PRACTICE PHYSICS
Open in Telegram
Let's discuss past paper Mcqs and model paper Mcqs+Explanation for Structure & Essay questions
Show moreThe country is not specifiedThe category is not specified
1 967
Subscribers
+124 hours
+287 days
+33130 days
Posts Archive
1 967
-- Introducing --
🔥 Unit vise Exams 🔥 start (19.March .2022)
✅ Anyone can join
✅ 10 questions every single day
✅ Monthly 300 questions
✅ Rank system (it's give some motivation)
✅ Scheme will publish for each exams.
✅ Do your best (Never give up)
1 967
Exam ஐ கட்டாயம் செய்து Work out ஐ Follow பண்ணுவோம் என்டு சொல்றவங்க Comment ல Yes என்டு சொல்லுங்க Comment ல சொல்ற கஷ்டம் எண்டால் @Supervisors3 இற்கு சொல்லுங்கள்👍
1 967
Final Exam work out for 2022 batch
All Batch உம் follow பண்ண முடியும்
(23+22+Repeaters)
By:Murshith Hussain
PHYSICS PLAN🔥
MCQ TASK♨️♨️
Day 01
Do👉🏻Exam-01📝with in 20 Minutes minutes....Correct yourself☑️❎
1) download the Paper and do all questions in your way(2000+ mcq book இருந்தால் அதை எடுத்து செய்யுங்கள்)
2) Exam mode இல் செய்த Method+ Explanation ஐ தெளிவாக எழுதவும் நேர முகாமைத்துவம் முக்கியம்
3) Method+ Explanation ஐ Pdf ஆக மாற்றவும் (cam scanner) அது கஷ்டம் எனின் photo எடுக்கவும்
4) Google form ஐ நிரப்பி PDF ஐயும் upload செய்யவும்
5) View score பண்ணி உங்கள் சரி பிழைகளை பார்க்கவும்
6)விட்ட பிழைகளை திருத்த முயற்சி செய்க அதே போல உங்கள் விளக்கங்களை @Supervisors3 இற்கும் அனுப்பவும்
7)அடுத்த நாள் Rank இற்கு காத்திருங்கள்
8) உங்கள் Rank ஐ விளங்கி கொள்ளுங்கள்
9) அடுத்த Exam இற்கு தயராகுங்கள்
10) தொடர்ச்சியாக இதை கடைபிடியுங்கள்
குறிப்பு: எல்லோரும் முறையாக Follow பண்ணவில்லை,ஆதரவு வழங்காவிட்டால் Exam நடக்காது
1 967
பல மாணவர்களின் கருதி தினமும் 10 வினாக்கள் கொண்ட பரீட்சை இன்றிலிருந்து ஆரம்பமாகிறது இது உங்கள் கல்விக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் இப்பரீட்சை வினாத்தாள்கள் Past Paper ஐ மையமாக கொண்டு நடத்ததப்படும்
தினமும் காலை 7.30am இற்கு முதல் வினாத்தாளின் PDF Practice Physics Channel இல் இடப்படும் அதே போல அந்த வினாக்களுக்கு உரிய விடைகளை அடையாளம் இடுவதற்கு Google Form உம் இடப்படும் நீங்கள் 20 நிமிடம் நேரம் ஒதுக்கி பரீட்சையை செய்யுங்கள் அதே போல அதற்கான விடைகள் விளக்கங்கள் என்பன அடுத்த நாள் பதிவிடப்படும் அதிலும் குறிப்பாக உங்கள் விடைகளில் , விளக்கங்களில் சிறந்த விளக்கங்களை உள்ளடக்கிய Pdf உம் பதிவிடப்படும் எனவே நீங்கள் எந்த பகுதியாக இருப்பினும் இந்த Batch ஆக இருந்தாலும் தாராளமாக இதை செய்யலாம் இலவசம் என்பதால் அலட்சியம் செய்யாதீர்கள் அதே போல நீங்கள் நிரப்பும் Google form இல் உங்கள் information ஐ உண்மையானதை இடுங்கள்
ஒவ்வொரு பரீட்சை முற்று பெற்ற பின்னர் Rank இடப்படும் எனவே கடுமையாக முயற்சி செய்து Exam ஐ செய்து கொள்ளுங்கள் அதே போல 2000+ Mcq Book இருந்தால் உங்களுக்கு இன்னும் பிரயோசனம் ஆக அமையும் முதலில் முதல் 3 units களில் பரீட்சை நடைபெறும் 6 நாள் பரீட்சைகள் முடிவு பெற்றதும் 6 பரீட்சைகளினதும் முடிவுகளை கொண்டு rank பதிவிடப்படும் எனவே நீங்கள் இப்போதே தயாராகுங்கள்
ஒவ்வொரு பரீட்சை இனதும் Explanation ஐ @Supervisors3 இதற்கும் அனுப்பி விடவும்
அனைத்து Exam உம் 24 Hours உடன் Expired ஆகும்
1 967
10 per than Google form fill panni exam a seithu irukinga so neenga Interest aa illana task &work out seirathu kastam 👍so neenga than decide pannanum👍
1 967
Final Exam work out for 2022 batch
By:Murshith Hussain
PHYSICS PLAN🔥
MCQ TASK🔥
Scheme👌
Day 01
Do👉🏻2001 Mcq 01 to 30📝with in 45 minutes....Correct yourself☑️❎
1 967
Final Exam work out for 2022 batch
By:Murshith Hussain
PHYSICS PLAN🔥
MCQ TASK🔥
Day 01
Do👉🏻2001 Mcq 01 to 30📝with in 45 minutes....Correct yourself☑️❎
1 967
Idhula ungaluku use aahura Madhiri niraya tips and ideas poaduvan in sha Allah
So indha Channel la subscribe pannunga and like comments pannunga
One video upload pannikan ungada comments a sollunga👍
1 967
Today ungada speed kadum kuraivaa iruku so ungaluku tomorrow um time tharen so try pannunga ellarum best of luck
Neenga answer a try pannitu Google form la fill panni ungada score a parunga and ungada seimurai a adhula add pannunga 👍
