en
Feedback
ஸலஃபி மறுப்புகள்

ஸலஃபி மறுப்புகள்

Open in Telegram

வழிகேடுகள் மற்றும் குழப்பங்களிலிருந்து தெளிவு பெற... T.me/salafirefutationstamil salafiyyah.in

Show more
219
Subscribers
No data24 hours
+37 days
+930 days
Posts Archive
அஷ்ஷைஃக் ரபீ' அல்மத்ஃகலி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: الذي يقرأ للروافض يجد أنهم أشد تحريفا لدين الله من اليهـود والنصارى ராஃபித
அஷ்ஷைஃக் ரபீ' அல்மத்ஃகலி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: الذي يقرأ للروافض يجد أنهم أشد تحريفا لدين الله من اليهـود والنصارى ராஃபிதாக்கள் (எழுதியதை) வாசிப்பவர் அவர்களை அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் திரிப்பதில் யூத நஸாராக்களை விட கடுமையானவர்களாகக் கண்டு கொள்வார். 📚 மர்ஹபன் யா 'தாலிபில் 'இல்ம், பக்கம்: 420 T.me/salafirefutationstamil

அஷ்ஷ'அபி (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: ونظرت في هذه الأهواء وكلمت أهلها ولم أر قوما أقل عقولا من الخشبية நான் இந்த மனோ இச்சைகளை
அஷ்ஷ'அபி (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: ونظرت في هذه الأهواء وكلمت أهلها ولم أر قوما أقل عقولا من الخشبية நான் இந்த மனோ இச்சைகளை ஆராய்ந்திருக்கின்றேன், அதனுடைய மக்களிடம் பேசியிருக்கின்றேன், ஃகஷபிய்யாக்களை (ஷீ'அஹ்க்களை) விட புத்தியில் குறைவான ஒரு மக்களை நான் கண்டது கிடையாது. 📚 கிதாபுஸ் ஸுன்னாஹ் லில்ஃகல்லால்: 1252 T.me/salafirefutationstamil

அபூ பக்ர் அல்மர்ரூதி எங்களிடம் அறிவித்தார்கள்: அன்னார் கூறினார்கள்: நான் அபூ அப்தில்லாஹ் (அஹ்மத் இப்னு ஹன்பலிடம்) அபூ பக்ர்,
அபூ பக்ர் அல்மர்ரூதி எங்களிடம் அறிவித்தார்கள்: அன்னார் கூறினார்கள்: நான் அபூ அப்தில்லாஹ் (அஹ்மத் இப்னு ஹன்பலிடம்) அபூ பக்ர், உமர் மற்றும் ஆஇஷாவைத் திட்டுபவனைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் "அவனை நான் இஸ்லாத்தின் மீதுள்ளவானாக காணவில்லை" என்று பதிலளித்தார்கள். நான் அபூ அப்தில்லாஹ் கூறக் கேட்டேன்: மாலிக் கூறினார்கள்: "நபி ﷺ அவர்களுடைய தோழர்களைத் திட்டுபவர்கள் அவர்களுக்கு இஸ்லாத்தில் எந்தவொரு பகுதியும் அல்லது பங்குமில்லை." 📚 கிதாபுஸ் ஸுன்னாஹ் லில்ஃகல்லால்: 764 T.me/salafirefutationstamil

இப்னு உமர் رضي الله عنه கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நாங்கள் நபி ﷺ அவர்களுடைய காலத்தில் மக்களுக்கு மத்தியில் (சிறப்புகளுடைய
இப்னு உமர் رضي الله عنه கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நாங்கள் நபி ﷺ அவர்களுடைய காலத்தில் மக்களுக்கு மத்தியில் (சிறப்புகளுடைய விடையத்தில் சிலரை விட மற்ற சிலரை) மேன்மைப்படுத்துபவர்களாக இருந்தோம்; அபூ பக்ரை (சிறப்பில் முதலாமனவாராக), பின்பு உமர் இப்னுல் ஃகத்தாபை, பின்னர் உ'த்மான் இப்னு 'அஃப்பானை - அல்லாஹ் அவர்களை அனைவரையும் பொருந்திக் கொள்வானாக - மேன்மைப்படுத்தினோம். 📚 அல்'புகாரி: 3655 (மற்றொரு வார்த்தையில்) "அது நபி ﷺ அவர்களைச் சென்றடையும் அன்னார் அதனை எங்கள் மீது ஆட்சேபிக்க மாட்டார்கள்" (என்று கூடுதலாக வந்துள்ளது.) 📚 கிதாபுஸ் ஸுன்னாஹ் லில்ஃகல்லால்: 559 T.me/salafirefutationstamil

இப்னு உமர் رضي الله عنهما கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நாங்கள் நபி ﷺ அவர்களுடைய காலத்தில் மக்களுக்கு மத்தியில் (சிறப்புகளுட
இப்னு உமர் رضي الله عنهما கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நாங்கள் நபி ﷺ அவர்களுடைய காலத்தில் மக்களுக்கு மத்தியில் (சிறப்புகளுடைய விடையத்தில் சிலரை விட மற்ற சிலரை) மேன்மைப்படுத்துபவர்களாக இருந்தோம்; அபூ பக்ரை (சிறப்பில் முதலாமனவாராக), பின்பு உமர் இப்னுல் ஃகத்தாபை, பின்னர் உ'த்மான் இப்னு 'அஃப்பானை - அல்லாஹ் அவர்களை அனைவரையும் பொருந்திக் கொள்வானாக - மேன்மைப்படுத்தினோம். 📚 அல்'புகாரி: 3655 (மற்றொரு வார்த்தையில்) "அது நபி ﷺ அவர்களைச் சென்றடையும் அன்னார் அதனை எங்கள் மீது ஆட்சேபிக்க மாட்டார்கள்" (என்று கூடுதலாக வந்துள்ளது.) 📚 கிதாபுஸ் ஸுன்னாஹ் லில்ஃகல்லால்: 559 T.me/salafirefutationstamil

தஃஅவாவைப் பற்றியான சரியான புரிதல் | அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ் | https://youtu.be/md2_7LnpTNs?si=8TcOD064KcGCl0PM
தஃஅவாவைப் பற்றியான சரியான புரிதல் | அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ் | https://youtu.be/md2_7LnpTNs?si=8TcOD064KcGCl0PM

இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: உள்ளங்களுடைய மிகப்பெரும் கெட்டத்தனத்திலிருந்து உள்ளதாவது முஃமின்களில் சிறந்தவர்களி
இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: உள்ளங்களுடைய மிகப்பெரும் கெட்டத்தனத்திலிருந்து உள்ளதாவது முஃமின்களில் சிறந்தவர்களின் மீதும், நபிமார்களுக்குப் பிறகுள்ள அல்லாஹ்வுடைய அவ்லியாக்களின் தலைவர்களின் மீதும் ஒரு அடியானுடைய உள்ளத்தில் குரோதம் இருப்பதாகும். 📚 மின்ஹாஜுஸ் ஸுன்னாஹ் 1/22 T.me/salafirefutationstamil

நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஸ’ஈதிடமிருந்து முஸ்னதில் அறிவிக்கப்பட்டுள்ளது: حُبُّ الْأَنْصَارِ إِيمَانٌ، وَبُغْضُهُمْ نِفَاقٌ அ
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஸ’ஈதிடமிருந்து முஸ்னதில் அறிவிக்கப்பட்டுள்ளது: حُبُّ الْأَنْصَارِ إِيمَانٌ، وَبُغْضُهُمْ نِفَاقٌ அன்ஸார்களை நேசிப்பது ஈமானாகும், மேலும் அவர்களை வெறுப்பது நயவஞ்சகமாகும். அஷ்ஷைஃக் அப்துல் அஸீஸ் அர்ராஜிஹி ஹஃபிதஹுல்லாஹ்: அவ்வாறே அன்ஸார்களை விட சிறந்தவர்களான முஹாஜிர்களை நேசிப்பதும் ஈமானிலிருந்து உள்ளதாகும். https://shrajhi.com.sa/lessons/775 T.me/salafirefutationstamil

அல்கமாஹ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: கிறிஸ்தவர்கள் ஈஸா இப்னு மர்யமுடைய விடையத்தில் வரம்பு மீறியது போன்று திட்டமாக இந்த ஷி'ஆக்
அல்கமாஹ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: கிறிஸ்தவர்கள் ஈஸா இப்னு மர்யமுடைய விடையத்தில் வரம்பு மீறியது போன்று திட்டமாக இந்த ஷி'ஆக்கள் அலீ ரதியல்லாஹு அன்ஹு விடையத்தில் வரம்பு மீறி விட்டார்கள். 📚 கிதாபுஸ் ஸுன்னாஹ் லிஅப்தில்லாஹ் இப்னி அஹ்மத்: 1253 T.me/salafirefutationstamil

ஒரு மனிதன் "நிச்சயமாக நீ (முஃமின்களின்) தாய் இல்லை" என்று கூறியதாக ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா)விடம் கூறப்பட்டது. அவர்கள் அதற்கு,
ஒரு மனிதன் "நிச்சயமாக நீ (முஃமின்களின்) தாய் இல்லை" என்று கூறியதாக ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா)விடம் கூறப்பட்டது. அவர்கள் அதற்கு, "அவன் உண்மையுரைத்தான்; நான் முஃமின்களுடைய தாயாவேன், முனாஃபிக்குகளுடைய தாய் இல்லை" என்று பதிலளித்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 📚 அஷ்ஷரீ'அஹ் லில்ஆஜுர்ரி, பக்கம்: 2394 T.me/salafirefutationstamil

மஸ்ரூக் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: அபூ பக்ர் மற்றும் உமரை நேசிப்பது, மேலும் அவ்விருவருடைய சிறப்புகளை அறிந்து கொள்வது ஸுன்னா
மஸ்ரூக் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: அபூ பக்ர் மற்றும் உமரை நேசிப்பது, மேலும் அவ்விருவருடைய சிறப்புகளை அறிந்து கொள்வது ஸுன்னாஹ்விலிருந்து உள்ளதாகும். 📚 ஷர்ஹ் உஸூலிஃதிகாத்: 2322 மாலிக் இப்னு அனஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: ஸலஃபுகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு குர்ஆனிலிருந்து ஒரு ஸூராவைக் கற்றுக் கொடுப்பது போன்று அபூ பக்ர் மற்றும் உமர் அவர்களின் நேசத்தைக் கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தார்கள். 📚 ஷர்ஹ் உஸூலிதிஃகாத்: 2325 T.me/salafirefutationstamil

இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: ராபிதாக்கள் முஸ்லிம்களிலிருந்து உள்ளவர்களல்லர். அதனுடைய முதலாவது பிரிவானது அல்லாஹ்வின்
இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: ராபிதாக்கள் முஸ்லிம்களிலிருந்து உள்ளவர்களல்லர். அதனுடைய முதலாவது பிரிவானது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய வஃபாத்திற்கு அப்பால் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகுத் தோன்றிய ஒன்றே... மேலு‌ம் அது பொய்யிலும், குஃப்ரிலும் யூத நஸாராக்களுடைய போக்கில் பயணிக்கக்கூடிய ஒரு கூட்டமாகும். 📚 அல்மிலல் வந்நிஹல் 2/213 T.me/salafirefutationstamil

அஷ்ஷைஃக் ரபீ' அல்மத்ஃகலி ஹஃபிதஹுல்லாஹ் கூறினார்கள்: திட்டமாக முஸ்லிம்களின் மீது அஹ்லுல் பித்ஃஅஹ் வ'தலாலுடைய (பித்'அத் மற்றும்
அஷ்ஷைஃக் ரபீ' அல்மத்ஃகலி ஹஃபிதஹுல்லாஹ் கூறினார்கள்: திட்டமாக முஸ்லிம்களின் மீது அஹ்லுல் பித்ஃஅஹ் வ'தலாலுடைய (பித்'அத் மற்றும் வழிகேட்டுடைய மக்கள்) மற்றும் அஹ்லுல் அஹ்வாவுடைய ஆபத்தானது, யூத நஸாராக்களுடைய ஆபத்தை விடவும் மிகக் கடுமையானதாகும். சரி. யஹூதியாக அல்லது நஸ்ரானியாக ஆன எவரையேனும் பற்றி செவியுற்றீர்களா? ஆனால், அஹ்லுல் பித்ஃஅஹ் வ'தலாலுடைய வலைகளில் விழுந்தவர்கள், அவர்கள் எவ்வளவு அதிகமானவர்கள்! 📼 வுஜூபுல் இஃதிஸாம் பில் கிதாபி வஸ்ஸுன்னாஹ் T.me/salafirefutationstamil

இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: அதனை (ஆஷுராவுடைய நாளை) ஹுஸைன் இப்னு அலீ ரதியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதற்காக - ராபிதாக்கள்
இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: அதனை (ஆஷுராவுடைய நாளை) ஹுஸைன் இப்னு அலீ ரதியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதற்காக - ராபிதாக்கள் செய்வது போன்று - துக்கம் அனுசரிப்பதற்கு எடுத்துக் கொள்வதைப் பொறுத்தவரையில், அது உலக வாழ்க்கையில் தன்னுடைய முயற்சி வீணானவருடைய செயலிலிருந்து உள்ளதாகும்; அவரோ தான் அழகான காரியத்தைச் செய்வதாக எண்ணிக்கொள்வார். அல்லாஹ்வோ, அவனது தூதரோ நபிமார்களுடைய துன்ப நாட்களையும், அவர்கள் இறப்பெய்திய நாட்களையும் துக்கம் அனுசரிக்கக்கூடிய (நாட்களாக) எடுத்துக்கொள்வதைக் கொண்டு ஏவவில்லை. எனவே, எவ்வாறு அவர்களுக்கு கீழுள்ளவர்களின் (விடயத்தில் எவ்வாறு இது அனுமதிக்கப்பட்டதாகும்!) 📚 லதாஇஃபுல் ம'ஆரிஃப் 1/54 T.me/salafirefutationstamil

📌 அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் ஹஃபிதஹுல்லாஹ்: (மார்க்கத்தைப் பற்றி சரியான) அறிவில்லாத தப்லீக் ஜமாஅத்தினர், இன்னும் அவர்கள் அல்லாத மற்றவர்கள் (அவர்களுடைய வழிகேடான அழைப்புப்பணிக்கு) அதிகமாக "என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" என்ற நபி ﷺ அவர்களின் வார்த்தையைக் கொண்டே ஆதாரம் காட்டுகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து பேசுவதும், மக்களுக்கு தஃஅவத் செய்வதும் அனைவருக்குமானது என்ற நோக்கத்தில் (அவ்வாறு செய்கின்றனர்). ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஒட்டுமொத்த உம்மத்தையும் (இந்த) மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைக்கக்கூடிய பணியைச் செய்யுமாறு ஏவியுள்ளார்கள், அது ஒரு ஆயத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதன் மூலமாயினும் சரியே என்ற கோணத்தில் (இந்த ஹதீஸைக் கொண்டு) ஆதாரம் காட்டுகின்றனர். இது ஒரு சத்தியமான வார்த்தையாகும், (எனினும்) அதனைக் கொண்டு அசத்தியம் நாடப்படுகின்றது. அது பின்வரக்கூடிய (காரணங்க)ளினால் ஆகும்:
1️⃣ முதலாவது: ஒரு ஆயத் அல்லது ஒரு ஹதீஸ் அல்லது உலமாக்களிடமிருந்து செவிமடுத்த ஒரு கல்வி சார்ந்த விடயம் என சத்தியத்தை எத்திவைப்பதற்கும், அறிவிலிகள் மற்றும் மனோ இச்சைகளைப் (பின்பற்றும்) வழிகெட்ட மக்கள் அநேகரின்  நிலையைப் போன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து கல்வியறிவு இல்லாமல் பேசுவதற்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது
அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் கூறினார்கள்: அறியாமையானது ஒரு கடுமையான நோயாகும் - அல்லாஹ் பாதுகாப்பானாக - இது இன்றைய தினத்தில் அதிகமான தா’ஈக்களுடைய முஸீபத்தாகும்; அவர்கள் எத்தகையவர்களெனில் அறியாமையின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைக்கின்றனர், தவ்ஹீதுடைய விடயங்களில் பொடுபோக்காக இருக்கின்றனர்!
2️⃣ இரண்டாவது: தஃஅவாவில் கருத்தில் கொள்ளப்படுவதாவது பஸீரத்தின் (உறுதியான ஞானம் மற்றும் தெளிவான ஆதாரத்தின்) மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது
அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதரிடத்தில் அவர் எதனை நோக்கி அழைக்கின்றாரோ, அதைப்பற்றிய பஸீரா கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அவர் கல்விக்கடலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் தொழுகையினுடைய விடயத்தில் கல்வியறிவைப் பெற்றுக்கொண்டார் என நாம் வைத்துக்கொள்வோம். பின்னர் தொழுகையை சரிப்படுத்துவது மற்றும் பூரணப்படுத்துவதன் பக்கமும், மேலும் அதனை ஸுன்னாஹ்வில் வந்துள்ளது போல் நிறைவேற்றுவதன் பக்கமும் மக்களை அழைக்கத் தொடங்கிவிட்டார். (இவ்வாறு) இந்த கல்வியைக் கொண்டு அல்லாஹு த’ஆலாவின் பக்கம் அழைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கல்விக்கடலான ஆலிமாக இரு, இல்லையென்றால் மக்களுக்கு தஃஅவத் செய்யாதே என்று நாம் கூறுவதைப் பொறுத்தவரையில், இது தவறாகும். (ஏனெனில்) நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்: “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே."
3️⃣ மூன்றாவது: ஒரு முஸ்லிமானவர் நன்மையானவற்றிலிருந்து தான் கற்ற, அறிந்து வைத்துள்ள விடயத்தை பிறருக்கு எத்திவைப்பதில் எந்தவொருத் தடையும் இல்லை. ஆனால், மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு முஃப்தியாக, ஒரு ஆலிமாக தன்னை ஆக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தமில்லை, அதற்கு அவர் தகுதியானவராக இருந்தாலே தவிர
இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வுடைய ஷரீ’அத்திலிருந்து தான் அறிந்தவற்றை - அது குறைவாக இருந்த போதிலும் - (பிறருக்கு) எத்திவைக்குமாறு ஏவப்பட்டுள்ளார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய முஃப்தியாக ஆக்கிக்கொள்வதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது அவர் மீது கடமையாகும். ஏனெனில், சில மக்கள் ஒரு உபதேசமளித்து, பின்னர் அங்கு பங்குபெற்றவர்கள் எழுந்து அவரிடம் கேள்விகள் கேட்டால், அவரோ (அந்நேரத்தில்) சரியானவற்றையும், தவறானவற்றையும் கொண்டு பஃத்வா கொடுப்பவராக மாறிவிடுகிறார்!  ”எனக்குத் தெரியாது” என்று நீ (அவர்களிடத்தில்) கூறினால்,” உன்னுடைய அந்தஸ்தானது மக்களிடத்தில் இறங்கிவிடும்” என்று அவருடைய நஃப்ஸ் அவரிடத்திலே கூறும். அல்லாஹ்வின் மீதாணையாக! இது (முற்றிலும்) தவறான ஒன்றாகும். ஏனெனில், ஒரு மனிதர் தனக்குத் தெரியாத ஒரு விடயத்தில் ”எனக்குத் தெரியாது” என்று கூறினால், அல்லாஹ்விடத்தில் அவருடைய அந்தஸ்து உயர்வடைவதைப் போல, மக்களிடத்திலும் அவருடைய அந்தஸ்தானது உயர்வடையும். 🔗https://www.radiosunna.com/articles_96.html  📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/33wnn976 🌐 இணையதளம்: salafiyyah.in

ஒரு முஸ்லிமானவர் நன்மையானவற்றிலிருந்து தான் கற்ற, அறிந்து வைத்துள்ள விடயத்தை பிறருக்கு எத்திவைப்பதில் எந்தவொருத் தடையும் இல்லை. ஆனால், மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு முஃப்தியாக, ஒரு ஆலிமாக தன்னை ஆக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தமில்லை, அதற்கு அவர் தகுதியானவராக இருந்தாலே தவிர
இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வுடைய ஷரீ’அத்திலிருந்து தான் அறிந்தவற்றை - அது குறைவாக இருந்த போதிலும் - (பிறருக்கு) எத்திவைக்குமாறு ஏவப்பட்டுள்ளார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய முஃப்தியாக ஆக்கிக்கொள்வதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது அவர் மீது கடமையாகும். ஏனெனில், சில மக்கள் ஒரு உபதேசமளித்து, பின்னர் அங்கு பங்குபெற்றவர்கள் எழுந்து அவரிடம் கேள்விகள் கேட்டால், அவரோ (அந்நேரத்தில்) சரியானவற்றையும், தவறானவற்றையும் கொண்டு பஃத்வா கொடுப்பவராக மாறிவிடுகிறார்!  ”எனக்குத் தெரியாது” என்று நீ (அவர்களிடத்தில்) கூறினால்,” உன்னுடைய அந்தஸ்தானது மக்களிடத்தில் இறங்கிவிடும்” என்று அவருடைய நஃப்ஸ் அவரிடத்திலே கூறும். அல்லாஹ்வின் மீதாணையாக! இது (முற்றிலும்) தவறான ஒன்றாகும். ஏனெனில், ஒரு மனிதர் தனக்குத் தெரியாத ஒரு விடயத்தில் ”எனக்குத் தெரியாது” என்று கூறினால், அல்லாஹ்விடத்தில் அவருடைய அந்தஸ்து உயர்வடைவதைப் போல, மக்களிடத்திலும் அவருடைய அந்தஸ்தானது உயர்வடையும். 🔗https://www.radiosunna.com/articles_96.html  📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/mu8ydrtp ✍️ இணையதளம்: salafiyyah.in அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதரிடத்தில் அவர் எதனை நோக்கி அழைக்கின்றாரோ, அதைப்பற்றிய பஸீரா கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அவர் கல்விக்கடலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் தொழுகையினுடைய விடயத்தில் கல்வியறிவைப் பெற்றுக்கொண்டார் என நாம் வைத்துக்கொள்வோம். பின்னர் தொழுகையை சரிப்படுத்துவது மற்றும் பூரணப்படுத்துவதன் பக்கமும், மேலும் அதனை ஸுன்னாஹ்வில் வந்துள்ளது போல் நிறைவேற்றுவதன் பக்கமும் மக்களை அழைக்கத் தொடங்கிவிட்டார். (இவ்வாறு) இந்த கல்வியைக் கொண்டு அல்லாஹு த’ஆலாவின் பக்கம் அழைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கல்விக்கடலான ஆலிமாக இரு, இல்லையென்றால் மக்களுக்கு தஃஅவத் செய்யாதே என்று நாம் கூறுவதைப் பொறுத்தவரையில், இது தவறாகும். (ஏனெனில்) நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்: “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே." 3️⃣ மூன்றாவது: ஒரு முஸ்லிமானவர் நன்மையானவற்றிலிருந்து தான் கற்ற, அறிந்து வைத்துள்ள விடயத்தை பிறருக்கு எத்திவைப்பதில் எந்தவொருத் தடையும் இல்லை. ஆனால், மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு முஃப்தியாக, ஒரு ஆலிமாக தன்னை ஆக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தமில்லை, அதற்கு அவர் தகுதியானவராக இருந்தாலே தவிர இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வுடைய ஷரீ’அத்திலிருந்து தான் அறிந்தவற்றை - அது குறைவாக இருந்த போதிலும் - (பிறருக்கு) எத்திவைக்குமாறு ஏவப்பட்டுள்ளார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய முஃப்தியாக ஆக்கிக்கொள்வதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது அவர் மீது கடமையாகும். ஏனெனில், சில மக்கள் ஒரு உபதேசமளித்து, பின்னர் அங்கு பங்குபெற்றவர்கள் எழுந்து அவரிடம் கேள்விகள் கேட்டால், அவரோ (அந்நேரத்தில்) சரியானவற்றையும், தவறானவற்றையும் கொண்டு பஃத்வா கொடுப்பவராக மாறிவிடுகிறார்! ”எனக்குத் தெரியாது” என்று நீ (அவர்களிடத்தில்) கூறினால்,” உன்னுடைய அந்தஸ்தானது மக்களிடத்தில் இறங்கிவிடும்” என்று அவருடைய நஃப்ஸ் அவரிடத்திலே கூறும். அல்லாஹ்வின் மீதாணையாக! இது (முற்றிலும்) தவறான ஒன்றாகும். ஏனெனில், ஒரு மனிதர் தனக்குத் தெரியாத ஒரு விடயத்தில் ”எனக்குத் தெரியாது” என்று கூறினால், அல்லாஹ்விடத்தில் அவருடைய அந்தஸ்து உயர்வடைவதைப் போல, மக்களிடத்திலும் அவருடைய அந்தஸ்தானது உயர்வடையும். 🔗https://www.radiosunna.com/articles_96.html 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/mu8ydrtp 🌐 இணையதளம்: salafiyyah.in

📌 அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் ஹஃபிதஹுல்லாஹ்: (மார்க்கத்தைப் பற்றி சரியான) அறிவில்லாத தப்லீக் ஜமாஅத்தினர், இன்னும் அவர்கள் அல்லாத மற்றவர்கள் (அவர்களுடைய வழிகேடான அழைப்புப்பணிக்கு) அதிகமாக "என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" என்ற நபி ﷺ அவர்களின் வார்த்தையைக் கொண்டே ஆதாரம் காட்டுகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து பேசுவதும், மக்களுக்கு தஃஅவத் செய்வதும் அனைவருக்குமானது என்ற நோக்கத்தில் (அவ்வாறு செய்கின்றனர்). ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஒட்டுமொத்த உம்மத்தையும் (இந்த) மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைக்கக்கூடிய பணியைச் செய்யுமாறு ஏவியுள்ளார்கள், அது ஒரு ஆயத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதன் மூலமாயினும் சரியே என்ற கோணத்தில் (இந்த ஹதீஸைக் கொண்டு) ஆதாரம் காட்டுகின்றனர். இது ஒரு சத்தியமான வார்த்தையாகும், (எனினும்) அதனைக் கொண்டு அசத்தியம் நாடப்படுகின்றது. அது பின்வரக்கூடிய (காரணங்க)ளினால் ஆகும்:
1️⃣ முதலாவது: ஒரு ஆயத் அல்லது ஒரு ஹதீஸ் அல்லது உலமாக்களிடமிருந்து செவிமடுத்த ஒரு கல்வி சார்ந்த விடயம் என சத்தியத்தை எத்திவைப்பதற்கும், அறிவிலிகள் மற்றும் மனோ இச்சைகளைப் (பின்பற்றும்) வழிகெட்ட மக்கள் அநேகரின் நிலையைப் போன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து கல்வியறிவு இல்லாமல் பேசுவதற்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது
அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் கூறினார்கள்: அறியாமையானது ஒரு கடுமையான நோயாகும் - அல்லாஹ் பாதுகாப்பானாக - இது இன்றைய தினத்தில் அதிகமான தா’ஈக்களுடைய முஸீபத்தாகும்; அவர்கள் எத்தகையவர்களெனில் அறியாமையின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைக்கின்றனர், தவ்ஹீதுடைய விடயங்களில் பொடுபோக்காக இருக்கின்றனர்! 📌 அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் ஹஃபிதஹுல்லாஹ்: (மார்க்கத்தைப் பற்றி சரியான) அறிவில்லாத தப்லீக் ஜமாஅத்தினர், இன்னும் அவர்கள் அல்லாத மற்றவர்கள் (அவர்களுடைய வழிகேடான அழைப்புப்பணிக்கு) அதிகமாக "என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" என்ற நபி ﷺ அவர்களின் வார்த்தையைக் கொண்டே ஆதாரம் காட்டுகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து பேசுவதும், மக்களுக்கு தஃஅவத் செய்வதும் அனைவருக்குமானது என்ற நோக்கத்தில் (அவ்வாறு செய்கின்றனர்). ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஒட்டுமொத்த உம்மத்தையும் (இந்த) மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைக்கக்கூடிய பணியைச் செய்யுமாறு ஏவியுள்ளார்கள், அது ஒரு ஆயத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதன் மூலமாயினும் சரியே என்ற கோணத்தில் (இந்த ஹதீஸைக் கொண்டு) ஆதாரம் காட்டுகின்றனர். இது ஒரு சத்தியமான வார்த்தையாகும், (எனினும்) அதனைக் கொண்டு அசத்தியம் நாடப்படுகின்றது. அது பின்வரக்கூடிய (காரணங்க)ளினால் ஆகும்:
1️⃣ முதலாவது: ஒரு ஆயத் அல்லது ஒரு ஹதீஸ் அல்லது உலமாக்களிடமிருந்து செவிமடுத்த ஒரு கல்வி சார்ந்த விடயம் என சத்தியத்தை எத்திவைப்பதற்கும், அறிவிலிகள் மற்றும் மனோ இச்சைகளைப் (பின்பற்றும்) வழிகெட்ட மக்கள் அநேகரின்  நிலையைப் போன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து கல்வியறிவு இல்லாமல் பேசுவதற்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது
அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் கூறினார்கள்: அறியாமையானது ஒரு கடுமையான நோயாகும் - அல்லாஹ் பாதுகாப்பானாக - இது இன்றைய தினத்தில் அதிகமான தா’ஈக்களுடைய முஸீபத்தாகும்; அவர்கள் எத்தகையவர்களெனில் அறியாமையின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைக்கின்றனர், தவ்ஹீதுடைய விடயங்களில் பொடுபோக்காக இருக்கின்றனர்!
2️⃣ இரண்டாவது: தஃஅவாவில் கருத்தில் கொள்ளப்படுவதாவது பஸீரத்தின் (உறுதியான ஞானம் மற்றும் தெளிவான ஆதாரத்தின்) மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது
அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதரிடத்தில் அவர் எதனை நோக்கி அழைக்கின்றாரோ, அதைப்பற்றிய பஸீரா கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அவர் கல்விக்கடலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் தொழுகையினுடைய விடயத்தில் கல்வியறிவைப் பெற்றுக்கொண்டார் என நாம் வைத்துக்கொள்வோம். பின்னர் தொழுகையை சரிப்படுத்துவது மற்றும் பூரணப்படுத்துவதன் பக்கமும், மேலும் அதனை ஸுன்னாஹ்வில் வந்துள்ளது போல் நிறைவேற்றுவதன் பக்கமும் மக்களை அழைக்கத் தொடங்கிவிட்டார். (இவ்வாறு) இந்த கல்வியைக் கொண்டு அல்லாஹு த’ஆலாவின் பக்கம் அழைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கல்விக்கடலான ஆலிமாக இரு, இல்லையென்றால் மக்களுக்கு தஃஅவத் செய்யாதே என்று நாம் கூறுவதைப் பொறுத்தவரையில், இது தவறாகும். (ஏனெனில்) நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்: “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே."
3️⃣ மூன்றாவது:

📌 அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் ஹஃபிதஹுல்லாஹ்: (மார்க்கத்தைப் பற்றி சரியான) அறிவில்லாத தப்லீக் ஜமாஅத்தினர், இன்னும் அவர்கள் அல்லாத மற்றவர்கள் (அவர்களுடைய வழிகேடான அழைப்புப்பணிக்கு) அதிகமாக "என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" என்ற நபி ﷺ அவர்களின் வார்த்தையைக் கொண்டே ஆதாரம் காட்டுகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து பேசுவதும், மக்களுக்கு தஃஅவத் செய்வதும் அனைவருக்குமானது என்ற நோக்கத்தில் (அவ்வாறு செய்கின்றனர்). ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஒட்டுமொத்த உம்மத்தையும் (இந்த) மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைக்கக்கூடிய பணியைச் செய்யுமாறு ஏவியுள்ளார்கள், அது ஒரு ஆயத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதன் மூலமாயினும் சரியே என்ற கோணத்தில் (இந்த ஹதீஸைக் கொண்டு) ஆதாரம் காட்டுகின்றனர். இது ஒரு சத்தியமான வார்த்தையாகும், (எனினும்) அதனைக் கொண்டு அசத்தியம் நாடப்படுகின்றது. அது பின்வரக்கூடிய (காரணங்க)ளினால் ஆகும்:
1️⃣ முதலாவது: ஒரு ஆயத் அல்லது ஒரு ஹதீஸ் அல்லது உலமாக்களிடமிருந்து செவிமடுத்த ஒரு கல்வி சார்ந்த விடயம் என சத்தியத்தை எத்திவைப்பதற்கும், அறிவிலிகள் மற்றும் மனோ இச்சைகளைப் (பின்பற்றும்) வழிகெட்ட மக்கள் அநேகரின் நிலையைப் போன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து கல்வியறிவு இல்லாமல் பேசுவதற்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது
அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் கூறினார்கள்: அறியாமையானது ஒரு கடுமையான நோயாகும் - அல்லாஹ் பாதுகாப்பானாக - இது இன்றைய தினத்தில் அதிகமான தா’ஈக்களுடைய முஸீபத்தாகும்; அவர்கள் எத்தகையவர்களெனில் அறியாமையின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைக்கின்றனர், தவ்ஹீதுடைய விடயங்களில் பொடுபோக்காக இருக்கின்றனர்!
2️⃣ இரண்டாவது: தஃஅவாவில் கருத்தில் கொள்ளப்படுவதாவது பஸீரத்தின் (உறுதியான ஞானம் மற்றும் தெளிவான ஆதாரத்தின்) மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது
அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதரிடத்தில் அவர் எதனை நோக்கி அழைக்கின்றாரோ, அதைப்பற்றிய பஸீரா கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அவர் கல்விக்கடலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் தொழுகையினுடைய விடயத்தில் கல்வியறிவைப் பெற்றுக்கொண்டார் என நாம் வைத்துக்கொள்வோம். பின்னர் தொழுகையை சரிப்படுத்துவது மற்றும் பூரணப்படுத்துவதன் பக்கமும், மேலும் அதனை ஸுன்னாஹ்வில் வந்துள்ளது போல் நிறைவேற்றுவதன் பக்கமும் மக்களை அழைக்கத் தொடங்கிவிட்டார். (இவ்வாறு) இந்த கல்வியைக் கொண்டு அல்லாஹு த’ஆலாவின் பக்கம் அழைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கல்விக்கடலான ஆலிமாக இரு, இல்லையென்றால் மக்களுக்கு தஃஅவத் செய்யாதே என்று நாம் கூறுவதைப் பொறுத்தவரையில், இது தவறாகும். (ஏனெனில்) நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்: “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே."
3️⃣ மூன்றாவது: ஒரு முஸ்லிமானவர் நன்மையானவற்றிலிருந்து தான் கற்ற, அறிந்து வைத்துள்ள விடயத்தை பிறருக்கு எத்திவைப்பதில் எந்தவொருத் தடையும் இல்லை. ஆனால், மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு முஃப்தியாக, ஒரு ஆலிமாக தன்னை ஆக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தமில்லை, அதற்கு அவர் தகுதியானவராக இருந்தாலே தவிர
இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வுடைய ஷரீ’அத்திலிருந்து தான் அறிந்தவற்றை - அது குறைவாக இருந்த போதிலும் - (பிறருக்கு) எத்திவைக்குமாறு ஏவப்பட்டுள்ளார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய முஃப்தியாக ஆக்கிக்கொள்வதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது அவர் மீது கடமையாகும். ஏனெனில், சில மக்கள் ஒரு உபதேசமளித்து, பின்னர் அங்கு பங்குபெற்றவர்கள் எழுந்து அவரிடம் கேள்விகள் கேட்டால், அவரோ (அந்நேரத்தில்) சரியானவற்றையும், தவறானவற்றையும் கொண்டு பஃத்வா கொடுப்பவராக மாறிவிடுகிறார்! ”எனக்குத் தெரியாது” என்று நீ (அவர்களிடத்தில்) கூறினால்,” உன்னுடைய அந்தஸ்தானது மக்களிடத்தில் இறங்கிவிடும்” என்று அவருடைய நஃப்ஸ் அவரிடத்திலே கூறும். அல்லாஹ்வின் மீதாணையாக! இது (முற்றிலும்) தவறான ஒன்றாகும். ஏனெனில், ஒரு மனிதர் தனக்குத் தெரியாத ஒரு விடயத்தில் ”எனக்குத் தெரியாது” என்று கூறினால், அல்லாஹ்விடத்தில் அவருடைய அந்தஸ்து உயர்வடைவதைப் போல, மக்களிடத்திலும் அவருடைய அந்தஸ்தானது உயர்வடையும். 🔗https://www.radiosunna.com/articles_96.html 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/mu8ydrtp ✍️ இணையதளம்: salafiyyah.in

🔸"என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?🔸 - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி - அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் கேள்வி: “(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், தெளிவான ஆதாரத்தின் மீதே நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்” (12:108) (என்ற ஆயத்திற்கும்) “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற பிரபலமான ஹதீஸிற்கும் மத்தியில் எவ்வாறு இணக்கம் ஏற்படுத்தி (புரிந்து) கொள்வது? மேலும், மக்களுக்கு நினைவூட்டுவதற்கும், அவர்களுக்கு தஃஅவத் செய்வதற்கும் கல்வியானது நிபந்தனையாகுமா? 📌 அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி ஹஃபிதஹுல்லாஹ்:  இவ்விரண்டிற்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை. (நபி) ﷺ அவர்களுடைய “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற கூற்றானது, “அதாவது என்னிடமிருந்து கிடைத்த ஆயத்தில் எதில் உங்களுக்கு பஸீரத் (தெளிவான ஞானம்) இருக்குமோ, (அதை) எத்தி வையுங்கள் என்பதாகும்.” அதாவது, அதனுடைய பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதிலிருந்து நாடப்படுவதை உறுதி கொண்டிருப்பீர்கள். எனவே, கல்வியிலிருந்து ஏதேனும் ஒன்றை உறுதியாக (அறிந்திருப்பீர்கள் என்றால்), அது ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே, அதனை (பிறருக்கு) நீங்கள் எத்தி வைக்கலாம். அவ்வாறல்லாது நீங்கள் ஒரே ஒரு ஆயத் அல்லது ஒரே ஒரு ஹதீஸை மட்டும் தெரிந்து கொண்டு, பின்னர் அதல்லாத மற்றதை எத்திவைப்பதை பொறுத்தமட்டில், இதுவே தடுக்கப்பட்டதாகும். எனவே, தஃஅவாவுடைய நிபந்தனைகளிலிருந்து உள்ளதாவது, அது பஸீரத்தின் மீது அமைந்திருப்பதாகும்; அதாவது கல்வியின் மீதும், தெளிவான ஆதாரத்தின் மீதும் அமைந்திருப்பதாகும். எனவே, நீங்கள் குறைவாக அறிந்து கொண்டு, குறைவாகத் தெரிந்து கொண்டு, அதிகமாக தஃஅவத் செய்வது, “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற (நபி) ﷺ அவர்களின் கூற்றைக் கொண்டு நாடப்படவில்லை. மாறாக (அதைக் கொண்டு) நாடப்படுவதாவது, நீங்கள் கல்வியைக் கொண்டு தஃஅவா செய்ய வேண்டும் என்பதாகும்; கல்வியிலிருந்து நீங்கள் அடைந்து கொண்டது ஒரு ஆயத் அளவு இருந்தாலும் சரியே. 🔗https://youtube.com/watch?v=fstRDJ4d8y8&si=A0Oxu0IeBk77OTNf 📌 அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்: அல்லாஹ்வை நோக்கிய தஃஅவத்தானது, இது கடமையான, தவிர்க்கமுடியாத ஒன்றாகும். சத்தியத்திலிருந்து நீ அறிந்துக்கொண்டதின் பக்கம் நீ அழைப்பதென்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஆம். கட்டாயமாக நீ தஃஅவா செய்ய வேண்டும். (ஆனால்) எதை நோக்கி அழைக்கின்றாயோ அதைப்பற்றி நீ அறிந்தவனாக இருக்கின்றாய் என்ற நிபந்தனையுடன் (அதனை செய்ய வேண்டும்). இந்த விடயமானது, இதில் (சில) விவரம் உள்ளது. “கல்வியானது தஃஅவாவில் நிபந்தனையாகும், நானோ இன்னும் (கல்வி) தேடலின் தொடக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றேன், என் மீதும் தஃஅவா செய்வது கடமையா?” என்று சில மக்கள் கேட்கின்றனர். (அதற்கான) பதிலானது, தஃஅவாவுடன் கல்விக்கு இருக்கும் தொடர்பில் சில விவரம் உள்ளது.
➡️ தஃஅவாவிற்காக (ஷைஃகாக அல்லது ஆசிரியராக மக்கள்) முன்னிலையில் வருபவருக்கும், அவ்வாறல்லாதவருக்கும் மத்தியில் வேறுபாடு உள்ளது.
தஃஅவாவிற்காக முற்படக்கூடியவர், இந்த இடத்திற்கு அவரைத் தகுதியாக்கக்கூடிய (போதுமானதொரு) அளவை மார்க்கக் கல்வியிலிருந்து பெற்றிருப்பது அவசியமாகும். ஏனெனில், அவர் (பிறரை) வழிநடத்தக்கூடிய இடத்தில் உள்ளார். இன்னும், சில வேளைகளில் ஃபத்வா அளிக்கக்கூடிய இடத்திலும் இருக்கக்கூடும். எனவே, கல்வியிலிருந்து (போதுமானதொரு) அளவை அடைந்திருப்பது (இத்தகையவர் மீது) கட்டாயமான ஒன்றாகும். அதற்கு கீழுள்ள (நிலைகளைப்) பொறுத்தவரையில், அது ஒரு மனிதர் அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து அறிந்து கொண்டதின் பக்கம் தஃஅவா செய்வதாகும். (உதாரணத்திற்கு) “லா இலாஹ இல்லல்லாஹ்”வின் அர்த்தத்தை அறிந்துள்ளார், எனவே அறியாதவருக்கு அதனைக் கற்றுக் கொடுப்பது கட்டாயமாகும். சரியான முறையிலான தொழுகையைக் கற்றுக்கொண்டார்; அதனை கற்றுக்கொடுக்க வேண்டும். மக்கள் அவர்களுடைய கொள்கையில் அல்லது அவர்களுடைய நடத்தையில் ஏற்படக்கூடிய தவறுகளை அறிந்தார், அதனைப் பற்றி அறியாதவருக்கு அதைக் கற்றுக்கொடுப்பது அவர் மீது கடமையாகும். எனவே, இந்த இடத்தில் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகும். ஏனெனில் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே" நீ அறிந்து கொண்ட ஆயத்தை, இன்னும் நீ விளங்கிய ஹதீஸைப் (பிறருக்கு) எத்திவைப்பது உன்மீது கடமையாகும். எனவே (இந்தக கண்ணோட்டத்தில்) நாம் இவ்விரு நிலைகளுக்கும் மத்தியில் வேறுபடுத்திப் பார்ப்போம். 📚 ஷர்ஹ் ‘ஸலா’ஸதில் உஸூல், பக்கம்: 19, 20