Selvi TNPSC Academy
Open in Telegram
வணக்கம் மக்களே!!! YouTube: https://youtube.com/@selvitnpscacademy2025?si=VOPcFY0aiOy_IeMu Instagram Channel: https://www.instagram.com/selvi_tnpsc_academy?igsh=d2lhbmJoZnFyMTM3 Facebook: https://www.facebook.com/profile.php?id=61586284236672
Show more2 763
Subscribers
No data24 hours
-87 days
-3430 days
Posts Archive
2 763
கூற்று: அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.
காரணம்: இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
2 763
கூற்று: ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம்: எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
2 763
'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
2 763
மெட்ராஸ் (Madras) என்ற பெயர் அதிகாரபூர்வமாக சென்னை (Chennai) என மாற்றப்பட்ட ஆண்டு எது?
2 763
மாமல்லபுரம் எந்த ஆண்டு UNESCO உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது?
2 763
2004ஆம் ஆண்டு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது?
2 763
கூற்று: தொடக்ககால மனிதர்கள் வேட்டையாட துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள்.
காரணம்: ஒரு குச்சி அல்லது கல்லால் பெரிய விலங்கினைக் கொல்வது கடினமாக இருந்தது.
