PRACTICE PHYSICS
Open in Telegram
Let's discuss past paper Mcqs and model paper Mcqs+Explanation for Structure & Essay questions
Show moreThe country is not specifiedThe category is not specified
1 967
Subscribers
+124 hours
+287 days
+33130 days
Posts Archive
1 967
Daily Task -01
Question -08
Sent method to @Practicephysicsbookadmin
Best Explanations will be upload in All channels
1 967
நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி Mcq Tricks Video இற்கு முதலில் 300 ஐ செலுத்தி பின்னர் 300ஐ செலுத்தும் முறை இப்பொழுது உள்ளது எனவே விருப்பமானவர்கள் Bank மூலம் செலுத்தலாம் விசேடமாக Ez cash முறை மூலமும் பணத்தை செலுத்தலாம்
தொடர்புகளுக்கு :
@Practicephysicsbookadmin ஐ தொடர்பு கொள்ளவும்
1 967
Daily Task -01
Question -07
Sent method to @Practicephysicsbookadmin
Best Explanations will be upload in All channels
1 967
Daily Task -01
Question -06
Sent method to @Practicephysicsbookadmin
Best Explanations will be upload in All channels
1 967
Daily Task -01
Question -05
Sent method to @Practicephysicsbookadmin
Best Explanations will be upload in All channels
1 967
Physics பாடத்தில் அதிக புள்ளிகளை பெறும் வாய்ப்பு உள்ளதும் அதிக புள்ளிகளை தவற விடக் கூடிய இடம் MCQ தான்
அதனை மையமாக கொண்டு physics பாடத்தில் கூடுதலான Mcq ஐ இலகுவாக செய்வதற்கான புதிய வழி ஒன்று உருவாக்கி உள்ளேன்
😍Physics Mcq tricks Video 😍
இந்த விடியோக்கள் ஏறத்தாழ ஒவ்வொன்றும் 30 நிமிடங்களை கொண்டதாக அமையும் அதில் பல Mcq tricks சொல்லப்படும் அந்த Video ஐ follow பண்ணுவதன் மூலம் 50 Mcq உம் நீங்கள் சரி எடுக்கலாம் அதே போல அந்த Mcq tricks உடன் தொடர்புடைய வினாக்களும் உங்களுக்கு தரப்படும் அதனை நீங்கள் பயிற்சிக்காக செய்து பார்க்கலாம் அதன் விளக்கங்களும் recorded video ஆக பெற்றுக் கொள்ளலாம்
அரிதான வாய்ப்புகளை தவற விடாதீர்கள்
வீடியோ தேவையானவர்கள் இப்போதே @Practicephysicsbookadmin பதிவு செய்து உறுதிப்படுத்துங்கள்
By: Murshith Hussain
1 967
Now 14 Videos ஐ Exam முடியும் வரை பார்வையிடலாம்
தொடர்புகளுக்கு :Practicephysicsbookadmin ஐ நாடவும்
1 967
இவ்வாறான Work Out Chart ஐ பார்க்கும் போது நானும் இப்டி ஒண்ட போட்டு படிக்கணும் 🤔 என்று ஆர்வம் வரும் ✍️ எனவே இதை செய்தவருக்கு வாழ்த்துக்கள் 👌
இதே போல் உங்களிடமும் படிப்பின் வேகத்தை கூட்ட கூடிய Plan&Chart இருந்தால் @Practicephysicsbookadmin இற்கு அனுப்பவும்👌
1 967
Self study guidence தேவைப்பட்டவர்கள் @Practicephysicsbookadmin ஐ நாடவும் 👍
இது வரைக்கும் 100 கும் அதிகமானவர்கள் Work Out ஐ செய்து கொண்டு இருக்கின்றனர் உங்களுக்கும் தேவை என்றால் Admin ஐ நாடவும் ✍️
1 967
ஒரு சிலர் Work Out ஐ செய்யாதமையால் அவர்கள் நீக்கப்படுகின்றனர் எனவே இன்னும் சிலருக்கு வாய்ப்பு உள்ளது
முற்றிலும் இலவசமானது
