9 274
Subscribers
No data24 hours
-187 days
-11730 days
Posts Archive
9 274
கடைசி வரை விடாமல் போராடி
Group 2 Posting எடுத்து விட்டேன்
இது எல்லாம் உங்கலாள்
உங்கள் அன்பால்
ஆதரவால் சாத்தியமானது..
என்றும் அன்புடன்
நன்றியுடன்
கல்வியே ஆயுதம் ❤️💥🙏
29 Dec 2024, 22:12
9 274
Congratulations
Tr.M.Venkatesan,Assistant Section Officer in Law Department,Secretariat
வாழ்த்து செய்தி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சார்ந்த திரு எம். வெங்கடேசன் அவர்கள்,
உங்கள் தன்னம்பிக்கையும், நிலையான முயற்சியும் பெருமை சேர்க்கும்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வை வென்று, இன்று Assistant Section Officer பதவியில் தேர்வாகி நிற்கும் உங்களின் சாதனை நம் அனைவருக்கும் பெருமை அளிக்கின்றது.
பயிற்சி பெறும் காலகட்டத்தில் நீங்கள் சந்தித்த சிக்கல்களையும், குரூப் 2 தேர்வில் விண்ணப்பிக்கும் பொழுது கணினி மைய அலுவலர் சான்றிதழை மாற்றி பதிவேற்றியதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகஉச்ச நீதிமன்றம் வரை சென்ற உங்கள் சட்டப் போராட்டத்தையும் வெற்றி என்பதன் அர்த்தமாக மாற்றிய உங்களை டாக்டர் ஏபிஜே இலவச பயிற்சி மையத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.
உங்கள் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு ஒரு ஒளிவிளக்காக திகழ்கிறது. மேலும் பல உயரங்களை எட்ட உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!
28 Dec 2024, 22:01
28 Dec 2024, ~22:30
9 274
Repost from 2 A Mains Tnpsc Exam
கீழ்க்கண்ட குறியீட்டில் எது தவறானது (இந்தியா தரநிலையில்)
17 Dec 2024, 21:26
9 274
Repost from 2 A Mains Tnpsc Exam
தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் பற்றி தவறானது எது
17 Dec 2024, 04:37
9 274
இதுவரை குரூப் 2a தேர்வுக்கு படிக்க தொடங்காமல்
எப்படி தொடங்கி எப்படி முடிப்பது என்று தெரியாமல் இருப்பவர்கள் மட்டும்👍👍
தெரிவித்து
9042935705 என்ற எண்ணுக்கு தங்களின் சந்தேகங்களை மாலை 6:00 மணிக்கு மேல் கேட்டு தெளிவு பெறலாம்
17 Dec 2024, 04:27
9 274
Repost from 2 A Mains Tnpsc Exam
வேறு வேறு கேள்வி ஆனால் பதில் ஒன்று..
தமிழ்நாடு நிர்வாகம் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து தெரிந்துகொள்ள இணைந்து கொள்ளுங்கள்..
https://t.me/tnpscmains2a2025
17 Dec 2024, 04:22
9 274
இன்று மாலை
தமிழக நிர்வாகம் தொடர்பான 50 கேள்விகள் பதிவேற்றம் செய்யப்படும்..
மாவட்ட நிர்வாகம்
உள்ளாட்சி நிர்வாகம்
மற்றும் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் தலைப்புகளில்.
14 Dec 2024, 22:42
9 274
Group 2 descriptive Test Batch
நடத்த வில்லை..
Only Group 2 A Syllabus Wise And Topic Wise
Test மட்டும் நடக்கிறது...
2A Test Series தேவைபடுவோர்
9042935705
என்ற எண்ணுக்கு What's app செய்யவும்
Schedule அனுப்பி வைக்கப்படும்.
14 Dec 2024, 21:45
9 274
இது போன்ற படிக்க வேண்டிய குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால்👍👍
தெரிவிக்கவும்
தொடர்ந்து தேர்வுக்கு தேவையான குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்
14 Dec 2024, 21:38
9 274
• தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020
• தமிழ்நாடு தரவுக் கொள்கை 2022
• மின்சார வாகனங்கள் கொள்கை 2023
• தமிழ்நாடு சுற்றுச்சூழல் சுற்றுலாக் கொள்கை 2017
• தமிழ்நாடு மாநில நீர் கொள்கை
• தமிழ்நாடு வேலைவாய்ப்பு கொள்கை 2032
• State Policy for Women 2021
14 Dec 2024, 21:37
9 274
தமிழ்நாடு தொழிற்சாலைகள்
படிக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்
• தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்
State Industries Promotion Corporation of Tamil Nadu Limited (SIPCOT)
• தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
• தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்
Tamil Nadu Industrial Development Corporation
• தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட், ELCOT)
• தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)
• தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
• தமிழ்நாடு உப்பு நிறுவனம்
• தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம்
14 Dec 2024, 21:22
9 274
டங்ஸ்டன் என்ற தனிமம் தமிழகத்தில் கிடைக்கும் மாவட்டம்
14 Dec 2024, 21:21
9 274
வெர்மி குலைட் என்ற மஞ்சள் பழுப்பு நிறத்துடன் கூடிய மைக்கா வகையை சேர்ந்த கனிமம் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறது
14 Dec 2024, 21:19
