764
Subscribers
-124 hours
-27 days
+1330 days
Posts Archive
*வணக்கம்*🙏
*👉கட்டண பயிற்சி விவரம்:*
*👉நாள் : 31.12.2022👈*
*வகுப்பு : GOOGLE MEET வழியாக....*
*👉மொழி : தமிழ்👈*
*👉1.OPTION பிரீமியம் கணக்கிடும் முறை.*
*👉2.CONCEPT விளக்கம்.*
*👉3.ZERO TO HERO*
*👉4.STOCK OPTION SELECTION*
*👉5.IMPLIED VOLATILITY*
*👉6.CAPITAL MANANGEMENT*
*ஒரு மாதம்(1 Month Training Period) பயிற்சி காலம்*
*நீங்கள் தொகை செலுத்திய தேதியில் இருந்து 1 மாதம் Googlemeet வழியாக பயிற்சி அளிக்கப்படும்.*
*நீங்கள் சந்தேகம் கேட்டால் அதற்கு உண்டான பதில் நீங்களே அளிக்கும் வண்ணம் உரையாடல் இருக்கும்.*
*நமது வகுப்பில் பரிந்துரை கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.*
*அதனால் உங்கள் ஈடுபாடு மற்றும் முடிவெடுக்கும் திறன் தான் முக்கியம் 12 குறைந்தபட்ச வகுப்புகள் இருக்கும்.*
*👉இரவு 8-9 அல்லது 9 - 10 வகுப்புகள் GOOGLE MEET மூலம் நடக்கும்.*
*👉வகுப்பு முடிந்ததும் அதன் record வீடியோவும் பகிரப்படும்.*
*👉(தேதி மற்றும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.)*
*நன்றி.*
*சந்தோஷ்.*
*கோவை*🙏🏻
*📲8144220532*.
👉 *What's App 9842610908*👈
*ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகை.....*
நமது Option Tricky Trade youtube chanel லில் premium வீடியோக்களை பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கான சலுகை.....
1.Pre Market Analysis
2.Post Market Analysis
3.Weekly Analysis
இந்த வீடியோகளை பெற பிரதி மாதம் 1500 செலுத்தவேண்டும்.
எங்களிடம் Demat மற்றும் Trading கணக்கு துவங்குபவர்களுக்கு சிறப்பு சலுகை....
மூன்று மாத பிரீமியம் வீடியோவிற்கு உண்டான தொகை செலுத்துபவர்களுக்கு *ஒரு மாதம்* முற்றிலும் இலவசமாக பெறலாம்....
இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மூன்று மாத கட்டணம் ரூபாய் 4500.
Gpay 9842610908
அதனுடன் உங்கள்
பெயர் :
மின் அஞ்சல் முகவரி:
Whatsapp எண்:
அனுப்புங்கள்.....
முக்கிய குறிப்பு :
*எங்களிடம் கணக்கு துவங்கியவர்களுக்கு மட்டுமே சலுகை...*
நன்றி
சந்தோஷ்
9842610908
8144220532
கோவை🙏
Option Tricky Trade சேனலுக்கு நீங்கள் support செய்ய விரும்பினால்....
பங்கு சந்தையில் DEMAT கணக்கு தொடங்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
Aliceblue நிறுவன லிங்க்👇
https://www.accountopeningaliceblue.com/CBE14
Share Khan - Espresso
https://www.myespresso.com/Account/open?param=710
Zebull நிறுவன லிங்க்👇
https://zkyc.zebull.in/zebuetrade/signup/refercode/5dmfLvN7CIs
அனைவருக்கும் வணக்கம்
*வியாழன் கிழமை*
Index வார contract ன் இறுதிநாள்.
அதாவது கிரிக்கெட் ல் test match பற்றி சிலர் அறிந்திருபீர்கள்.
டெஸ்ட் match தொடங்கும் போது அதில் யார் வெற்றி பெறுவார் என்று முதல் நாளே கூற முடியாது.
அப்போது எந்த அணி வெற்றி பெறும் என்று தெரியாமல் இரு அணி மேலும் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
அப்போது பிரீமியம் அதிகமாக இருக்கும்.
பிறகு அடுத்த அடுத்த நிகழ்வை பார்த்து யார் வெற்றி பெறுவார் என்பது மாறிக்கொண்டே இருக்கும்.
இறுதி நாள் ஆகிய 5 ம் நாள் தான் வெற்றி யார் பெறுவார் என்று உறுதி செய்யப்படும்.சில நேரம் விளையாட்டு draw ல் முடிந்துவிடும்.அப்போது தான் நம்மால் கடைசி நேரத்தில் யார் வெற்றி பெறுவார் அல்லது draw ஆகும் என்று சொல்லப்படும்.
அதுபோல் தான் இன்று nifty index weekly option contract,
banknifty index weekly option contract இன்று அதாவது வாரா வாரம் வியாழன் அன்று முடிவு பெறும்.
அன்று மட்டும் premium குறைவாக உள்ள strike அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
அதாவது *zero to HERO*
அதேபோல் அதிக premium உள்ள strike *HERO TO Zero* வும் ஆகும்
*அதாவது அரசனும் ஆண்டி ஆகலாம்....*
*ஆண்டியும் அரசன் ஆகலாம்..*
ஆனால் நமக்கு வியாபாரம் *சின்ன கல்லு பெத்த இலாபம்* முறையில் வியாபாரம் செய்யவேண்டும்.
அதற்கு தான் இந்த வார contract இறுதிநாள் மட்டும் சரியாக வியாபாரம் செய்ய கற்று கொண்டால் எளிதாக option வியாபாரத்தில் வெற்றிபெறலாம்.
இதற்கு உண்டான கட்டண பயிற்சி நாங்கள் கொடுக்கிறோம்.
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
சந்தோஷ்
கோவை
8144220532
9842610908🙏
