en
Feedback
PRACTICE PHYSICS

PRACTICE PHYSICS

Open in Telegram

Let's discuss past paper Mcqs and model paper Mcqs+Explanation for Structure & Essay questions

Show more
The country is not specifiedThe category is not specified
1 967
Subscribers
+124 hours
+287 days
+33130 days
Posts Archive
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ &Good Evening To All இது வரைக்கும்........... முற்றிலும் இலவசமாக Telegram மூலமாக செய்யப்பட்டவை... 😍Practice Physics Channel மூலமாக.. ✍️ 2020 தொடக்கம் 2015 வரையான Mcq வினாக்களுக்கான voice note முறை மூலமான விளக்கங்கள் பதிவிடப்பட்டுள்ளன ✍️2021 Batch மாணவர்களுக்காக Mcq Work Out + Doubt Clear + Explanations ✍️2021 Batch மாணவர்களுக்கான Structure Work Out ✍️Structure work out channel மூலமாக சுருக்கமான Structure குறிப்புகள் ✍️Self Study Work Out Channel மூலமாக Physics & Chemistry Short Notes& Revisions ✍️August Work Out Channel மூலமாக 2011-2020 வரையான Past Paper Work out ✍️Model Paper Explanation Channel மூலமாக சில வினாக்களுக்கான விளக்கங்கள் ✍️ Practice Physics Channel மூலமாக Daily 10 Mcq Exams ( தற்போதும் நடைபெறுகிறது ) ✍️2021 Batch Final Exam ஐ முன்னிட்டு Free Seminar நடத்தப்பட்டது Etc..... Payment மூலமாக..... ✍️Structure Hand writing Pdf Book Via Telegram (Fee only 150/=) ✍️Mcq Tricks Video Class Via You tube Private Video Class(on going 12 Hours 24 Chapters 600/= only) ✍️Physics Project Class Via You Tube Private Video Class(Daily 10 Mcq Video Explanations via you tube & 25 class 600/= only & Total Class 200 with Total Payment 4500/=) ✍️Essay Explanations via Telegram(On going Mechanics Essays...Voice Note Explanations+ Theory Revisions etc... 30+ Essay Explanation --- only 300/=) குறிப்பு 😍 2021 Exam Batch இற்கு Mcq Tricks Book ஒன்றை உருவாக்க முயற்சித்தும் பணம் போதாமையால் முக்கிய விடயங்கள் PDF ஆக Channel இல் போட்டு இருந்தோம் அதிலிருந்து 29 Mcq வினாக்கள் வந்தது அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️ Strucute இற்கு சொன்ன Expectation இல் இருந்து 3 Structure வினாக்கள் வந்தது Essay யிலும் 8 இல் 5 பகுதிகளில் இருந்து வினாக்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது இவை அனைத்துக்கும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அதே போல் இதற்காக உதவி செய்த அனைத்து நல்லுள்ளம் படை த்தவர்களுக்கும் ஜசாக்கல்லாஹ் & Thank You😍 By: Murshith Hussain என்னால் முடிந்தவரை உங்கள் கல்விக்கு உதவிகள் இன்ஷாஅல்லாஹ் கிடைக்கும் நீங்களும் உங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள் 🥰🥰 Class ஐ Follow பண்ண விரும்பியவர்கள் 👇🏼👇🏼 மேலதிக தொடர்புக்களுக்கு 👇🏼 Via Telegram @Practicephysicsbookadmin Via What's App 0760454010

Exam in August???🧐🧐🧐
Exam in August???🧐🧐🧐

Mcq project class April 01 start aaha iruku so follow Panna idea irukuravanga quick aa @Practicephysicsbookadmin idhuku message poattu confirm pannunga because tomorrow start aahudhu

Exam - 12 (Mechanics).pdf

🚨 Exam 12 start now 🚨

Explanation for Exam - 11 by T.thasanthiga.pdf

Exam - 11 Results

2022 final exam workout for biology😍😍 https://t.me/biology_withMHM_finalexamproject 🖍எமது projectன் பிரதான குறிக்கோள் minmum A (75-80) 🖍project period 6 months 🖍starting from April 1st 🖍நேரம் இருப்பின் maximum A (80_90) ஆக projectன் தரம் உயர்த்தபடும். 🖍Task முறை மூலம் project கொண்டு செல்லபடும். Eg:- 1) ஒவ்வொரு அலகும் ஒவ்வொரு task ஆக குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிறைவேற்ற திணிக்கபடும். 2) பின்னர் அக்குறிப்பிட்ட அலகினுள் mcq test வைக்கபடும் ( including new syllabus all past papers & model papers) 3) அதன் பின் அப்பரீட்சை வினாக்கள் theoryகள் முழுமையாக கூறபட்டு ஆராயபடும். 😍22 batch & repeatersக்கு மிகவும் பிரயோசனமாக அமையும்.(ஆர்வமுள்ள புத்தியுள்ள 23 batch மாணவர்களும் பங்குபறலாம்.) ❤️முற்றிலும் இலவசம் 😍👍🏻 இன்றே விரைவாக channelல் இணையுங்கள் April 1முதல்...

Google form

Exam - 11 (Measurements).pdf

🚨 Exam 11 start now 🚨

Explanation for Exam 10 by Nasreen Nawfar.pdf

Exam 10 Results

Mcq project class April 01 start aaha iruku so follow Panna idea irukuravanga @Practicephysicsbookadmin idhuku message poattu confirm pannunga

Google form

Exam - 10 (Mechanics).pdf

🚨 Exam 10 start now 🚨