588
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
எமது voice explanation channel ல் ஏற்கனவே
🔰 கலவட்டம்
🔰 allostoric ஒழுங்காக்கம்
🔰 கலக்கட்மைப்புகள்
நிறைவடைந்துவிட்டது.
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட சமிபாட்டு தொகுதி மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.
🔺 Immune system உம் புதிய channelல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
❌ தேவையானவர்கள்
🍁 contact admin :
@Biologyfeedback_bot
Repost from ✨Organic Chem Solution
⚠️ Bot Update 0⃣1⃣⚠️
🅾Bot Link👇
✅👇
@Organic_Chemistry_lifes21_bot
✅👇
@Organic_Chemistry_lifes21_bot
✅👇
@Organic_Chemistry_lifes21_bot
➖➖➖➖➖➖➖➖➖
🙂Bot Name👉👆👇
🅰Organic & Inorganic Bot
➖➖➖➖➖➖➖➖➖
🏴90% மான அனைத்து Buttons🔡 & Pdf📁 & 🎥Videos & 🔗
Links
🚾Now Available
☢☢☢☢☢☢☢☢☢
⏭More Updates↙️
➖》https://t.me/Any_Bot_Settings_lifes
➖》https://t.me/Any_Bot_Settings_lifes
Join Now⏏️
Repost from Science Pool 🎓🕵♂
💝Science Life Youtube Channel💝
➖➖➖➖➖➖➖➖➖➖
♻️Since▪*2022▪Mar▪29*
🚾Wel Come To Our Youtube Channel👉👇
https://youtube.com/channel/UCv9Iq-KIHZxupmse7EhRXjg
➖➖➖➖➖➖➖➖➖➖
இது வரையில் நாம் பதிவிட்டுள்ள காணொலிகள்👉👇
Click Here👉👇
Repost from Science Pool 🎓🕵♂
🥶🔥HOT▪▪ICE🥶🔥
😳Watch Full Video➦Youtube
https://youtu.be/bAlPA-knFSU
🛑More Service here👇
🚾தற்போது சிறந்த வாய்ப்புக்களுடன் தரம் 10 & 11 தர மாணவர்களுக்காக சந்தேகங்கள் தீர்த்தல் & சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
🚸A/L Science & Maths Stream ல் கற்க ஆர்வமும் & ஊக்கமும் அளிக்கப்படும்.
✅கல்வி தொடர்பான Videos ம் பகிரப்படும் என்பதையும் மற்க்காதீர்கள்.
💠ஆகவே இன்றே எமது Telegram Group ல் இணைந்து பயன்பெறுங்கள்..
🔰உங்கள் தம்பி /தங்கைகள் / நண்பர்களுக்கும் இதனை அறியத்தரவும்
https://t.me/OLevel_ScienceLife21
💯Only Free Education service......
◇••••••••••••••••••••••••••••••••••••••••◇
உளவியல் உண்மைகள்..!
◇••••••••••••••••••••••••••••••••••◇
பேச்சு பற்றிய சில உளவியல் ஆலோசனைகள்...!
■ மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
■மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
■ மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
■ நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
■ நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
■பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
■ நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
■ நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
■ குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
■ உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.
➖➖➖➖➖➖➖➖➖
இது போன்ற,
கல்வி சார் வேலை வாய்ப்புக்கள்,அரச தனியார் பதவி வெற்றிடங்கள்,பல்கலைக்கழக,கல்வியியல்கூட செய்திகள்,Online Cls விபரங்கள்,பொது அறிவு இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கியது.
https://t.me/ScienceLife_EducationChannel
👆Join Now & Share Now
🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵
Repost from Science Pool 🎓🕵♂
Na + H2O உடனான தாக்கம்
➧Full Video Youtube👇
➠https://youtu.be/pyPakz2KWnc
➖➖➖➖➖➖➖➖➖
➧Elephant Toothpaste
➖➖➖➖➖➖➖➖
💟Watch Full Video👇
➠https://youtu.be/ylLYPTxoHew
☯Join Our Groups👇
➠https://t.me/Chemistrylifes/5270
➖➖➖➖➖➖➖➖➖
⭕️More👇👇👇
