en
Feedback
RP Academy

RP Academy

Open in Telegram
1 149
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
நமது ஆர்பி அகாடமியின்  யூடியூப் சேனலுக்கு  டிஎன்பிஎஸ்சி சம்பந்தப்பட்ட பயிற்சி வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள்  பதிவேற்றம் செய்ய  டி என் பி எஸ் சி  தேர்வர்கள் தேவைப்படுகிறார்கள் for part time job by content basis salary , pls let me know விருப்பமுள்ளவர்கள் தெரியப்படுத்துங்கள் இப்படிக்கு ஆர் பி டி என் பி எஸ் சி  யூடியூப் சேனல்

நமது ஆர்பி அகாடமியின் ஆர்த்தி அகாடமி யூடியூப் சேனலுக்கு டிஎன்பிஎஸ்சி சம்பந்தப்பட்ட பயிற்சி வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் பதிவேற்றம் செய்ய டி என் பி எஸ் சி சேர்வர்கள் தேவைப்படுகிறது for part time job by content basis salary , pls let me know விருப்பமுள்ளவர்கள் தெரியப்படுத்துங்கள் இப்படிக்கு ஆர் பி டி என் பி எஸ் சி யூடியூப் சேனல்

👉 🌴 Group 4 GK Exam Test Batch -- 2024 🌴 *மேல உள்ள Timetable பார்த்துட்டு விருப்பம் உள்ளவங்க Inboxல Message பன்னுங்க* *Contact 👇* http://Wa.me/+916380898650 🌴 *Paid Test Batch*👆 🔥 *விருப்பம் உள்ளவங்க Message பன்னுங்க*👆 🍀 *Group 4 தேர்வு அறிவிப்பு வந்து உள்ளது....* *இன்று இரவு முதல் ஆரம்பம்*🔥

GROUP 4 GK TEST BATCH ~ 2024.pdf8.25 KB

டி என் பி எஸ் சி படித்துக் கொண்டிருக்கும் நமது நண்பர்கள் கடைசி மூன்று மாதத்தில் எப்படி படிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளேன் https://youtu.be/7AfsUHdUpuM?si=taG87R3y8ynWMvJv

அனைத்து நண்பர்களும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தயவு செய்து ஏதாவது ஒரு தொலைதூரக்கல்விக்கு விண்ணப்பித்து படித்துக் கொண்டிருங்கள் ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தாலும் அதில் மாச டிகிரி தொலைதூரக் கல்வியில் விண்ணப்பியங்கள் படிப்பு ஒருபோதும் உங்களுக்கு வீணாகாது தொலைதூரக் கல்வி படித்தால் டிஎன்பிஎஸ்சி படிக்கும் நேரம் வீணாகுமா? என்று நினைக்க வேண்டாம் செமஸ்டருக்கு ஒரு வாரம் முன்னாடி மட்டும் தான் படிக்கப் போகிறீர்கள் தொலைதூரக் கல்வி பற்றிய விவரங்களுக்கு https://youtu.be/EY5JDAeKc1I?si=lP_R_kaucjAFv4h6

நண்பர்கள் இடமிருந்து எந்த வகுப்பு வேண்டும் என்ற விவரங்களை எதிர்பார்க்கிறேன்

அல்லது நீங்கள் சொல்லிய நேரத்தில் youtube live அதில் கூட வந்து வகுப்பு எடுக்கத் தயார் தேர்வு எழுதுவதே கடைசி கட்ட நல்ல முயற்சி என்றாலும் அதற்கான ஞாபகப்படுத்தும் வகுப்பு இன்றியமையாதது

ஆன்லைன் வகுப்பு என்று பல ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள் எந்த வகுப்பு தேவைப்படுகிறது என்று சொல்லுங்கள் எந்த டாபிக் தேவைப்படுகிறது என்று சொல்லுங்கள் எனது யூட்யூபில் வீடியோ போட்டு இத்தளத்தில் லிங்க் அனுப்புகிறேன் யூடியூபில் டைம் ஓட வேண்டும் என உங்களுக்கு சலிப்புத் தன்மை ஏற்படாத வண்ணம் short and sweet என்றபடி வகுப்பு எடுக்கிறேன் ஒருமுறை நண்பர்கள் எனது வகுப்பை பார்க்கலாம்

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்

Thanks for account opening charumathi. i will return the referral amounts.after seeing this msg, charumathi pls reply.

மிக்க நன்றி நண்பர் மாரிசாமி

👆

தயவு செய்து இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை தயவுசெய்து எனக்கோ அல்லது பாப்பா தேர்வு மையம் நிறுவனர் மாரிசாமி நண்பருக்கும் தெரியப்படுத்துங்கள் விரைவில் நேரடியாக வகுப்பை ஆரம்பிப்போம்

சனி ஞாயிறு மட்டும் வகுப்பு  வாரம் முழுவதும் படித்துக் கொண்டு சனி ஞாயிறு தேர்வு எழுதலாம்  பயிற்சி கட்டணம்   தேர்வர்களின்  விருப்பம். இதுவரை ஆன்லைனில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது நேரில் வகுப்பு நடத்துங்கள் டெஸ்ட் பேட்ச் நடத்துங்கள் என்ற வேண்டுகோளுக்கு இணங்க  நம் குழு நண்பர்களுக்கு இடையே சர்வே நடத்தப்படுகிறது  சனி ஞாயிறு வகுப்பு வைத்தால் யார் யார் வர  தயாராக இருப்பீர்கள் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும் 6381096956 இப்படிக்கு பாப்பா தேர்வு மையம்

👆👆👆👆👆👆👆👆

ஒருமுறை அமௌன்ட் பங்குகள் வாங்கி போட்டி விட்டு அதை மறந்து விட்டு உங்கள் பாட்டுக்கு படிக்கலாம் அது ஒரு நல்ல அமௌன்ட் ஆக இரண்டு மடங்காக மூன்று மடங்காக 5 மடங்காக உங்களுக்கு திருப்பி கிடைக்கும் நீங்கள் படிக்கும் போது அந்த பங்குச் சந்தை வங்கி கணக்கு உங்களுக்காக வேலை செய்து கொண்டே சம்பாதித்துக் கொடுக்கும்

இந்த பங்குச்சந்தையை எதற்காக tnpsc படிக்கும் மாணவர்களிடையே சொல்கிறேன் என்றால் படித்துக் கொண்டிருப்பவர்கள் இப்பொழுது தோராயமாக ஒரு ஆயிரம் ரூபாயை போட்டுக் கொண்டு விட்டு படித்தால் ( முன்னேறக்கூடிய கரெக்டான பங்குகளாக பார்த்து அமௌன்ட் போட வேண்டும்- அதற்கு நான் ஐடியா சொல்வேன் ) அது ஒரு வருடத்தில் வெறும் ஆயிரம் என்பது 5000 பத்தாயிரம் கூட ஆக வாய்ப்பு உள்ளது இதை விளம்பரம் பார்த்தால் காசு என்ற தவறான அணுகுமுறை இல்லை ஆள் சேர்த்த வேண்டும் என்ற தவறான அணுகுமுறை இல்லை ஒவ்வொருவருக்கும் உள்ள வங்கி கணக்கு போல இது பங்குச்சந்தை கணக்கு அவ்வளவுதான் லாபமோ நஷ்டமோ அது உங்கள் அக்கவுண்டுக்கு தான் வரும் அது வேறு யாரையும் சார்ந்து இருக்காது

என் மூலமாக அக்கவுண்ட் ஓபன் செய்து அனைத்து நண்பர்களையும் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய ரெபரல் மூலமாக அக்கவுண்ட் ஓபன் பண்ணியதற்காக அது சார்பாக இலவச guidance நான் செய்கிறேன் தொடர்பு கொள்ளுங்கள் 6381096956