en
Feedback
Vijay Easy Maths 98426 16790 Youtube: Vijay Easy Maths (1295 Videos, 63,100 Subscribers,12 Lakhs Viewers)www.vijayeasymaths.c

Vijay Easy Maths 98426 16790 Youtube: Vijay Easy Maths (1295 Videos, 63,100 Subscribers,12 Lakhs Viewers)www.vijayeasymaths.com

Open in Telegram

Show more
The country is not specifiedThe category is not specified
994
Subscribers
No data24 hours
No data7 days
-230 days
Posts Archive
Hm Feedback ஈரோடு மாவட்டம் பெரியவலசு உயர்நிலைப் பள்ளியில் 01.02.2023 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை எளிமையாக படிப்பது, படித்த பாடங்களை மனதில் நினைவு வைத்துக் கொள்வது, மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி கொடுக்கப்பட்டது . இப்பயிற்சியினை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த *பொறியியல் பட்டதாரி விஜய்* அவர்கள் மிகச் சிறப்பாக மாணவர்களிடையே தன்னம்பிக்கை பயிற்சியினை கொடுத்தார். பயிற்சி துவங்கும் போது ஏதோ ஒரு நிகழ்வு என நினைத்தேன்.... பயிற்சியின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை மாணவர்களை தன் வசம் கட்டிப்போட்டு கவனத்தை ஈர்த்து சிறப்பாக வகுப்பை கொண்டு சென்றார். தன்னம்பிக்கை மட்டுமல்ல , பள்ளியில் மாணவர்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும், ஆசிரியர்களிடம் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது, பெற்றோர், ஆசிரியர்கள், வயதில் மூத்தோர் , என அனைவரிடமும் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சிறப்பான கருத்துக்களை மாணவர்களின் மனதில் பதிய வைத்தார். நிஜமான ஹீரோக்கள் திரைப்பட நடிகர்கள் அல்ல உங்களை பெற்றெடுத்த பெற்றோர்களும், உங்களுக்கு கல்வியை புகட்டும் ஆசிரியர்களும் தான் என்பதை புரிய வைத்து மாணவர்களின் விழிகளில் நீரை வர வைத்து விட்டார். மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பாக கொண்டு சென்றார். நிகழ்ச்சிக்கு தேவையான கரும்பலகை , ஒலி , ஒளி அமைப்பு என அனைத்து ஏற்பாடுகளையும் அவரே தன்னுடைய பொறுப்பில் கொண்டு வந்து நிகழ்ச்சியை நடத்தியது ஆச்சரியமாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாகவும், தன்னம்பிக்கை சான்று ஒன்றினை பள்ளிக்கும் கொடுத்து சென்றார். தன்னம்பிக்கை பயிற்சியாளர் *விஜய் அவர்களுக்கு* பள்ளியின் சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுக்களும்👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துக்களும்.💐💐💐💐

*இன்று 8 Pm* *மலர்* *மருத்துவம் இலவச அறிமுக வகுப்பு* நாம் எப்போதும் ஆரோக்கியமாக வாழ புதிய மலர் மருத்துவம் தெரிந்து கொள்வோம் ----------------------------- நமது புதிய மலர் மருத்துவம் Whatsapp குரூப் Link Touch செய்து Join செய்து கொள்ளுங்கள் 👇 https://chat.whatsapp.com/Bm8xD0CoRxrF8FmOnFXZS8 வகுப்பு நடைபெறும் நாள் மற்றும் நேரம் *(21.1.23 (சனிக்கிழமை))* *8 Pm to 8.30 Pm* *Zoom Id*(Free Intro Cls) https://us04web.zoom.us/j/4203831260?pwd=MWFSdmUwRmFHTEhMTnprRGN4QmFtZz09 *Id 420 383 1260* *Passcode 1 2 3 4 5* இதனை உங்கள் நண்பர்களுக்கும் *Share* செய்யுங்கள் அவர்களும் வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுவார்கள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தாரும் இன்றும், என்றும், என்றென்றும் வாழ்க வளமுடன் இப்படிக்கு உங்கள் அன்பு ஆசிரியர்கள் விஜய் & மைதீன் பாட்ஷா 98426 16790

குழந்தை காப்பாற்ற உதவி செய்வோம் வாருங்கள் மதிப்பிற்குரிய உங்களுக்கு வணக்கம்... என் பெயர் திரு. விக்னேஷ் மாணிக்கவாசகம் .(30) மனைவி பெயர்: செண்பகவல்லி(24) மகன் : மகிழன் ( நான்கு மாத குழந்தை ) 349/1A2B2A, கலா இல்லம், அன்பு நகர், B காலனி, குமாரபுரம்,திருச்செந்தூர் எங்கள் மகன் மகிழனுக்கு பிலியரி அட்ரேசியா உள்ளது. அதுவே அவருடைய பித்த நாளம் பிறப்பால் உருவாகவில்லை. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அவரை காப்பாற்ற ஒரே வழி. சென்னை குளோபல் மருத்துவமனையில் இதற்கான ஆபரேஷன் செய்ய உள்ளோம். தமிழ்நாடு முதல்வர் காப்பீடு திட்டம் ஆப்ரேஷன் செய்வதற்கான செலவை மட்டுமே வழங்குகிறது. ஆனால், நன்கொடையாளர் உடல்நிலை சரிபார்ப்பு மற்றும் பிற மருந்துகளுக்கு சுமார் 20 லட்சம் தேவைப்படுகிறது. உங்களது சிறிய நிதி கூட இந்த சூழ்நிலையில் எங்கள் குழந்தையின் வாழ்க்கைக்கு நிறைய உதவுகிறது. எனது குடும்பம் இவ்வளவு செலவுகளை சமாளிக்கும் நிலைமையில் இல்லை. வருமானமும் இல்லை. என்னுடைய மாத வருமானம் 15000 என்கிற பட்சத்தில் என்னால் இவ்வளவு தொகை திரட்ட இயலவில்லை. தங்களால் முடிந்த நன்கொடையினை அளித்து உதவ அன்போடு கேட்டுக் கொள்கிறேன் ஐயா. நன்றி! வணக்கம்! அதற்காக மிலாப் (Milaap) என்ற ஒரு ஆப் App இல் பதிவிட்டு பணம் திரட்டி வருகிறோம். அதிலும் பணம் செலுத்தலாம் அதையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். *Support V.Magizhan fight/recover from Post Liver transplant care* Read more - https://milaap.org/fundraisers/support-v-magizhan?utm_medium=whatsapp_status&utm_source=app To donate - https://milaap.org/fundraisers/support-v-magizhan/deeplink?deeplink_type=upi&utm_medium=whatsapp_status&utm_source=app GPay number : 7502785278 தொடர்பு எண் : 7667667360 AC Holder name: செண்பகவல்லி வங்கி கணக்கு எண் : 1149166000030793 IFSC : KVBL0001149

அன்புள்ள அனைவருக்கும், இப்போது இயர் போன் இல்லாமலும் உலகம் முழுவதும் வானொலி கேட்கலாம்!!!! இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) இணைப்பைக் கிளிக் செய்யும் போது, ​​​​உலகம் சுழல்வதைக் காணலாம். பச்சை நிற புள்ளிகள் உள்ளன, அதில் நீங்கள் தொட்டால் அந்த இடத்திலிருந்து நேரடி வானொலியைக் கேட்கலாம். உங்கள் உள்ளூர் வானொலியை முயற்சிக்கவும்!!!! வெறுமனே அற்புதம்!!!! 😃 இஸ்ரோவைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம், தொடர்ந்து பகிருங்கள்.... http://radio.garden/live 👍🏻 *_FANTASTIC_* 🤘🏻👌🏻 முயற்சி செய்து பாருங்கள்... அருமையாக உள்ளது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

*இன்று 8 Pm*அதிசய* *ஞாபக சக்தி பயிற்சி* *வகுப்பு* *Super Power Memory* *Today 8 Pm* அறிமுக வகுப்பு அனுமதி இலவசம் வகுப்பு நடைபெறும் நாள் மற்றும் நேரம் *இன்று* *7.1.2023* ( *சனிக்கிழமை* ) *இரவு* *8 Pm to 8.45 Pm* இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த வாட்ஸ் அப் குரூப்பில் 👇Join செய்து பயன் பெறுங்கள் https://chat.whatsapp.com/DkT6ZZpalesEW5FD9Rqv6K முதலில் சேரும் *100 பேருக்கு* மட்டுமே இடம் உள்ளதால் 5 நிமிடங்களுக்கு முன்பே (7.55 Pm) Zoom Meeting இல் இணைந்து கொள்ளுங்கள் *Zoom Id* https://us04web.zoom.us/j/4203831260?pwd=MWFSdmUwRmFHTEhMTnprRGN4QmFtZz09 *Id 420 383 1260* *Passcode 1 2 3 4 5*

*இன்று கடைசி வாய்ப்பு* *Spoken English Cls* *Starts from* *Today* *3.1.2023* ( *Tuesday )* *First Option* : *Live Class* Weekly 3 Days (Tuesday, Thursday and Saturday) Time : 8 Pm to 8.45 Pm *Second Option* : Whatsapp Class (Weekly 5 Days Monday to Friday) Learn @ your Free Time Duration : 2 Months (No Age Limit) Fees (Investment) / Month *Rs.950 for Live Cls* *Rs.900 for Whatsapp Cls for* *First 15 Joiners* Limited Seats Only Just Call and Register your Name *98426 16790* *96291 66431* *88700 01081* *Account Details* 👇 *Google Pay (G pay) (Or) Phone Pay* *98426 16790** *State Bank* Mettupalayam Branch Acc no : 39436625850 Ifsc code : SBIN0001384 (Saving Account) Name : R.Vijayakumar *Welcome Genius*

Happy New Year to You and Your Family Have a Successful With Healthful Life நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தாரும் இன்றும் என்றும் என்றென்றும் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

*Today 8 Pm* *Sp English & Jolly Phonics* ஆங்கிலம் எளிதாக அழகாக பேச கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இந்த whatsapp குரூப்பில் Join செய்து பயன் பெறுங்கள் 👇 https://chat.whatsapp.com/IE8EJ5bj8kg6IIxrERNmND அனைவரும் வருக அறிமுக வகுப்பு அனுமதி இலவசம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் *இன்று* *30.12.22 (வெள்ளிகிழமை)* *Night 8 Pm to 8.40 Pm* இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் அவர்களும் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறட்டும் *Zoom Id* https://us04web.zoom.us/j/4203831260?pwd=MWFSdmUwRmFHTEhMTnprRGN4QmFtZz09 *Id 420 383 1260* *Passcode 1 2 3 4 5* *Kindly Share to All* *Thank u Genius*

ADDRESS: Nistai International Lifestyle Centre No-276, Sivakanya Thoappu, Alangandi Azhiyar, Pollachi, Coimbatore 642101. MAP LINK: https://goo.gl/maps/N8sD2mL9Gz46Mxc97 # 1: காந்திபுரம்----->உக்கடம் #2: உக்கடம் ---> பொள்ளாச்சி. #3: ஆழியாறு அல்லது வால்பாறை வழித்தடப் பேருந்தில் ஏறவும். #4: அங்கலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். #5: அங்கிருந்து, நிகழ்ச்சி நடைபெறும் இடமான சிவகன்யா தோப்புக்கு ஒரு ஆட்டோவைத் தேர்ந்தெடுக்கவும். ஆட்டோ: 1)திரு. கதிர் - 9750916263 மகிழ்ச்சியான பயணத்திற்கு வாழ்த்துக்கள்! # 1: From Gandhipuram to Ukkadam #2: Ukkadam to Pollachi #3: Get in Azhiyar or Vaalparai route bus. #4: Get down at Angalakurichi bus stop. #5: From there, opt an Auto to Sivakanya Thoappu, the program place. Auto: 1. Mr. Kathir - 9750916263 Thank you and have a Happy Journey!