4 978
Subscribers
No data24 hours
-117 days
-5830 days
Posts Archive
4 978
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவலின் ஆசிரியர்?
ஜெயகாந்தன்
11ம் வகுப்பு சிறப்புத்தமிழ்
#mytnpsc #tnpscmemes #advancetamil #tnpscgroup4
4 978
2006ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற மு.மேத்தாவின் கவிதை நூல்?
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
11ம் வகுப்பு சிறப்புத்தமிழ்
#mytnpsc #tnpscmemes #advancetamil #tamilmemes
4 978
சிற்றிலக்கியத்தின் வடிவங்களான கோவை,உலா, அந்தாதி போன்றவை கடவுள்,அரசன்,சிற்றரசர்கள், வள்ளல்களைப் புகழ்ந்தன.எனினும் பள்ளு,குறவஞ்சி போன்றவை எளிய மக்களின் வாழ்வியலையும் எடுத்தியம்பின.
11ம் வகுப்பு சிறப்புத்தமிழ்
#mytnpsc #tnpscmemes #advancetamil #tamilmemes
4 978
கவிஞர் ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டு தன் பெயரை ஷெல்லிதாசன் என்று மாற்றிக் கொண்டவர் - பாரதியார்
11ம் வகுப்பு சிறப்புத்தமிழ்
#tnpsc #tnpscmemes #mytnpsc #advancetamil #tamilmeme
4 978
"பெட்டிக்கடை நாரணன்" என்ற கவிதையை எழுதியவர் - ந.பிச்சமூர்த்தி
11ம் வகுப்பு சிறப்புத்தமிழ்
#mytnpsc #tnpscmemes #sirapputamil #tamilmemes
4 978
+9
#justice4tamil_in_tnpsc | #justice4tamil_in_tnpsc |
#justice4tamil_in_tnpsc | #justice4tamil_in_tnpsc
