🔰 Mr Biologist 🏅👨🏻⚕👩🏻⚕🎗
Open in Telegram
Don't Deside your future with what you have...🤔🤫 👉👉👉Deside your future with what you can...💪💪💪
Show moreThe country is not specifiedEducation134 724
777
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
https://t.me/chemistrywithayassir/78?single
A/L 2022(2023) மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்ட இறுதிப் பரீட்சை வினாத்தாள்களுக்கான இறுதி மதிப்பீட்டு விடைகளும் புள்ளியிடும் திட்டமும்🤞☝️☝️☝️
📚BIOLOGY ✓
📚COMBINED MATHS ✓
📚PHYSICS ✓
📚CHEMISTRY ✓
📚AGRICULTURE ✓
https://youtu.be/8HbMh06VkY4
பரீட்சைக்கு முகம் கொடுக்கும் ஒவ்வொரு மாணவரும் அவரது பெற்றோர்களும் பார்க்க வேண்டிய அற்புதமான காணொளி
மாற்றம் 100% உறுதி
CHEM EXPERT AYAS SIR 👨🏻🏫
வரலாற்றில் இதுவரை நடந்திராத ஓர் அற்புதமான ஆன்லைன் 👨🏻🏫👨🏻💻👩🏻💻 வகுப்பு அனுபவத்தை நீங்களும் பெற்றிட தயாராகுங்கள் 🫣
இறுதிப் பரீட்சையில் 📄 8 புள்ளிகளை 💯 நிச்சயமாக பெற்றுக் கொள்ளக்கூடிய ✅ வாய்ப்பை ஒரே ஒரு விடுமுறை கொண்டாட்டத்தின் மூலம் 🥳 நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள் இதுவரை நீங்கள் கண்டிராத எவர் சொல்லியும் நீங்கள் கேட்டிராத நீங்கள் உங்கள் கற்பனையால் உணர்ந்திடாத ஒரு வகுப்பாக இவ்வகுப்பு அமையப்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை 🥰
அனைத்து Batch மாணவர்களும் 👨🏻🎓👩🏻🎓 கலந்து கொள்ள முடியும்...
*2024,2023,2022 & Repeat Batch*
வகுப்புக்கான வினாத்தாள் Group யில் நாளை காலை பதிவேற்றம் செய்யப்படும்👍🏻
Repost from Chemistry With Ayas Sir 👨🏫
இரசாயனவியல் இறுதிக்கட்ட கருத்தரங்கு தொடரின் முதல் மூன்று வகுப்புக்களுக்குமான Record Videos தற்போது எமது YouTube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது...
தேவையான மாணவர்கள் கண்டு பயன் பெறலாம்...
தொடர்ச்சியாக Video களை பாரவையிட Channel ஐ Subscribe செய்வதுடன் 🔔 icon ஐயும் Click செய்யவும்
1st Seminar link 🖇️
https://youtu.be/HGXa1eog9So
2nd Seminar Link 🖇️
https://youtu.be/6icytvNBeWY
3rd Seminar Link 🖇️
https://youtu.be/3cKs2lpWN-E
Advanced Chemistry Free video Classes YouTube Links யாவும் இத் தளத்தில் பதிவேற்றப்படும்
If possible make it your status and share with your colleagues 👍
https://t.me/chemistrywithayassir
🟡 CHEMISTRY 🧪 FREE SEMINAR
🗓️ 29 Nov to 02 Dec 2022
⏱️ 12:00 noon 02:00 pm
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81199204442?pwd=Y2FSUkRzZE53VXg0NlpsUVJZUHhWQT09
Meeting ID 🖇️
811 9920 4442
Passcode 🖇️
m2000
நாடளாவிய ரீதியில் அதிக மாணவர்கள் பங்கு பற்றும் Online உயிரியல் வகுப்பின் 100 நாள் வேலை திட்டத்திற்கான முதலாவது பரீட்சை
https://forms.gle/DmCYN5bj9s3aHgyW7
Time:- 01 Hour
Date:- 23.09.2022
Batch:- 2022, Repeat, 2023, 2024
Chapter:- Bio chemistry
போனா வராது பொழுது போனா இருக்காது அவசரமா செஞ்சி முடிங்கடா 😜
இலங்கையில் தமிழ் மொழி மூல மாணவர்களில் அதிகமான மாணவர்கள் பங்கு பற்றி பயன்பெறும் இணைய வழி வினாத்தாள் வகுப்பு
BIOLOGY 100 DAY ONLINE PROJECT CLASS
For 2022 and Repeat Batch StudentsRepost from 🔰 Mr Biologist 🏅👨🏻⚕👩🏻⚕🎗
🔅 2021 மற்றும் Repeat Batch மாணவர்களில் 👩🏻🎓👨🏻🎓 அதிகமானோர் நெறிப்படுத்தப்பட்ட இலங்கையின் முன்னனி தூக்கம் வராத 🥱😴❌ உயிரியல் வகுப்பு...
🔅 பரீட்சையில் 📄 சிறந்த சித்திக்கான 📈 உத்தரவாதம்...
🔅 வகுப்புக்கள் வாரத்தின் முதல் 04 நாட்களும் 🗓️ தொடர்ச்சியாக நடைபெறும்
🔅 முழுப் பாடப்பரப்பும் 📚 குறுகிய காலத்திற்குள் மீட்டல் 👨🏻🏫 செய்யப்பட்டு வினாக்களை அணுகுவதற்கு ✍🏻 பயிற்சி அளிக்கப்படும்.
🔅 A/L 2020 பரீட்சை முடிவில் Bio - W/S 😒 சித்தி பெற்ற 14 மாணவர்கள் கடந்த முறை வகுப்பில் கலந்து கொண்டு இம்முறை C/B/A 📊 சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
