en
Feedback
TNPSC STUDY NOTES

TNPSC STUDY NOTES

Open in Telegram
7 027
Subscribers
No data24 hours
-107 days
-6830 days
Posts Archive
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?
Anonymous voting

TNPSC Last 5 Years Subject wise Previous Question Answers with Blueprint பொதுஅறிவு & கணக்கு General Studies & Aptitude 📕 5 y
+9
TNPSC Last 5 Years Subject wise Previous Question Answers with Blueprint பொதுஅறிவு & கணக்கு    General Studies & Aptitude 📕 5 years PYQ ✅ New Syllabus ⏰ 2020 to 2024 📝 6400 PYQs 📌 Bilingual ✔️ Updated till last AAO Exam 📌Special Features: 1️⃣ Subject-wise PYQ ✅ 10 பாடவாரியாக 6400 GS கேள்வி பதில்கள் 2️⃣ Blue print ✅ 10 பாடத்திற்கும் ஒவ்வொரு தேர்விலும் கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை 3️⃣ Exam wise Order ✅ 60 தேர்வு வாரியாக கேள்விகள் 4️⃣ Level wise Arranged ✅ (Degree/HSC/SSLC/ITI/Diploma) தரம் வாரியாக கேள்வி பதில்கள் 5️⃣ Level wise - New Syllabus ✅ 6️⃣ Bilingual ✅ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் 7️⃣ Bonus Subject wise PYQs till Dec 2024 ✅ Are you tired of Searching Proper Organized Updated PYQs for TNPSC? #tnpsc Visit Website to buy PDFs www.justtnpsc.com OR WhatsApp to Buy PDFs: 8189810609 ➖➖➖➖➖➖ JUST TNPSC ACADEMY (Sample PDF Available in Website)

6to10tamil New Book Thamizhan Raj.pdf145.50 MB

நோ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Anonymous voting

இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல்?
Anonymous voting

திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
Anonymous voting

தண்டமிழ் ஆசான் என்று பாராட்டப் பெற்றவர்?
Anonymous voting

ரோசாப்பு துரை என்று அழைக்கப்படுபவர்?
Anonymous voting

நீலன் சிலை அகற்றும் போராட்டம் எப்பொழுது நடைபெற்றது ?
Anonymous voting

1937 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு பெரியாரால் எங்கே கூட்டடப்பட்டது ?
Anonymous voting

தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழிகள் அதிகம் கிடைத்துள்ள பகுதி?
Anonymous voting

photo content

photo content

👉குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வம் - முருகன் 👉தமிழ் கடவுள் - முருகன் 👉தேசிய வாக்காளர் தினம் - jan 25

👉ஐ.நா சபை தொடங்கப்பட்ட ஆண்டு-1945 (அக்டோபர் 24) 👉 ஐ.நா சபை நாள்- அக்டோபர் 24 👉 உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை- டிசம்பர் 10 1948 (பாரிஸ்)-(பொது சபை தீர்மானம் 217A) 👉 மனித உரிமைகள் தினம்-டிசம்பர் 10 👉 மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் உள்ளன. 👉 தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு - அக்டோபர் 12 1993 👉 தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்-2006 👉 தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - புதுடெல்லி

4)பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?-1925 5)சுயமரியாதை இயக்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு, 1943-ல் எங்கு நடந்தது?-சேலம்

1) 4800 வருடங்களுக்கு முந்தைய தமிழர்கள்" என்ற நூலின் ஆசிரியர் யார்? -வி.கனகசபை 2)திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்?-மருது பாண்டியன் 3)திராவிடன் அஸோஸியேசன்' தொடங்கப்பட்ட ஆண்டு-1912

1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக இருந்தார்?
Anonymous voting

" ஸ்வராஜ்ஜியா " இன்னும் பத்திரிகையை நடத்தியவர் யார்?
Anonymous voting

இவற்றுள் எந்த சரணாலயம் தமிழ்நாட்டில் இல்லை?
Anonymous voting