cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

SKYDA

Contact :[email protected] Easy way to crack TNPSC exams

Show more
Sri Lanka3 017The language is not specifiedLinguistics12 395
Advertising posts
442
Subscribers
No data24 hours
No data7 days
+1730 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ள இணை ஒன்றை தேர்வு செய்யுங்கள்?Anonymous voting
  • (A)எளிது - வறியது
  • (B)ஈதல் - ஏற்றல்
  • (C)அந்நியர் – உறவினர்
  • (D)இரவலர் – புரவலர்
  • (E)விடை தெரியவில்லை
0 votes
ஓரெழுத்து ஒரு மொழியின்(42) பொருள் அறிவோம் 1. ஆ - பசு 2. ஈ - கொடு 3. ஊ - இறைச்சி 4. ஏ - அம்பு 5. ஐ - தலைவன் 6. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை 7. கா - சோலை 8. கூ - பூமி 9. கை - ஒழுக்கம் 10. கோ - அரசன் 11. சா - இறந்து போ 12. சீ - இகழ்ச்சி 13. சே - உயர்வு 14. சோ - மதில் 15. தா - கொடு 16. தீ - நெருப்பு 17. தூ - தூய்மை 18. தே - கடவுள் 19. தை - தைத்தல் 20. நா - நாவு 21. நீ - முன்னிலை ஒருமை 22. நே - அன்பு 23. நை - இழிவு 24. நோ - வறுமை 25. பா - பாடல் 26. பூ - மலர் 27. பே - மேகம் 28. பை - இளமை 29. போ - செல் 30. மா - மாமரம் 31. மீ - வான் 32. மூ - மூப்பு 33. மே - அன்பு 34. மை - அஞ்சனம் 35. மோ - முகத்தல் 36. யா - அகலம் 37. வா - அழைத்தல் 38. வீ - மலர் 39. வை - புல் 40. வௌ - கவர் 41. நொ - நோய் 42. து - உண்
Show all...
முத்தையா என்பது யாருடைய இயற்பெயர்?Anonymous voting
  • (A)டி.கே.சி
  • (B)வாணிதாசன்
  • (C)கண்ணதாசன்
  • (D)சுரதா
  • (E)விடை தெரியவில்லை
0 votes
மல்லிகை சூடினாள் - எவ்வகை ஆகுபெயர் என கண்டறிக.Anonymous voting
  • (A)பொருளாகுபெயர்
  • (B)இடவாகு பெயர்
  • (C)சினையாகு பெயர்
  • (D)தொழிலாகு பெயர்
  • (E)விடை தெரியவில்லை
0 votes
கீழ்க்கண்டவற்றில் அடுக்குத்தொடரை கண்டறிக.Anonymous voting
  • (A)பிடிபிடி
  • (B)கலகல
  • (C)மலமல
  • (D)விறுவிறு
  • (E)விடை தெரியவில்லை
0 votes
கீழ்க்கண்ட ஆகுபெயர்களில் தொடர்பற்ற ஒன்றை தேர்வு செய்க ?Anonymous voting
  • (A)தலைக்கு ஒரு பழம் கொடு
  • (B)மீன் போன்ற கண்
  • (C)வீட்டிற்கு வெள்ளை அடித்தான்
  • (D)தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு
  • (E)விடை தெரியவில்லை
0 votes
பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்களில் பொருத்தமற்றவர் ?Anonymous voting
  • (A)பூதத்தாழ்வார்
  • (B)பெரியாழ்வார்
  • (C)பொய்கையாழ்வார்
  • (D)பேயாழ்வார்
  • (E)விடை தெரியவில்லை
0 votes
அறநெறிச்சாரம் என பெயர் பெற காரணம் ?Anonymous voting
  • (A)அறநெறிகளை விளக்கிக் கூறுவதால்
  • (B)அறநெறிகளை எடுத்துக் கூறுவதால்
  • (C)அறநெறிகளை தொகுத்துக் கூறுவதால்
  • (D)அறநெறிகளை பகுத்துக் கூறுவதால்
  • (E)விடை தெரியவில்லை
0 votes
"தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது?Anonymous voting
  • 2
  • 3
  • 4
  • 5
0 votes
முட்டையிட்டது சேவலா பெட்டையா'? - இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?Anonymous voting
  • மரபு வழு
  • வினா வழு
  • திணை வழு
  • பால் வழு
0 votes