en
Feedback
Tnpsc online test

Tnpsc online test

Open in Telegram

Tnpsc online test free

Show more

📈 Analytical overview of Telegram channel Tnpsc online test

Channel Tnpsc online test (@tnpsconlinetests) in the Tamil language segment is an active participant. Currently, the community unites 22 622 subscribers, ranking 8 762 in the Education category and 76 in the Sri Lanka region.

📊 Audience metrics and dynamics

Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 22 622 subscribers.

According to the latest data from 16 August, 2026, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by -76 over the last 30 days and by 0 over the last 24 hours, overall reach remains high.

  • Verification status: Not verified
  • Engagement rate (ER): The average audience engagement rate is 0%. Within the first 24 hours after publication, content typically collects N/A% reactions from the total number of subscribers.
  • Post reach: On average, each post receives 0 views. Within the first day, a publication typically gains 0 views.
  • Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 0.

📝 Description and content policy

The author describes the resource as a platform for expressing subjective opinions:
Tnpsc online test free

Thanks to the high frequency of updates (latest data received on 17 August, 2026), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the Education category.

22 622
Subscribers
No data24 hours
-87 days
-7630 days
Posts Archive
✅உடனடி அப்டேட் பெற இந்த  Telegram குழுவில் இணைந்திடுங்கள்* https://t.me/tnpsconlinetests 👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J 🙏 இந்த தகவலை உடனே அனைவருக்கும் ஷேர்

💐Group 1 2025 (15-06-2025) Preliminary - 185 Days 💐Group 2 2025 (28-09-2025) Preliminary - 290 Days 💐Group 4 2025 (13-07-2025) Examination- 213 Days ✅உடனடி அப்டேட் பெற இந்த  Telegram குழுவில் இணைந்திடுங்கள்* https://t.me/tnpsconlinetests 🙏 இந்த தகவலை உடனே அனைவருக்கும் ஷேர்

🔥 1 page - 60 paise Only தமிழகம் முழுவதும் courier அனுப்பிவைக்கப்படும் உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp) or call us: 8056585364 🔥 1 page - 60 paise Only Min. 100 pages... Join this group also :- https://telegram.me/tnprintout

தவறான இணையைக் காண்க
Anonymous voting

கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல?
Anonymous voting

கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்கள் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
Anonymous voting

பொருத்துக A. சரத்து 153 1. சட்ட மேலவை B. சரத்து 163 2. சட்ட மன்றம் C. சரத்து 169 3. ஆளுநர் D. சரத்து 170 4. முதலமைச்சர்
Anonymous voting

2024 Sahitya Akademi Awards 🥇
+1
2024 Sahitya Akademi Awards 🥇

EnVision mission is related to which planet ?என்விஷன் திட்டம் எந்த கிரகத்துடன் தொடர்புடையது ?
Anonymous voting

Where was the Asia Pacific Deaf Games 2024 held ?ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டு போட்டி 2024 எங்கு நடைபெற்றது ?
Anonymous voting

Which team won the Syed Mustaq Ali Trophy 2024 ?சையத் முஸ்தாக் அலி கோப்பை 2024 ஐ வென்ற அணி எது ?
Anonymous voting

1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது? விடை : திருச்சாழல் 2. சாழல் என்பது என்ன? விடை : பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு 3. திருமங்கையாழ்வார் சாழல் வடிவத்தை எந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்? விடை : பெரிய திருமொழி 4. திருவாசகம் எத்தனையாவது திருமுறையாகும்? விடை : எட்டாம் திருமுறை 5. “சாழல் வடிவத்தை கையாண்ட ஆழ்வார் விடை : திருமங்கையாழ்வார் 6. சைவத் திருமறைகள் _ விடை : 12 7. திருவாசகத்தை இயற்றியவர் யார்? விடை : மாணிக்கவாசகர் 8. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை? விடை : திருவாசகம்,திருக்கோவை 9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? விடை : ஜி.யு.போப் 10. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்? விடை : திருவாதவூர் 11. மாணிக்கவாசகர் எங்கு பணியாற்றினார்? விடை : அரிமர்தன பாண்டியணிடம் தலைமை அமைச்சர் 12. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன? விடை : 51 திருப்பதிகம் 13. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன? விடை : 658 பாடல்கள் 14. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன? விடை : 38 சிவதலங்கள் 15. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது விடை : முதுமொழி ✅உடனடி அப்டேட் பெற இந்த  Telegram குழுவில் இணைந்திடுங்கள்* https://t.me/tnpsconlinetests 👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J 🙏 இந்த தகவலை உடனே அனைவருக்கும் ஷேர்

அசோகர் கலிங்கப் போருக்குப் பின் எந்த மதத்தை பின்பற்றினார்?
Anonymous voting

பழங்கால மனிதர்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட விலங்கு எது?
Anonymous voting

கம்பராமாயணத்தில் உள்ள மொத்த காண்டங்கள்?
Anonymous voting

சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை?
Anonymous voting

பெரியபுராணம் நூலின் ஆசிரியர்?
Anonymous voting

பாரத மாதா சங்கம் (1904) - நீலகண்ட பிரம்மசாரி பாரத மாதா கழகம் - அஜித் சிங் (பகத் சிங்கின் மாமா ) பாரத மாதா பத்திரிகை -கஃபி அம்பா பிரசாத் பாரத மாதா வாலிபர் சங்கம் - செண்பகராமன் பிள்ளை. பாரத ஆசிரமம் - சுப்பிரமணிய சிவா

✅TNPSC Group 2 & 2A 2024 Prelims Result வெளியானது ✅ Result Link: https://tnpscresults.tn.gov.in/ ✅உடனடி அப்டேட் பெற இந்த Tele
✅TNPSC Group 2 & 2A 2024 Prelims Result வெளியானது ✅ Result Link: https://tnpscresults.tn.gov.in/ ✅உடனடி அப்டேட் பெற இந்த  Telegram குழுவில் இணைந்திடுங்கள்* https://t.me/tnpsconlinetests 👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J 🙏 இந்த தகவலை உடனே அனைவருக்கும் ஷேர்

*SHINE IAS ACADEMY* நடத்தும் *TNPSC/POLICE, BANK/INSURANCE, SSC/RAILWAYS* போன்ற தேர்வுகளுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் *
+3
*SHINE IAS ACADEMY* நடத்தும் *TNPSC/POLICE, BANK/INSURANCE, SSC/RAILWAYS* போன்ற தேர்வுகளுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் *(பயிற்சிக் கட்டணம் ரூ.2000/-) சேர விரும்புபவர்கள் கீழ்கண்ட GOOGLE FORM-ஐ பூர்த்தி* செய்த பின்னர் 9600527687 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *Form Link:* https://forms.gle/eQCz5zRvFizzuiLz8

Tnpsc online test - Statistics & analytics of Telegram channel @tnpsconlinetests