1 943
Subscribers
No data24 hours
-147 days
-3130 days
Posts Archive
1 943
Maths test batch with class available at low cost friends
Just 300 rs
It's very useful for last minute preparation.
So checkout this CI class, really good teaching...
Gpay +91 89404 72040
Send screenshot to this number friends
All the best
1 943
📌 TNPSC New OMR - தலைவலி இனி இல்லை :
✅TNPSC New OMR 2025 Released - No Need to Count Total A's, B's.C's, D's, E's:
💥 2025 ஆம் ஆண்டிற்கான புதிய OMR Sheet Format-ஐ TNPSC வெளியிட்டுள்ளது.
💥இதற்கு முன்பு வரை மொத்த கருமையாக்கப்பட்ட A,B,C,D,E களின் எண்ணிக்கை எவ்வளவு என ஒவ்வொன்றாக கூட்டி தேர்வு முடிந்த பின்பு OMR இல் கீழே குறிப்பிட வேண்டும்.
💥இனி அந்த தலைவலி இல்லை.
💥கருமையாக்கப்படாத அதாவது பதில் அளிக்காத கேள்விகளின் மொத்த எண்ணிக்கையை மட்டும் OMRஇல் குறிப்பிட்டால் போதும்.
💥தேர்வறையில் மாணவன் கேள்விக்கு பதில் அளிப்பானா?அல்லது ஒவ்வொன்றாக கூட்டி 200 வருகிறதா என பார்ப்பானா? என யோசித்து அதை நீக்கிய TNPSCக்கு நன்றி.
💥மேலும் வினாத்தொகுப்பு எண் 8 இலக்கத்திலிருந்து 4 இலக்கமாக குறைக்கப்பட்டுள்ளது.
💥மொத்தத்தில் OMR Sheet சற்று எளிமையாக்கப்பட்டுள்ளது.
💥இந்த அக்கறையை பிழை இல்லாத வினாக்கள் தயாரிப்பதிலும்,
Group 4 & Group II,IIA தமிழ் தேர்விற்கு &
பொது ஆங்கிலத்திற்கு மாதிரி வினாத்தாள் வெளியிடுவதில் TNPSC காட்ட வேண்டும்.
1 943
Repost from S M Academy (Updates)
2012-2024
TAMIL PYQ BOOK
NEW SYLLABUS BASED - UPDATED
Offer Price : 300 + 50
Order Link :
https://rzp.io/rzp/TAMILPYQBOOK
