TNTEU B.ED tamil medium
Open in Telegram
987
Subscribers
No data24 hours
+27 days
+230 days
Posts Archive
Repost from N/a
ஒரு சதுரத்தின் மூலைவிட்ட நீளம் 20 செமீ எனில் அதன் சுற்றளவு காண்?
Repost from N/a
60 மீ நீளமுள்ள சீரானகம்பியின் எடை 80 கிகி எனில், 141 மீ நீளமுள்ள அதே கம்பியின் எடை ?
Repost from N/a
15968 ஐ எந்த எண்ணால் வகுக்கும் போது ஈவு 89 மற்றும் மீதி 37 கிடைக்கும் ?
அனைவருக்கும் வணக்கம்,
இக்குழுவில் இருப்பவர்கள் தற்பொழுது இருந்து அரசு தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்கவும்... Tet, Tnpsc, trb அனைத்து தேர்வுக்கும் படிக்கவும்...
நன்றி
Repost from N/a
ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 6%த்தை சேமிப்பார். இரண்டு வருடங்கள் கழித்த பின்னர் அவருடைய சேமிப்புத் தொகையில் மாற்றமும் இல்லை அவருடைய செலவு எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது
Repost from N/a
12 மற்றும் 30 ன் மூன்றாம் விகித சமம். 9 மற்றும் 25 ன் சராசரி விகித சமம் இடையேயான விகிதம்
Repost from N/a
இரு எண்களின் பெருக்கற்பலன் 900 மற்றும் அவ்விரு எண்களின் கூடுதல் அதன் வித்தியாசத்தை விட 30 அதிகம் எனில் அதில் மிகப்பெரிய எண் யாது
Repost from N/a
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1. 1937 ஆம் ஆண்டு தேர்தலில் பதினொரு மாகாணங்களில் போட்டியிட்டு 7 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
2. 8 மாகாணங்களில் அது ஆட்சி அமைத்தது 3. அசாமில் , ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியது
Repost from N/a
யார் குழந்தை திருமணப் பழக்கத்தை எதிரான சட்டம் இயற்றப்பட்ட வேண்டுமென இயக்கம் நடத்தினார்
Repost from N/a
குவி மொழியும் திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தது என்று அறிவித்தவர் யார்
Repost from N/a
தென்னிந்தியாவில் பழங்கற்கால கை கோடாரி மற்றும் கருவிகள் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடம்
Repost from N/a
கொத்தடிமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
Repost from N/a
உலகின் முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு
அனைவருக்கும் வணக்கம்,
தாங்கள் B.Ed படிக்கும் போதே போட்டி தேர்வுக்கும் சேர்த்து படியுங்கள்... ஏனென்றால் தற்போது ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது..
