SP VELAN BLOODS ❤️😎
Open in Telegram
9 514
Subscribers
+824 hours
+437 days
+23430 days
Posts Archive
9 517
வருங்கால அரசு அதிகாரிகளே காலை வணக்கம்!!!
🙏🏻🌅🙏🏻
Today - 09.09.2026
🚀 TNPSC GROUP I Preliminary
(27.09.2026) - 18 Days
🚀 TNPSC GROUP II and IIA Preliminary (01.11.2026) - 53 Days
🚀 TNPSC GROUP IV (20.12.2026) - 102 Days
"மனச் சோர்வில் தளர்ந்து விடாதே...பழுக்க காய்ச்சிய இரும்பு தான் அடிக்கப்பட்டு கூரிய வாளாக உருமாற்றம் பெறுகிறது."
"அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்"
..................................
9 517
"சுதந்திரம் என்பது யாருடைய கனிவான பரிசும் அல்ல; அது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை, அதை நாம் போராடித்தான் பெற வேண்டும்."
இதை கூறியவர் யார்?
9 517
2025-ஆம் ஆண்டில்
• சுசுமு கிடகாவா
(ஜப்பான்) • ரிச்சர்ட் ராப்சன் (ஆஸ்திரேலியா) • ஒமர் எம். யாகி (அமெரிக்கா) இவர்கள் மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்களுக்கு எந்த துறையின் கீழ் பரிசு வழங்கப்பட்டது?
9 517
தாரு..,ஜவுன்சாரி.., போட்டியா போன்ற பழங்குடியின மக்கள் எந்த மாநிலத்தில் உள்ளனர் ?
9 517
பட்டியல் – I : மாநிலம்
பட்டியல் – II : துறைமுக நகரம்
1. மகாராஷ்டிரா -தாம்ரப்தி 2. ஒடிசா -சோபாரா 3. மேற்கு வங்காளம் - கலிக்கட்டப்பட்டணம் 4. குஜராத் - பகத்ராவ்
9 517
இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலங்களான குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் பிணந்திண்ணி கழுகுகள் அதிகளவில் உயிரிழக்க காரணமாக அமைந்த வேதிப் பொருள் என்ன?
9 517
ராக்கெட் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய கிரையோஜெனிக் வாயுவான திரவ ஹைட்ரஜன் எந்த வெப்பநிலையில் திரவமாகச் சேமிக்கப்படுகிறது ?
9 517
இன்று தேசிய கண் தான தினம் ஆகும்.
கண் தானத்தில் கண்ணின் எந்த உறுப்பு மட்டும் தானம் செய்யப்படும்?
9 517
செப்டம்பர் 8 உலக பிசியோதெரபி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன?
9 517
8 செப்டம்பர் 1962-இல் சீனா இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ; ஆக்கிரமித்து கொண்டது.
பின்வரும் எந்த ராணுவ நடவடிக்கையை சீனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டது?
9 517
சர்வதேச எழுத்தறிவு தினம் முதன் முதலில் எந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது?
9 517
இந்த செப்டம்பர் 8... சர்வதேச எழுத்தறிவு தினம் ஆகும்.
இந்த ஆண்டிற்கான (2026) சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருப்பொருள் என்ன என்பதை குறிப்பிடவும்.
9 517
PHYSICS + CA REVISION 🔥
LINK 👇🏻👇🏻👇🏻
https://www.youtube.com/live/REApDeESVxs?si=ICy1OhckvdqhpBHp
Live வாங்க 7pm 🔥
9 517
SSC CHSL EXAM
AGE LIMIT ?? 🔥
LINK 👇🏻👇🏻👇🏻
https://youtube.com/shorts/cBnlxj-Fde0?si=acJMeSttSJJfRKRr
Like comment share 🔥
9 517
வருங்கால அரசு அதிகாரிகளே காலை வணக்கம்!!!
🙏🏻🌅🙏🏻
Today - 08.09.2026
🚀 TNPSC GROUP I Preliminary
(27.09.2026) - 19 Days
🚀 TNPSC GROUP II and IIA Preliminary (01.11.2026) - 54 Days
🚀 TNPSC GROUP IV (20.12.2026) - 103 Days
"நம்மால் முடியும் என்று நம்புவதே நமது வெற்றிக்கு அச்சாரமாக அமைகிறது.
நம் உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் ஒரு நாள் நம்மை வந்து சேரும்.
"அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்"
..................................
9 517
வருங்கால அரசு அதிகாரிகளே காலை வணக்கம்!!!
🙏🏻🌅🙏🏻
Today - 07.09.2026
🚀 TNPSC GROUP I Preliminary
(27.09.2026) - 20 Days
🚀 TNPSC GROUP II and IIA Preliminary (01.11.2026) - 55 Days
🚀 TNPSC GROUP IV (20.12.2026) - 104 Days
“ வருங்கால அரசு அதிகாரிகளே காலை வணக்கம்!!!
🙏🏻🌅🙏🏻
Today - 06.09.2026
🚀 TNPSC GROUP I Preliminary
(27.09.2026) - 21 Days
🚀 TNPSC GROUP II and IIA Preliminary (01.11.2026) - 56 Days
🚀 TNPSC GROUP IV (20.12.2026) - 105 Days
" "
"அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்"
..................................
