4 888
Subscribers
No data24 hours
-307 days
-11430 days
Posts Archive
4 888
Repost from N/a
8. The kingdom of early Pallavas was founded by ____
முற்க்கால பல்லவ மரபை நிறுவியவர்
4 888
Repost from N/a
7.ThoondaiMandalam is located in the____ part of Tamilnadu.
தொண்டை மண்டலம் பகுதி தமிழகத்தில் ____ல் அமைந்துள்ளது
4 888
Repost from N/a
6.___ helps to known about Chera Kings during Sangam period
சங்க கால சேர அரசர்களை பற்றி அறிந்து கொள்ள_____ பெரும் உதவியாக விளங்குகிறது.
4 888
Repost from N/a
5. Silapathikaram was written by
சிலப்பதிகாரத்தை எழுதியவர்
4 888
Repost from N/a
4. Who was the king who introduced coins depicting buddha?
புத்தரை சித்தரிக்கும் நாணயங்களை அறிமுகப்படுத்திய மன்னர் யார்
4 888
Repost from N/a
3. The Able ruler the son of neduncharalathan erected the statue of Kannagi
நெடுஞ்சேரலாதனின் மகனான _____
கண்ணகி சிலையை நிறுவினார்.
4 888
Repost from N/a
2. The Chera country comprised of the present western district of ____Coimbatore Kerala also part of it.
சேர நாடு தற்போதைய கோயம்புத்தூர் மற்றும் _____ போன்ற மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கேரளாவும் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
4 888
Repost from N/a
1.What was the capital city of cheras?
சேரர்களின் தலைநகரம் எது?
4 888
Where to study
6 - Term 3 Unit 4
7 Term 1 Unit 3
11 Unit 9 ( Upto Pgno 152)
11 Unit 11
4 888
Repost from N/a
15. Thirumalai Nayak Swiftef is capital from Trichy to
திருமலை நாயக்கர் தனது தலைநகரை திருச்சியில் இருந்து ______க்கு மாற்றினார்
4 888
Repost from N/a
14. Thirumalai Nayak was mainly responsible for the___ attack in Tamil country
தமிழ்நாட்டில் _____தாக்குதலுக்கு திருமலை நாயக்கர் முக்கிய காரணமாக இருந்தார்.
4 888
Repost from N/a
13. The biggest administrative unit in the Vijayanagara Empire was
விஜயநகர பேரரசின் மிகப்பெரிய நிர்வாகப் பிரிவு
4 888
Repost from N/a
12. Vijayanagara city was situated on the book of river?
விஜயநகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
4 888
Repost from N/a
11. Who among these known as Andhra bhoj?
இவர்களில் ஆந்திரா போஜ் என்று அழைக்கப்படுபவர் யார்?
4 888
Repost from N/a
10. Who was the last ruler of Solva dynasty of Vijayanagara empire?
விஜயநகர பேரரசின் சாலுவ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
4 888
Repost from N/a
9. Nicolo de condi The Famous Italian traveler visited during the time of
பிரபல இத்தாலிய பயணி நிக்கோலோ டி கோண்டி யார் ஆட்சியின் போது இந்தியாவுக்கு வந்தார்
4 888
Repost from N/a
8. Identify the first ruler of Vijayanagar who captured Goa from the bamaniya kingdom?
மாமனிய ராஜ்யத்தில் இருந்து கோவாவை கைப்பற்றிய விஜய நகரத்தின் முதல் ஆட்சியாளரை அடையாளம் காணவும்?
4 888
Repost from N/a
7. Which ruler of Vijayanagar had send his Embassy to the emperor of China?
விஜய நகரத்தின் எந்த ஆட்சியாளர் சீனாவின் பேரரசுக்கு தனது தூதரகத்தை அனுப்பினார்?
