TNTEU B.ED tamil medium
Open in Telegram
987
Subscribers
No data24 hours
+27 days
+230 days
Posts Archive
இக்குழுவில் Tntet சார்ந்து உளவியல் மற்றும் ஆங்கிலம் சார்ந்த தேர்வினை வைக்கலாமா
Repost from N/a
1) 1969 இன் தொழில் கொள்கை MRTP சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது
2) தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் 1989 இன் தொழில்துறை கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது
Repost from N/a
கீழ்க்காணும் தொடரில் பிழையற்ற தொடரினை கண்டறி
Repost from N/a
"உடையாரும் இல்லை, இல்லாரும் இல்லை மாதோ" என்ற வரி இடம்பெற்ற நூல்
Repost from N/a
கீழ்கண்டவற்றுள் எது பரிதுமாற் கலைஞரால் எழுதப்படாதது?
Repost from N/a
தமிழ்நாட்டின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி எத்தனை பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது?
Repost from N/a
சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலத்திற்கு பெயர்
Repost from N/a
குறியீடுகளை தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர்?
Repost from N/a
தொலைவு மாறுபடும் வீதம் __ என்று அழைக்கப்படும்
Repost from N/a
வழங்குவதற்கு பொருள் உள்ளதா ? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் என்று நக்கீரர் போற்றிய வள்ளலின் பெயர்
Repost from N/a
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்காக மா.பொ.சி அவர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு
