en
Feedback
TNPSC STUDY NOTES

TNPSC STUDY NOTES

Open in Telegram
7 027
Subscribers
No data24 hours
-107 days
-6830 days
Posts Archive
கடைச்சங்கம் எங்கு நடைபெற்றது
Anonymous voting

இடைச்சங்கம் எங்கு நடைபெற்றது?
Anonymous voting

முதற்சங்கம் எங்கு நடைபெற்றது
Anonymous voting

எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
Anonymous voting

கண்ணி என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல் வகை?
Anonymous voting

"குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது" என கூறியவர் யார் ?
Anonymous voting

"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" எனக் கூறியவர் யார்?
Anonymous voting

பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை,பகுத்தறிவு போன்ற புரட்சிகரமான கருத்துக்களை உள்வாங்கி பாடியவர்
Anonymous voting

சுப்பரத்தினம் என்ற இயற்பெயரை கொண்டவர்
Anonymous voting

இன்பத் தமிழ் என்ற பாடலின் ஆசிரியர்?
Anonymous voting

கதிரவனின் மற்றொரு பெயராக கருதப்படுவது எது?
Anonymous voting

பறவைகள் பற்றிய படிப்பானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Anonymous voting

காஞ்சி மகிளா பரிஷத்தை காஞ்சிபுரத்தில் நிறுவியவர்?
Anonymous voting

2030 ஹைட்ரோ கார்பன் தொலைநோக்கு எதனுடன் தொடர்புடையது?
Anonymous voting

உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
Anonymous voting

மாநிலத்தின் ஆளுநருக்கு வழிகாட்ட மற்றும் அறிவுரை கூற ஒரு அமைச்சரவை குழு தேவை என்று எந்த சட்டப்பிரிவு கூறுகிறது?
Anonymous voting

குழந்தைகள் உரிமைகள் மீதான மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
Anonymous voting

Repost from TNPSC Quiz
TNPSC Group -4 பொதுத் தமிழில் 95+ கேவிகளுக்கு பதில் அளிக்க மிகச்சிறந்த ஆசிரியர்களால் Target Achievers இல் தமிழ் வகுப்புகள் தொ
TNPSC Group -4 பொதுத் தமிழில் 95+ கேவிகளுக்கு பதில் அளிக்க மிகச்சிறந்த ஆசிரியர்களால் Target Achievers இல் தமிழ் வகுப்புகள் தொடங்கப்பபட்டுள்ளன. வகுப்புகள் அனைத்தும் Online இல் Upload செய்யப்படுவதால் நீங்கள் எந்த நேரம் வேண்டும் என்றாலும் கவனித்து கொள்ளலாம். 6 முதல் 12 வரை உள்ள புதிய புத்தகம். முதல் 10 வரை உள்ள பழைய புத்தகம் என அனைத்தும் Cover செய்யப்படும். 💫மொத்தம் 170 வகுப்புகள். 💫ஓவ்வொரு பருவம் முடிந்தவுடன் தேர்வு நடைபெறும். 💫அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் வகுப்புகள் எடுக்கப்படுவதால் நீங்கள் கண்டிப்பாக பொதுத்தமிழில் 95+ மதிப்பெண் கண்டிப்பாக எடுக்க முடியும். 💫Total Fees :1000💫 💫நீங்கள் மாதம் 200 ரூபாய் 5 மாதத்திற்கு payment செய்யலாம்💫 https://drive.google.com/file/d/12z3QeReBX2QWgoZV3ooeUdw5hAIFEaXn/view?usp=sharing ☝🏽 Class Schudule https://www.youtube.com/watch?v=I5A6BSX4q_M ☝🏽 Sample Classes -1 https://www.youtube.com/watch?v=VEsQzXoLAKE ☝🏽 Sample Classes -2 Target Achievers on WhatsApp. https://wa.me/message/E7NZVJ4LPC7GG1 ☝🏽 Admission enquiry Use Above Whats app link

photo content

Repost from TNPSC Quiz
2.ஓவியத்தை குறிக்காத சொல் எது?
Anonymous voting