cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

பொது அறிவு

1_பொது அறிவு வினா விடைகள். 2_ எளிதாக நினைவில் கொள்ள SHORT CUT வினா விடைகள் பதிவேற்றம் செய்யப்படும்.

Show more
Advertising posts
2 371
Subscribers
-124 hours
-57 days
-230 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
டீ சாப்பிடலாம் வாங்க.. பெரும்பாலான காலைப் பொழுதுகளின் சிற்றுண்டி.. வெயிலோ‌ மழையோ, களைப்போ குழப்பமோ, வெற்றியோ தோல்வியோ.. முதல் சிந்தனை நீ மட்டுமே.. பிழைப்பைத் தேடி வலசைப் போனவர்களின் உயிர்தாங்கிய உயிர்வளி.. எதனோடு தொட்டுக் கொண்டாலும் உன் சுவை மட்டும் குறைவதேயில்லை.. உள்ளூர் கடந்து வெளிநாட்டு அரசியல் பேசும்.. இந்த டீ கடை பெஞ்ச்சுகள்.. ஊரின் மூத்த குடிமகன்களின்.. காவல் தெய்வங்களும்.. எல்லைச் சாமிகளும் சாட்சாத் நீயே தான்.. ஊருக்குள் நுழையும் புதிய மனிதர்களுக்கு என்ட்ரி பாஸ் கொடுக்கும் டோல்கேட்டுகள் இந்த தேனீர் கடை.. சர்வதேச தேனீர் தின நல்வாழ்த்துகள்..
Show all...
Show all...
மூலிகைத் தோட்டம்__HERBAL PRODUCTS🌺☘ சித்த மருத்துவம் ☘ மகிமா ஹெர்பல்ஸ் ☘ பாரம்பரிய மருத்துவம் ☘

🌿☘🍀🪴🎋🍃🍂🍁 மூலிகை தோட்டம் Group started on Aut_30_ 2021 இந்த குழுவில் மூலிகை செடிகள் மற்றும் மருத்துவ குணமுள்ள பொருட்கள் அனைத்து வகையான மூலிகை பொடிகளும் கிடைக்கும்.

https://mooligaithottamm.blogspot.com

Feedback

https://t.me/+wSxFlg3K20NhZTM1

Photo unavailableShow in Telegram
*மே - முதல் ஞாயிறு :* *உலக சிரிப்பு தினம்.* சிரிப்பு... அது நீக்கும் மனக் களைப்பு. சிரிப்பு இல்லாத வாழ்க்கை... சிறகு இல்லாத பறவைக்குச் சமம். பக்க விளைவுகள் இல்லாத ஒரே மருந்து 'சிரிப்பு' பிறர் மனம் நோகாமல் சிரிப்போம், பிறரையும் மனதார சிரிக்க வைப்போம். *இனிய காலை வணக்கம்.*
Show all...
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
*ஏப்ரல் - 23 :* *உலக புத்தக தினம்.* பத்துப் பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாகிவிட முடியாது. பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாகிவிட முடியாது. பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள், நீங்கள் பதினோராவது புத்தகமாகப் படிக்கப்படுவீர்கள். *-ஈரோடு தமிழன்பன்* நூலகத்திற்குப் போ... நீ எவ்வளவு முட்டாள் என்பதை... புத்தகம் சொல்லும். *-ஜெயகாந்தன்*
Show all...
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
ஏப்ரல் - 01: முட்டாள் தினம். முட்டாள் ஏமாறுவானே தவிர... யாரையும் ஏமாற்ற மாட்டான். *இனிய காலை வணக்கம்.*
Show all...
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.