுக்காக Virtual Laboratory இணை உரு
❤️Open Invitation to Mars Tech Students❤️ Next Level Update💥 எமது Mars Tech மாணவர்களின் நலனுக்காக Virtual Laboratory இணை உருவாக்கி உள்ளோம்             💥MARS LAB💥 🇱🇰இலங்கையில் இது வரை எந்த ஓர் கல்லூரியும் வழங்காத ஓர் விடயத்தை முதன் முதலில் நாம் அறிமுகப்படுத்தி உள்ளோம்... இனி நீங்கள் எந்தவித சிக்கலும் இன்றி Unlimited ஆக Practical செய்து கொள்ள முடியும்💪 இதனை எவ்வாறு நீங்கள் பயன்படுத்துவது? இதனால் என்ன என்ன நன்மைகள் உண்டு? என்பது பற்றிய Launching Ceremony நாளை Zoom ஊடாக நடைபெற உள்ளது Date: 2024.10.08 Day: Tuesday Time: 7.30pm அனைத்து மாணவர்களும் கட்டாயம் இதில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்🥰 Zoom Link சரியாக 7.00மணி அளவில் நீங்கள் உள்ள ஒவ்வொரு Batch இற்குமான Official WhatsApp & Telegram  Groups ஊடாக தரப்படும்✅ #Team #MarsTech

😎இலங்கையில் முதன் முறையாக Virtual Laboratory Facilities இணை எமது Mars Tech மாணவர்களுக்காக வடிவமைத்து உள்ளோம்💪 இனி Computer
😎இலங்கையில் முதன் முறையாக Virtual Laboratory Facilities இணை எமது Mars Tech மாணவர்களுக்காக வடிவமைத்து உள்ளோம்💪 இனி Computer / Laptop இல்லை என கவலைப்பட வேண்டாம்❌ Computer or Laptop இருந்தாலும் Cyber Security Related Application RUN பண்ண கடினமாக இருந்தாலும் பரவாயில்லை...நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள்  Smart Phone ஊடாகவே Unlimited ஆக எமது Virtual Lab இணை  Access செய்து Practical கொள்ள முடியும் Only For Our Ethical Hacking, Artificial Intelligence & Cyber Security Students😍             ⚡️Mars Lab⚡️ 🔥Launching Ceremony Soon🔥 #MarsTech

ChatGPT is expected to release the next generation model by the end of the year, which will be 100 times more powerful than GPT-4. The performance improvement of the GPT-Next model is attributed to its optimized architectural design and improved learning efficiency, rather than simply relying on massive computing resources. #AI News #Mars Tech

😍Good News For Robotic & Artificial Intelligence Students❤️ 🚨🇱🇰ரோபோ தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு (Robotic & Artificial Intelligence)7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி‼️ 2024.09.03 தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.   அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   இது தொடர்பாக நேற்று (02) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:   ரொபோ தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 7,500 ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம்   தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் மூலம் டிஜிட்டல் நிலைமாற்றம் மிகவும் முக்கியமான கூறாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.   அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்காக தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

😍Good News For Robotic & Artificial Intelligence Students❤️ 🚨🇱🇰ரோபோ தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு (Robotic & Artificial Intelligence)7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி‼️ 2024.09.03 தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.   அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   இது தொடர்பாக நேற்று (02) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:   ரொபோ தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 7,500 ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம்   தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் மூலம் டிஜிட்டல் நிலைமாற்றம் மிகவும் முக்கியமான கூறாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.   அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்காக தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

❤️Good News For Artificial Intelligence Students 🇱🇰100 பாடசாலைகளில் Artificial Intelligence (AI) தொடர்பான கல்வி முறைமை – அமைச்சரவை அனுமதி‼️ 2024.08.22 தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த பாடசாலைகளில் 6ஆம் தரத்திலிருந்து 9ஆம் தரம் வரையில் பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். இதன் ஆரம்ப நடவடிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், எதிர்காலங்களில் ஏனைய பாடசாலைகளிலும் இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது

🔥இன்று இரவு 8.00மணிக்கு ஆரம்பம்🔥
🔥இன்று இரவு 8.00மணிக்கு ஆரம்பம்🔥

🚨முக்கிய அறிவிப்பு🚨 🛑Important Voice Update From Your Ethical Hacking Trainer!!! இன்று இரவு 7.30மணிக்கு நடைபெற இருந்த வகுப்பானது எதிர்வரும் 2024.07.28 Sunday இரவு 8.00மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ➡️இந்த வாரம் Google Form & Zoom User Name, Telegram Channel இல் இணைந்து உள்ள அனைவருக்கும் தரப்படும் ➡️Free Workshop இல் என்ன என்ன விடயங்கள் உங்களுக்கு கிடைக்கும்⁉️ ➡️ எவ்வாறு நீங்கள் எதிர்காலத்தில் இந்த துறைகளில் பயணிப்பது? எவ்வாறு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வது⁉️ சகல விடயங்களும் மேலே தரப்பட்ட Voice Message இல் தரப்பட்டுள்ளது அனைவரும் முழுமையாக கேட்கவும்🤝 #MarsTech

⭕Free Ethical Hacking One Day Workshop:2024✅ எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவை இல்லை❌அனைவரும் இலவசமாக இணைந்து கொள்ள முடியும்✅ கீழ் உள்ள குழுவில் அனைவரும் இணைந்து கொள்ளவும் _Group Link👇_ https://chat.whatsapp.com/DatDDVlg98F28nMgGZggxF

Repost from Mars Tech
🔥Ethical Hacking Batch 05 Soon🔥 😉Join Here👇 https://t.me/MarsTechCEH #MarsTech
🔥Ethical Hacking Batch 05 Soon🔥 😉Join Here👇 https://t.me/MarsTechCEH #MarsTech

⭕நமது Mars Tech Campus மூலம் இம்முறை உயர்தர பரீட்சை இற்கு தோற்ற உள்ள ICT பாடத்தில் "A" சித்தியை இலக்காக கொண்டுள்ள சகல மாணவர்களுக்குமான "6 Month Project Class" ஆரம்பமாக உள்ளது Aim to "A" ICT Smart Project Duration:4 Months 🫵இவ்வருடம் உயர்தர பரீட்சைக்கு ICT பாடத்தை ஒரு பாடமாக தெரிவு செய்து தோற்றும் ஒருவரா நீங்கள்⁉️ 🫵நீங்கள் A/L இல் Physical Science எடுத்து Chemistry கடினமாக உள்ளது அதற்கு பதிலாக ICT எடுத்து Software Engineer ஆகும் கனவுடன் உள்ளீர்களா⁉️ 🫵நீங்கள் A/L இல் Bio Science/ Maths Stream எடுத்து தற்போது 2nd Sy/3rd Sy இல் Bio Tech /E-Tech/ Arts Stream  எடுத்து உள்ளீர்களா⁉️ 🫵A/L Arts / Commerce Stream இல் Z-Score இணை கூடுதலாக பெற ICT பாடத்தை தெரிவு செய்த ஒருவரா நீங்கள்⁉️ 🫵எதிர்காலத்தில் Software Engineer/ Cyber Security/ Artificial Intelligence போன்ற உயர்ந்த பதவிகளுக்கு செல்லும் கனவு உள்ளதா⁉️ 🫵நான் தற்போது 3வது தடவையாக பரீட்சைக்கு தோற்ற உள்ளேன் இந்த தடவையாவது குறைந்தது "3S" ஆவது எடுக்க வேண்டும் என கவலைப்படும் ஒருவரா நீங்கள்⁉️ கவலையே வேண்டாம் உங்கள் அனைவருக்கும் உதவவே இந்த 👉Aim To "A" In ICT 👈 4 மாத Express Project இணை நாம் அறிமுகப்படுத்தி உள்ளோம்🔥 A/L ICT Full Syllabus With Model Papers & Past Papers & Expected Questions உடன் இந்த Project ஆனது நடைபெற உள்ளது 🔥Cyber Security, Data Science, Software Engineering போன்ற பிரபலமான துறைகளில் உள்ள Lecturers மூலம் கற்றுக்கொடுக்க உள்ளோம்🔥 மேலதிக விபரம் ICT Project Telegram Channel ஊடாக தரப்படும் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் & உங்களுக்கு தெரிந்த ICT மாணவர்களுக்கு இச் செய்தியினை பகிர்ந்து கொள்ளுங்கள்✅ ⭕கீழ் உள்ள Telegram Channel இல் இணைந்து கொள்ளுங்கள்‼️ #Telegram Channel Link Here👇 https://t.me/+bPRzO5m0WjA3MjA1 #Thanks #MarsTech

❤️Happy Eid al- Adha -Mubarak- #MarsTech
❤️Happy Eid al- Adha -Mubarak- #MarsTech

🔴இன்று இரவு 7.30மணிக்கு Artificial Intelligence 4Month Course இன் முதலாவது வகுப்பு ஆரம்பமாக உள்ளது👍 இணைந்து கொள்ள விரும்புபவர்கள் அவசரமாக தொடர்பு கொள்ளவும்👇 @MarsTechCampus