en
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

Open in Telegram

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Show more

📈 Analytical overview of Telegram channel TNPSC Time to ready

Channel TNPSC Time to ready (@tnpsctimetoready) in the Tamil language segment is an active participant. Currently, the community unites 19 581 subscribers, ranking 10 217 in the Education category and 21 783 in the India region.

📊 Audience metrics and dynamics

Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 19 581 subscribers.

According to the latest data from 30 June, 2026, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by 996 over the last 30 days and by 22 over the last 24 hours, overall reach remains high.

  • Verification status: Not verified
  • Engagement rate (ER): The average audience engagement rate is 13.77%. Within the first 24 hours after publication, content typically collects 4.79% reactions from the total number of subscribers.
  • Post reach: On average, each post receives 2 691 views. Within the first day, a publication typically gains 936 views.
  • Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 3.

📝 Description and content policy

The author describes the resource as a platform for expressing subjective opinions:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Thanks to the high frequency of updates (latest data received on 01 July, 2026), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the Education category.

19 581
Subscribers
+2224 hours
+4487 days
+99630 days
Posts Archive
10TH SCIENCE QUESTIONS pdf.pdf

Science revision Guys note 📝 it.

10th tamil old book revision ittha padicahalae pothum guys so nala note panni vechikonga 9th and 10th tamil old book very very important

10 TH TAMIL OLD BOOK IYAL (1 TO 5) - PRACTICE QUESTIONS PDF (1).pdf

Hi Guys 10th tamil revision Video endla Question pdf irukkum so practice pannikonga

இந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது? கி.பி.1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்காள நவாப் யார்?சிராஜ் உத்தெனலா 3. ஆங்கிலேயரின் ஆதிக்க விஸ்தரிப்பிற்கு வித்திட்ட போர் எது? பிளாசிப் போர் 4. பிளாசிப்போர் நடந்த ஆண்டு எது? கி.பி.1757 5. பிளாசிப் போரின் விளைவாக நவாப்பாக்கப்பட்டவர் யார்? மிர்ஜாபர் 6. பக்சார் போர் நடந்த ஆண்டு எது? கி.பி.1764 7. ஆங்கிலேய பேரரசின் விரிவாக்கத்திற்கு வித்திட்ட போர் எது? பக்சார் போர் 8. வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? இராபர்ட் கிளைவ் 9. வங்காளத்தின் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்? இராபர்ட் கிளைவ் 10. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? வாரன் ஹேஸ்டிங் 11. பிட் இந்தியச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? கி.பி.1784 12. முதல் ஆங்கிலோ-மராத்தியப் போரில் ஈடுபட்ட கவர்னர் ஜெனரல் யார்? வாரன் ஹேஸ்டிக்ஸ் 13. மைசூரின் முதல் முஸ்லீம் அரசர் யார்? ஜதர் அலி 14. நீதியையும்இ நிர்வாகத்தையும் பிரித்த கவர்னர் ஜெனரல் யார்? காரன்வாலிஸ் பிரபு 15. நிலைத்த நிலவரித் திட்டம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? கி.பி.1793 16. மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் யார்? திப்பு சுல்தான் 17. தலையிடாக் கொள்கையை பின்பற்றிய கவர்னர் ஜெனரல் யார்? சர் ஜான் ஷோர் 18. துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கவர்னர் ஜெனரல் யார்? வெல்லெஸ்லி பிரபு 19. நான்காவது மைசூர் போரில் வெல்லெஸ்லி பிரபுவை எதிர்த்த மைசூர் மன்னர் யார்? திப்பு சுல்தான் 20. திப்புசுல்தான் கொல்லப்பட்ட மைசூர் போர் எது? நான்காவது மைசூர் போர்

✅மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ♦️உத்தர பிரதேசம் - 80 ♦️மகாராஷ்டிரா - 48 ♦️மேற்கு வங்காளம் - 42 ♦️பீகார் - 40 ♦️தமிழ்நாடு - 39 ♦️மத்திய பிரதேசம் - 29 ♦️கர்நாடகா - 28 ♦️குஜராத் - 26 ♦️ராஜஸ்தான் - 25 ♦️ஆந்திரப் பிரதேசம் - 25 ♦️ஒடிசா - 21 ♦️கேரளா - 20 ♦️தெலுங்கானா - 17 ♦️ஜார்கண்ட் - 14 ♦️அஸ்ஸாம் - 14 ♦️பஞ்சாப் - 13 ♦️சத்தீஸ்கர் - 11 ♦️ஹரியானா - 10 ♦️உத்தரகாண்ட் - 5 ♦️ஹிமாச்சல பிரதேசம் - 4 ♦️மேகாலயா - 2 ♦️அருணாச்சல பிரதேசம் - 2 ♦️மணிப்பூர் - 2 ♦️திரிபுரா - 2 ♦️சிக்கிம் - 1 ♦️மிசோரம் - 1 ♦️கோவா - 2 ♦️நாகாலாந்து - 1

Guys 🎺 Group 4 kku last minute revison epdi kudukkanum epdilam questions ketturukkanga first preference etthukku kudukanumnu sollirupom Tamil, Gk and maths solliruppom maths topic wiseah evalo questions keppanganu sollirupom so correctah follow senji padinga. All the best 👍💯

வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில் 8) பொருளாதாரத்தின் தந்தை? ஆடம் ஸ்மித் 9) சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே 10) அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில் 11) அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ 12) மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல் 13) நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன் 14) வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ் 15) மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ் 16) ஹோமியோபதியின் தந்தை? சாமுவேல் ஹானிமன் 17) ஆயுர்வேதத்தின் தந்தை? தன்வந்திரி 18) சட்டத்துறையின் தந்தை? ஜெராமி பென்தம் 19) ஜியோமிதியின் தந்தை? யூக்லிட் 20) நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர் 21) தொல் உயரியியலின் தந்தை? சார்லஸ் குவியர் 22) சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல் 23) நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக் 24) அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட் 25) நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர் 26) நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன் 27) செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர் 28) ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன் 29) தொலைபேசியின் தந்தை? கிரகாம்ப்பெல் 30) நகைச்சுவையின் தந்தை? அறிச்டோபேனஸ் 31) துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ 32) இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே 33) இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா 34) இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய் 35) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா 36) இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம் 37) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன் 38) இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன் 39) இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா 40) இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ் 41) இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா 42) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி 43) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 44) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய் 45) இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன் 46) இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ் 47) இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப் 48) இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ் 49) இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம் 50) இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு 51) இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு 52) இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன் 53) இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி 54) ஜனநாயகத்தின் தந்தை? பெரிக்ளிஸ் 55) அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க் 56) சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக் 57) ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி 58) இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப் 59) மின் அஞ்சலின் தந்தை? ரே டொமில்சன் 60) அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர் 61) தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ் 62) கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ் 63) மனோதத்துவத்தின் தந்தை? சிக்மண்ட் பிரைடு 64) கூட்டுறவு அமைப்பின் தந்தை? இராபர்ட் ஓவன் 65) குளோனிங்கின் தந்தை? இயான் வில்முட் 66) பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக் 67) உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு 68) ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர் 69) அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே 70) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம் 71) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்

Group 4 Question analysis

👆Above are Group 4 tamil paid test batch questions and answer key

TAMIL TEST -06 GROUP 4 ANSWER KEY.pdf

TAMIL TEST -06 GROUP 4 quuestions.pdf

👆Above are Group 4 paid Gk test batch questions and Answer key

GK Test-2 answerr key.pdf

TOPPERS GK TEST BATCH TEST - 2.pdf